Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யாவின் சூரரை போற்று, ஜெய் பீம்”…. தேசிய அளவில் படங்களுக்கு கௌரவம்….!!!!!

தேசிய அளவில் சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கௌரவம் கிடைத்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. இவர் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் வெளியான சூரரை போற்று திரைப்படமும் 2021 ஆம் வருடம் ஜெய் பீம் என இவரின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. அண்மையில் சூர்யாவுக்கு ஒரு விழாவில் விருது கிடைத்தது. சூரரை போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

2020 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் வெளியாகி சென்சார் பெற்ற படங்களுக்கு மத்திய அரசின் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பு பெற்ற ‘சூரரை போற்று’ திரைப்படத்திற்காக சூர்யாவுக்கு இந்த விருது கிடைத்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்…. “சூர்யா இடத்தில் இணைய உள்ள பிரபலம் இவர்தானா”?…. அப்ப படம் ஹிட்டுதா….!!!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில்  பிரபல நடிகர் அக்ஷய் குமார் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த  திரைப்படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லையென்றாலும் தற்போது அவர்  நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம்  படங்கள் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. வித்யாசமான கதாபாத்திரங்களை கொண்ட இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த திரைப்படங்கள் தியேட்டரைகளில் வெளியாகி இருந்தால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடேங்கப்பா..! ரூ.30 கோடி சம்பளமா..? ஹீரோவை மாற்றிய படக்குழுவினர்… வெளியான பரபரப்பு தகவல்..!!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப்போற்று படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு OTT-யில் வெளியான சூர்யாவின் “சூரரைப்போற்று” படம் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது ஆகும். மேலும் இளைஞன் ஒருவன் சாமானிய மக்களுக்கு விமான பயணத்தை ஒரு ரூபாய்க்கு கொடுக்க போராடும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் சதிகள் ஆகியவற்றை கடந்து அந்த இளைஞன் எவ்வாறு சாதிக்கிறார் என்பதை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் “சூரரைப் போற்று”…. ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு…!!

ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டுள்ள சூரரைப்போற்று ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தை “உடான்” என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. இதற்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஸ்கர் விருது போட்டியில்… முந்தி செல்லும் சூரரைப்போற்று… விருது நிச்சயம் கிடைக்குமா…?

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கார் விருது போட்டியில் ஒரு படி முன்னேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேப்டன் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் சூரரைப்போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருப்பார்கள். இந்த படம் ஓடிடியில் வெளியானது.  இந்த படத்தை ஆஸ்கார் போட்டிக்கான பொதுப்பிரிவு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஸ்கார் விருது போட்டியில்… களமிறங்கும்” சூரரை போற்று”… வெளியான தகவல்..!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சூரரைப்போற்று. இந்த  படம் ஆஸ்கார் போட்டியில் களமிறங்கியுள்ளது. சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக அமைந்த சூரரைப்போற்று படத்தை ஏர் டெக்கான் நிறுவனம் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப் பட்டது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தை டுடி என்ற நிறுவனம் தயாரித்தது. கடந்த ஆண்டு ஓ.டி.டி  தளத்தில் வெளியான படத்தில் அதிகம் பேரால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2020 – கூகுள் தேடலில் “சூரரை போற்று”…. இந்திய அளவில் சாதனை… பெருமையில் தமிழ் சினிமா…!!

 கூகுள் வெளியிட்ட 2020ஆம் ஆண்டின் சாதனைகள் பட்டியலில் சூரரை போற்று திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.  2020 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் இந்த வருடத்திற்கான ட்ரென்டிங் என சில பட்டியல்கள் வந்துள்ளன. ஓரிரு நாட்களுக்கு முன்பு ட்விட்டர் இணையதளம், பட்டியல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி புகைப்படம் மற்றும் சூர்யா நடித்த “சூரரைப்போற்று” படமும் இந்திய அளவிலான சாதனையை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு தளமான கூகுள் தேடுதல் தளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுக்காக களம் இறங்கிய மலையாள நடிகர்…சூரரைபோற்றின் அசத்தலான அப்டேட்…!!!

சூர்யாவின்  சூரரைபோற்று  திரைப்படத்தில் பிரபல நடிகர் டப்பிங் கொடுத்து இருக்கின்றார்  என புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். இவர் தற்போது சூரரைபோற்றில் நடித்துள்ளார். அதை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். சில நாள்களுக்கு முன் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வகையில் சூரரைபோற்று திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி, அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டரிடம் மோதல்…. பின்வாங்கிய சூரரைப் போற்று…!!

சூரரைப்போற்று திரைப்படம் மே மாதம் வெளியாக இருக்கும் தகவலை கேட்டு ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இறுதிச்சுற்று திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய திரைப்படம் சூரரைப்போற்று. இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் படம் மே மாதமே வெளிவரும் எனும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படமும் மோத வேண்டும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது வெளியாகிய […]

Categories

Tech |