Categories
மாநில செய்திகள்

சூரசம்ஹாரம் ஸ்டார்ட்…… எடப்பாடி பழனிசாமி அதிரடி….. போஸ்டரால் பரபரப்பு….!!!!

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் தனித்தனியே போஸ்டர் ஒட்டி யுத்தம் நடத்தி வருகின்றனர். சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நூதன முறையில் போஸ்டர் ஒட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் சூரசம்ஹாரம் ஸ்டார் என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்த போஸ்டரில் எடப்பாடி பழனிசாமி தலையில் கிரீடம், கையில் வேல் இருப்பது போன்று உள்ளது. தொடர் போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருவது அதிமுக நிர்வாகிகள் இடையே பெரும் […]

Categories

Tech |