சூரரை போற்று திரைப்படம் மேலும் எட்டு விருதுகளை குவித்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் சூரரை போற்று. இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டடு விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படமானது சர்வதேச […]
Tag: சூரரைப்போற்று
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று‘. சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது. இந்நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சூர்யா சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறந்த படமாக சூரரைப்போற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலை விருதுக்கு […]
தேசிய அளவில், பெல்போரணி என்ற பிலிம் பெஸ்டிவல் விருதில் சிறந்த இயக்குனருக்கான பிரிவில் நசீர் திரைப்படத்தை இயக்கிய அருண் கார்த்திக் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் வித்தியாசமான திரைப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அந்த வகையில், அருண் கார்த்திக் இயக்கத்தில் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியான நசீர் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில், Koumarane Valavane என்பவர் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம், இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ரோட்டர்டம் என்ற விருது விழாவில் பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இத்திரைப்படத்தின் […]
சூர்யாவின் “சூரரைப்போற்று” திரைப்படம் சர்வதேச விருதுக்கு தேர்வாகியிருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால் பல்வேறு நிகழ்ச்சிகள் நேரடியாக நடைபெறாமல் இணையம் மூலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவின் 12வது விழா இணையம் மூலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் போட்டியிட உள்ள படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிறந்த திரைப்படப் பிரிவில் தமிழில் சேத்து மான், நஸீர் ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளது. இதே போல் […]
சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் உலகளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி நிறுவனம் உலகளவில் அதிக ரேட்டிங் பெற்று டாப் 1000 இடத்தில் இடம்பெற்றுள்ள திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஷஷாங் ரிடம்ப்ஷன் திரைப்படம் 9.3 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், காட்பாதர் திரைப்படம் 9.2 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது. இதைதொடர்ந்து 9.1 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் […]
சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘சூரரைப்போற்று’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘சூரரைப்போற்று’. 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் சூரரைப்போற்று திரைப்படம் விமர்சனங்கள் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் ஹாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. அதன்படி ஹாங்காயில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழா வருகின்ற ஜூன் மாதம் 17ஆம் தேதி துவங்கி 20-ஆம் […]
சூரரைப் போற்று திரைப்படம் குறித்து அதிருப்தி அடைந்த தனது நண்பர்களுக்கு ஜி.ஆர்.கோபிநாத் விளக்கமளித்துள்ளார் . சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகிய ‘சூரரைப் போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தைப் பற்றி ரியல் லைப் நெடுமாறன் கேப்டன் கோபிநாத் சமூக வலைத்தளத்தில் பாராட்டி இருந்தார். இந்நிலையில் ஜி. ஆர்.கோபிநாத் சூரரைப்போற்று திரைப்படம் Simply Fly புத்தகத்தில் கூறப்பட்ட உண்மை சம்பவங்களை காட்டவில்லை என தனது நண்பர்கள் சிலர் அதிருப்தி […]
நடிகர் சூர்யா நடிப்பில் ,சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று படமானது திட்டமிட்டப்படி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் சூரரைப்போற்று ஆகும். இதை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் கருணாஸ், தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது வருகின்ற அக்டோபர் 30-ம் தேதி […]
சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு 115 பிரபலங்கள் அவரது பிறந்த நாள் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். நடிகர் சூர்யா வருகின்ற ஜூலை 23 ல் தன் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சூர்யாவின் “சூரரைப்போற்று“ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதே சமயத்தில் இயக்குனர் ஹரியின் “அருவா“, வெற்றிமாறனின் “வாடிவாசல்” ஆகிய இரு படங்களிலும் சூர்யா நடிக்கவிருக்கிறார். சூர்யாவின் ரசிகர்கள் இத்திரைப்படத்தை தொடர்ந்து அவரின் பிறந்தநாளை மிக சிறப்பான வகையில் கொண்டாடுவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளனர். இந்நிலையில் […]