Categories
உலகசெய்திகள்

அக்டோபர் 1 ம் தேதி… ஜப்பானில் ரிலீஸ் ஆகும் அபர்ணா பாலமுரளி படம்…!!!!!!

தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஜோடியாக சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்திருந்தவர் மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி. இவர் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் அவரது நடிப்பில் திரைக்கு வந்த படம் சர்வம் தாள மையம் ஒழிப்பதிவாளர் ராஜுமேனன் இயக்கிய இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, வினித், குமரவேல் போன்றோர் நடித்திருக்கின்றனர். இசையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாறா….. நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா”…. விருதுகளைக் வென்று குவித்த சூரரைப் போற்று….!!!!

கடந்த 2020 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.  இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றதோடு பல சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. அந்த வகையில் ஜப்பானின் ஒசாகா தமிழ் திரைப்பட விழாவில் ஆறு விருதுகளை இந்த திரைப்படம் வென்று குவித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் எடை கூடி குண்டாக மாறிய ‘சூரரைப்போற்று’ பட நடிகை… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

சூரரைப் போற்று பட நடிகை அபர்ணாவின் லேட்டஸ்ட்  புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த வருடம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அபர்ணா பாலமுரளி. இவர்  8 தோட்டாக்கள் ,சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிஆர்பி யில் ‘சூரரைப் போற்று’ படத்தை முந்திய பிரபல நடிகரின் படம்… சூர்யா ரசிகர்கள் ஷாக்…!!!

டிஆர்பி யில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தை முந்தியுள்ளது விக்ரம் பிரபுவின் ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் ‌. கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியிருந்தது . அந்த வகையில் நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பொங்கல் தினத்தை முன்னிட்டு ‘சூரரைப்போற்று’ திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது . மேலும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ … பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிபரப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!

சன் தொலைக்காட்சியில் வருகிற பொங்கல் தினத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஒடிடியில் வெளியான சூரரைப்  போற்று படம் ஒளிபரப்பாகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் ஒடிடியில் வெளியான படம் சூரரை போற்று . இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படம் ரசிகர்களாலும் ,விமர்சகர்களாலும்,திரையுலக பிரபலங்களாலும் பாராட்டைப் பெற்றது .   கொரோனா ஊரடங்கு காரணமாக அமேசான் பிரைமில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக்  குவித்தது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்… சூர்யாவை கொண்டாடும் ரசிகர்கள்…!!

நடிகர் சூர்யா இந்தியாவின் பெருமை என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். தமிழ் திரையுலக முன்னணி நடிகர்  சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய திரைப்படங்களிலேயே இந்த ஆண்டு வெளியான சிறந்த திரைப்படம் என்றால் அது சூரரைப்போற்று  தான் என ரசிகர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் இந்த ஆண்டின் சிறந்த படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூர்யா படம் பாத்தேன்… எப்படி இருந்துச்சு தெரியுமா ? நடிகர் விஜய் போட்ட ட்விட் …!!

நடிகர் விஜய் தேவர் கொண்டா சூரரைப்போற்று திரைப்படதை  நண்பர்களோடு பார்த்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமேசான் பிரைமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் உலக அளவில் பல சாதனைகளை செய்து வருகிறது. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அனைவராலும் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. #SooraraiPottru #AakaasamNeeHaddhuRa –Watched it with a big gang of friends, all boys, 3 of them cried, I was just raging through […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்கிய ”அப்துல்கலாம் ஐயா”… சூரரைப் போற்றில் நடித்தது இவர் தானாம்…. குவியும் பாராட்டு …!!

சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் அப்துல்கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவளித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பார்த்த விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.இந்த திரைப்படத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி  அப்துல்கலாம் நடித்ததை போன்ற காட்சி  இடம் பெற்றிருந்தது. சூரரைப் போற்று திரைப்படத்தில் அப்துல்கலாம் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்தவர் கலக்கப்போவது யாரு நவீன். அப்துல்கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் உடுமலைப்பேட்டையை  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரரைப் போற்று ரீலிஸ் ஆகாது…. சூர்யா பரபரப்பு அறிக்கை …!!

சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் சூரரைப் போற்று படம் இப்போதைக்கு வெளியாகாது என நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான படம் சூரரைப்போற்று. இந்தப்படம் ஊரடங்கு காரணமாக திரையரங்கு மூடி உள்ள சூழ்நிலையில் அமேசான் பிரைம் இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தங்களின் ஆசை நடிகரின் படத்தை திரையில் பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு அமேசான் பிரைமில் வெளியாகும் என்ற இந்த […]

Categories

Tech |