Categories
உலக செய்திகள்

“சூயஸ் கால்வாய்”…. 135 வருடங்களில் இல்லாத அளவுக்கு வருவாய் உயர்வு….!!!!!

எகிப்து நாட்டின் மிக முக்கியமான வருவாய் ஆதாரமாக விளங்கும் சூயஸ் கால்வாய் வாயிலாக 2021 ஜூலை முதல் 2022 ஜூன் வரையிலும் எகிப்து அரசுக்கு சென்ற 135 வருடங்களில் இல்லாத அளவுக்கு சுமார் 7 பில்லியன் டாலர் வருமானமானது கிடைத்திருக்கிறது. கடந்த வருமானத்தைவிட இது 20.7 % அதிகம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த வருடம் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற சரக்கு கப்பல் அகப்பட்டுக் கொண்டதால் சுமார் ஒரு வாரத்துக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் சிக்கிய கப்பல்…. சூயஸ் கால்வாயில் பரபரப்பு…. மீட்கும் பணி தீவிரம்….!!

சூயஸ் கால்வாயில் கண்டெயினர் கப்பல் ஒன்று சிக்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் சூயஸ் கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. அந்த கால்வாய்தான் உலகிலேயே மிக பெரிய கால்வாய் ஆகும். அந்த கால்வாயில் தற்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதுக்குறித்து அதிகாரிகள் கூறியதாவது “எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் கண்டெயினர் கப்பல் ஒன்று சிக்கியுள்ளது. மேலும் அந்த கப்பல் கால்வாயில் 54 கி.மீ தூரத்தில் மாட்டியுள்ளது. இதனால் துறைமுகத்தில் இருந்து வெளியேற வேண்டிய நான்கு  […]

Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் வெற்றிகரமாக பயணித்த ‘எவர்கிரீன் கப்பல்’.. எகிப்து அதிகாரிகள் வெளியிட்ட தகவல்..!!

எகிப்தின் சூயஸ் கால்வாயில், நேற்று எவர்கிரீன் சரக்கு கப்பல் வெற்றிகரமாக பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  எகிப்தின் சூயஸ் கால்வாயில், கடந்த மார்ச் மாதத்தில், ஜப்பான் நிறுவனத்திற்குரிய எவர்கிரீன் என்ற மிகப்பெரிதான சரக்கு கப்பல் பயணித்தது. அப்போது, கால்வாயின் இடையே திரும்பி  தரை தட்டி நின்றுவிட்டது. இதனால், சூயஸ் கால்வாயின், போக்குவரத்து கடுமையாக பாதித்தது. சர்வதேச நாடுகளின் வர்த்தகத்தில் அதிகமான இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அதன் பின்பு, ஆறு நாட்களாக தீவிரமாக போராடி கப்பலை மிதக்க வைத்தனர். இதனையடுத்து மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் சூயஸ் கால்வாய்க்கு வந்த எவர்கிரீன் கப்பல்….சுதாகரித்து கொண்ட அதிகாரிகள்….!!!!

கடந்த மார்ச் 23 ஆம் தேதி சூயஸ் கால்வாயில் சிக்கிய உலக வர்த்தகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய “எவர்கிரீன்” கப்பல் மீண்டும் வந்துள்ளது. ஆனால் இந்த முறை சுதாகரித்துக் கொண்ட அதிகாரிகள் 20 ஆயிரம் கன்டெய்னர்களை இங்கிலாந்தில் இருந்து சீனா எடுத்துச் சென்ற “எவர்கிரீன்” கப்பலை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் அனுப்பி வைத்தனர். இந்த கப்பல் சூயஸ் கால்வாயை கடந்து செல்வது இது 22 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் எவர்கிவன் கப்பல் மாட்டிய பிரச்சனை.. இழப்பீடு தொடர்பில் பேச்சுவார்த்தை நீடிக்கிறது..!!

சூயஸ் கால்வாயில், எவர்கிவன் கப்பல் மாட்டிக்கொண்டதற்கு இழப்பீடு வழங்க பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.  எகிப்தின் சூயஸ் கால்வாயில் பெரிய சரக்கு கப்பலான எவர்கிவன், கடந்த மார்ச் மாதத்தில் குறுக்காக மாட்டிக்கொண்டது. ஏறக்குறைய 7 நாட்கள் மீட்பு பணி நடைபெற்றதால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே சூயஸ் கால்வாய் ஆணையமானது, எவர்கிவன் கப்பல் நிறுவனத்திடம் 916 மில்லியன் டாலர்கள் இழப்பீடு கோரியது. மேலும் இழப்பீடு தரும் வரை கப்பல் நகராது என்று தெரிவித்திருந்தது. அதன்பின்பு இழப்பீட்டு தொகையை 550 மில்லியன் […]

Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் பழுதடைந்து நின்ற சரக்குக்கப்பல்.. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்..!!

எகிப்தின் சூயஸ் கால்வாயில், நேற்று சரக்குகப்பல் ஒன்று எஞ்சின் கோளாறால் பழுதடைந்து நின்றுள்ளது.  எகிப்தின் சூயஸ் கால்வாயின் இடையில், எவர் கிவ்வன் கப்பல் கடந்த மார்ச் மாதத்தில் மாட்டிக்கொண்டது. இதனால் கடலின் போக்குவரத்து வெகுவாக பாதிப்படைந்தது. எனவே வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சூயஸ் கால்வாயில் Maersk Emerald என்ற சரக்கு கப்பலின் என்ஜினில் திடீரென்று பழுது ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த கப்பல் இழுவை கப்பல்களின் மூலமாக கப்பல்கள் காத்திருக்கக்கூடிய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பழுது நீக்கும் […]

Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் சிக்கி மீண்ட எவர்கிவன் கப்பல்.. எகிப்து அரசிடம் மாட்டிக்கொண்ட நிலை..!!

எகிப்து அரசு, இழப்பீட்டு தொகை தராமல் எவர்கிவன் சரக்கு கப்பல் வெளியேற்ற அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது.  எவர்கிவன் சரக்கு கப்பல், கடந்த மார்ச் 23-ம் தேதியில் தொடங்கி ஏறக்குறைய சுமார் ஒரு வாரமாக சூயஸ் கால்வாயின் இடையில் மாட்டிக் கொண்டது. இதனால் சுமார் 400க்கும் அதிகமான சரக்கு கப்பல்கள் பயணிக்க வழி இல்லாமல் அதிகமான வர்த்தக பாதிப்பு ஏற்பட்டது. எனவே எகிப்து அரசு, சுமார் ஒரு மில்லியன் டாலர் தொகையை இழப்பீடாக தருமாறு எவர்கிவன் கப்பல் […]

Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் மீண்டும் பிரச்சனை.. போக்குவரத்து பாதிப்பா..? வெளியான தகவல்..!!

சூயஸ் கால்வாயில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஜப்பான் நிறுவனத்திற்குரிய உலகிலேயே மிகப் பெரிதான எவர்க்ரீன் என்ற சரக்கு கப்பல் கடந்த மாதம் 23ஆம் தேதியன்று முக்கியமான நீர் வழித்தடங்களில் ஒன்றாக இருக்கும் எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றிருக்கிறது. அப்போது கால்வாயின் இடையில் திரும்பும் போது பக்கவாட்டில் தரைதட்டியதில் சிக்கி அங்கேயே நின்றது. இதனைத்தொடர்ந்து சுமார் ஒரு வாரமாக மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்பின்பு எவர்க்ரீன் சரக்கு கப்பல் […]

Categories
உலக செய்திகள்

பாவம் ஓரிடம் பழி ஓரிடமா..? பெண் என்பதால் இப்படி செய்வார்களா..? சூயஸ் கால்வாய் தொடர்பில் வெளியான செய்தி.!!

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிவன் கப்பலை தவறாக இயக்கியதாக இளம்பெண் மீது பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.  சூயஸ் கால்வாயின் இடையில் சிக்கி நீண்ட நாட்களாக நின்ற எவர்கிவன் கப்பலை சரியாக இயக்காமல் போக்குவரத்து பாதித்ததற்கு Marwa என்ற 29 வயது இளம்பெண் தான் காரணம் என்று இணையதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த சம்பவத்தின்போது அலெக்சாண்ட்ரியா என்ற பகுதியில் Aida IV என்பவர்தான் கப்பலை செலுத்தியுள்ளார். ஆனால் சமூக ஊடகங்களில் எடிட் செய்யப்பட்டு பரவிவரும் […]

Categories
உலக செய்திகள்

“உழைப்பிற்கு இழப்பீட்டு தொகை வேண்டும்”.. இல்லையெனில் கப்பல் நகராது.. கால்வாய் ஆணையம் கோரிக்கை..!!

சூயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட எவர்கிவன் கப்பலை நீண்ட நாட்களாக போராடி வெளியில் எடுத்ததற்காக கால்வாய் ஆணையம் இழப்பீட்டு தொகையை கோரியுள்ளது.  சூயஸ் கால்வாயின் இடையில் எவர்கிவன் கப்பல் நீண்ட நாட்களாக சிக்கிக்கொண்டது. கடும் போராட்டத்திற்கு பின்பு தற்போது தான் எவர்கிவன் கப்பல் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூயஸ் நிர்வாகம் அங்கிருந்து எவர்கிவன் பயணத்தை தொடர அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும் கால்வாய் ஆணையம் நீண்ட நாட்களாக போக்குவரத்து முடக்கம் ஏற்படுத்திய காரணத்திற்காக ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் மிதக்க தொடங்கிய எவர்கிரீன்…. சூயஸ் கால்வாய் இயல்பு நிலைக்கு திரும்ப உதவி செய்த இயற்கை…. வெளியான தகவல்…!!

சூயஸ் கால்வாயில் விபத்தில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எவர்கிரீன் கப்பல் கடந்த வாரம் சீனாவில் இருந்து 20,000 கன்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு நெதர்லாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த கப்பல் சூயஸ் கால்வாயை கடக்க முயன்றபோது அங்கு ஏற்பட்ட புயல் காரணமாக குறுக்கும் நெடுக்குமாக சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் சூயஸ் கால்வாயில் கடந்த ஒரு வாரமாக கடல்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து […]

Categories
உலக செய்திகள்

535 கப்பல்களை தடுத்து வைத்திருந்த எவர்கிரீன்… மீண்டும் தொடங்கிய போக்குவரத்து…!!!

சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த பிரம்மாண்ட கப்பல் அகன்று சென்ற பிறகு வழக்கமான கப்பல் போக்குவரத்து தொடங்கியது. உலகின் மிகப்பெரிய பரபரப்பான கப்பல் பாதையாக இருப்பது எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய். பல நாட்டு சரக்கு கப்பல்களும் இந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் அந்த கால்வாயில் பிரம்மாண்டமான சரக்கு கப்பல் ஒன்றை சில தினங்களுக்கு முன்பு சிக்கிக் கொண்டது. அதனால் உலக பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. அந்தக் கால்வாய் வழியாக உலக வர்த்தகத்தின் முக்கிய […]

Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்…. நீண்ட போராட்டத்திற்கு பின் நகரத்தொடங்கியது…!!!

உலகின் மிகப்பெரிய வர்த்தக கடல் வழியான சூயஸ் கால்வாயில் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது வீசிய பலத்த காற்றின் காரணமாக கப்பல் கால்வாயின் குருக்க்காக மாட்டிக்கொண்டது. இதனால் கடல்வழி போக்குவரத்து தடைபட்டது. இதன் காரணமாக 321 கப்பல்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சூயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட எவர்கிரீன் சரக்கு கப்பல் மீட்கப்பட்டு வழக்கமான பாதைக்கு மாற்றப்பட்டது. இதனால் அந்த கப்பல் நகரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து சூயஸ் கால்வாயில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. […]

Categories
உலக செய்திகள்

BREAKING: சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்கு கப்பல் மீட்பு…!!!

சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்கு கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் மிதக்கும் விலக்கிக் கொண்டு வரப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பரபரப்பான கப்பல் பாதையாக இருப்பது எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய். பல நாட்டு சரக்கு கப்பல்களும் இந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் அந்த கால்வாயில் பிரம்மாண்டமான சரக்கு கப்பல் ஒன்றை சில தினங்களுக்கு முன்பு சிக்கிக் கொண்டது. அதனால் உலக பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. அந்தக் கால்வாய் வழியாக உலக வர்த்தகத்தின் முக்கிய புள்ளி […]

Categories
உலக செய்திகள்

கப்பலை மீட்கும் பணியில் பின்னடைவு… 1 மணி நேரத்திற்கு 2,900கோடி இழப்பு…!!!

எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் சிக்கி உள்ள பிரம்மாண்ட சரக்கு கப்பலை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பரபரப்பான கப்பல் பாதையாக இருப்பது எகிப்து நாட்டில் உள்ள சூய்ஸ் கால்வாய். பல நாட்டு சரக்கு கப்பல்களும் இந்த பாதையை பயன்படுத்தி வருகிறது. ஆனால் சூயஸ் கால்வாயில் பிரம்மாண்டமான சரக்கு கப்பல் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் சிக்கிக்கொண்டது. தற்போது வரை அந்த கப்பலை மீட்க முடியவில்லை. அதனால் உலகப் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பல்… “1 மணி நேரத்திற்கு 2,900 கோடி ரூபாய் இழப்பு” … வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பலால் ஒரு மணி நேரத்திற்கு 2,900 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் ஆசியாவின் மத்தியதரைக் கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர் வழித்தடமாக திகழ்கிறது சூயஸ் கால்வாய். 400 மீட்டர் நீளமும் 2,00,000 டன் எடையும் கொண்ட மிகப்பெரிய சரக்கு கப்பல் ஒன்று இந்த கால்வாயில் சிக்கி உள்ளது. இந்த கப்பலை எவ்வளவு சீக்கிரம் மீட்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் மீட்டு விட வேண்டும். அப்படி […]

Categories
உலக செய்திகள்

புயலில் சிக்கிய கப்பல்…. பயணம் செய்தவர்களின் நிலை என்ன….?? தகவலை வெளியிட்ட நிறுவன தலைவர்…!!

சூயஸ் கால்வாயில் விபத்தை ஏற்படுத்திய கப்பலில் பயணம் செய்த 25 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஸோயி கிஷன் கைஷா என்னும் நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு எவர்கிவன் என்னும் கப்பலை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த கப்பல் சீனாவிலிருந்து சுமார் 20,000 கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு நெதர்லாந்தை நோக்கிப் புறப்பட்டுள்ளது. அப்போது இந்த கப்பல் கடந்த 23ஆம் தேதி சூயஸ் கால்வாயை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் ஏற்பட்ட புயல் காரணமாக தனது கட்டுப்பாட்டை […]

Categories
உலக செய்திகள்

கடலில் போக்குவரத்து நெரிசல்… அதிர்ச்சி தரும் செய்தி…!!!

நூற்றுக்கணக்கான கன்டெனர்களுடன் கிளம்பிய எவர்கிரின் கப்பல் எகிப்து சூயஸ் கால்வாயில் தடுமாறி சுவரை மோதி நின்ற காட்சி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது சீனாவில் இருந்து நூற்றுக்கணக்கான கன்டெனர்களுடன் கிளம்பிய எவர்கிரீன் என்ற கப்பல் மலேசியா வழியாக வந்து கொண்டிருந்தபோது செவ்வாய்க்கிழமை அன்று எகிப்தில் சூயஸ் கால்வாய் பகுதியை அடைந்தது அதன்பிறகு அங்கிருந்து கப்பல் நெதர்லாந்து ரோட்டர்டாமுக்கு செல்லும் போது  திடீரென வீசிய  பலத்த காற்றால்  கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்து வட பக்கமுள்ள சுவரின் மீது உடனே கப்பல் […]

Categories

Tech |