சூரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவிட்டுள்ளது. பிரபல நடிகரான சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக பணம் மோசடி செய்யப்பட்டது குறித்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி இந்த விசாரணை நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி ரமேஷ் கொடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கு தொடர்பாக சூரி ஏற்கனவே மூன்று முறை ஆஜராகி விளக்கமளித்த நிலையில் அண்மையில் […]
Tag: சூரி
தனது பக்கம் நியாயம் இருப்பதாக சூரி தெரிவித்துள்ளார். பண மோசடி புகார் தொடர்பாக பேசிய சூரி தனது பக்கம் நியாயம் உள்ளதாகவும் நியாயம் என்றாவது ஒரு நாள் ஜெயிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் நான் வீட்டை விட்டு வெளியே வரும் போது படபிடிப்புக்கு போகிறீர்களா எனக் கேட்பார்கள். ஆனால் தற்போது போலீஸ் ஸ்டேஷன் செல்கிறீர்களா என கிண்டலாக கேட்பதாக தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய வீடியோவை சூரி இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் சூரி. இவர் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் திரைப்பிரபலங்கள், முக்கிய நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். https://www.instagram.com/reel/CkGeUnIAlJT/?utm_source=ig_embed&ig_rid=60a0b789-4aa5-41e9-bb94-14312fad65bf இந்த நிலையில் சூரி தனது […]
இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் சூரி. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி நேற்று வெளியாகி உள்ளது. இந்த […]
சூரி-நிவின் பாலி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராம் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி ஹீரோவாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்க முதன்மை கதாபாத்திரத்தில் சூரி நடிக்கின்றார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தை வி ஹவுஸ் ப்ரொடெக்ஷன் தயாரிக்கின்றது. மேலும் இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் […]
‘விடுதலை’ படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய அசுரன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை போன்ற படங்கள் விருதுகளை குவித்தது. தற்போது இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ”விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஹீரோவாக சூரி நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். […]
‘விடுதலை’ படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய அசுரன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை போன்ற படங்கள் விருதுகளை குவித்தது. தற்போது இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ”விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஹீரோவாக சூரி நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். […]
சூரி தான் நடத்தும் அம்மன் ஹோட்டல் குறித்து பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் சூரி. இவர் தற்பொழுது வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சூரி மதுரையில் நடத்தி வரும் அம்மன் உணவகங்களில் ரைடு நடைபெற்றது. இதன் பின்னர் மூன்று நாட்களில் அம்மன் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் விளக்கம் அளிப்பதோடு விடுபட்ட ஆவணங்களை காட்ட வேண்டும் என […]
நடிகர் சூரி மீண்டும் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படம் மூலம் விடுதலை திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் சூரி. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகின்றது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்து […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருவார் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கின்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் சூரி மீண்டும் ஒரு […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருவார் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கின்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் படத்தை ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். கடந்த ஆண்டு வெளியான படத்தின் பர்ஸ்ட் […]
சூரி கதாநாயகனாக நடித்து வரும் “விடுதலை” திரைப்படத்தை டிரைக்டர் வெற்றி மாறன் இப்போது இயக்கிவருகிறார். எழுத்தாளர் ஜெய மோகனின் துணைவன் என்ற சிறு கதையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இவற்றில் சூரிக்கு ஜோடியாக பவானிஸ்ரீ நடிக்கிறார். அத்துடன் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இளையராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஆர்.எஸ் இன்போடெயின் மென்ட் […]
சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் முதலில் அவர் தான் நடிக்க இருந்தாராம். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் “விடுதலை” திரைப்படத்தில் சூரி கதாநாயகனாகவும், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். தெலுங்கு, தமிழ், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராகவும், சூரி போலீசாகவும் நடிக்கின்றனர். அதோடு மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ […]
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். இவர் கார்த்திக் நடித்துள்ள ‘விருமன்’ படத்தில் சூரியின் காமெடி ரசிகர்களை ரசிக்கும்படி வைத்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சூரி கலந்து கொண்டு பேசிய போது, அகர அறக்கட்டளை குறித்து பேசினார். அப்போது ஆயிரம் கோவில் கட்டுவதை விட அன்னசத்திரத்தை விட ஒரு மாணவன் […]
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் நடிகர் சிவகார்த்திகேயனோடு இணைந்து செய்த காமெடிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சூரி விருமன் படத்தில் நடித்த முடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி கார்த்தி ஹீரோவாகவும், இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இந்தப் படம் சூர்யா தயாரிப்பில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா […]
செய்தியாளர்களிடம் பேசிய, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பிரபல திரைப்பட நடிகர் திரு சூரி அவர்கள், விருமன் திரைப்பட விழாவிலே பேசுகின்ற பொழுது…. கோயில் கட்டுவதை விட இது மாதிரியான கல்வி அறிவை பரப்புவது நல்லது. இது ஏற்கனவே பாரதியார் பாடிய கருத்து தான். பரவலாக இந்த திரைப்பட பாடல் வெளியீட்டு விழா, திரைப்பட துவக்க விழா, இதுல எல்லாம் வந்து இப்படி பேசுகிற பொழுது…. ஏற்கனவே ஜோதிகா மேடம் என்ன பேசிட்டாங்க ? […]
சூரி பேச்சுக்கு பல எதிர்ப்பு எழுந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இவர் தற்போது விருமன் திரைப்படத்தில் முத்தையா இயக்கத்தில் நடித்துள்ளார். சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க சூரி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சூர்யா மற்றும் ஜோதிகா சேர்ந்து தயாரிக்கிறார்கள். இத்திரைப்படமானது குடும்ப திரைப்பட கதையாக உருவாகியுள்ளது. இந்த நிலையில் படக்குழுவினர் மதுரை, […]
சிறுமலையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் நடிகர் சூரி கலந்துகொண்டு கிராம மக்களுடன் சேர்ந்து நடனமாடினார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றார்கள். இத்திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தை சூரி நடித்து வருகின்ற நிலையில் சிறுமலைபுதூரில் சின்ன முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதையொட்டி அம்மன் மஞ்சள் நீராடும் நிகழ்ச்சியும் இதையடுத்து வாணவேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூஞ்சோலை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனிடையே சூரி படப்பிடிப்பு முடிந்து அந்த வழியாக […]
ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இயக்குனர் ராம் புதுவிதமான கதையை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். தற்போது புதிய திரைப்படமொன்றை இயக்கியிருக்கின்றார். இப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க அஞ்சலி, சூரி இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியாக உள்ள […]
தோனி ஆட்டத்தை பார்த்து நடிகர் சூரி துள்ளிக்குதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஐபிஎல் தொடரின் 33வது லீக் ஆட்டத்தில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் அதிரடியால் சிஎஸ்கே அணி த்ரில் வெற்றியை பெற்றது. டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 156 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தபோட்டியில் தோனியின் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணி […]
இயக்குனர் ராம் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கின்ற புதிய படத்தை ராம் இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்க நகைச்சுவை நடிகராக சூரி நடிக்கிறார். இத்திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரிக்கின்றார். மேலும் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இத்திரைப்படமானது தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீசாக உள்ளது. சென்ற அக்டோபர் மாதம் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது […]
நடிகர் சூரி வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்டிங் ஷூட்டில் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க தாணு தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தில் சூரிய முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இந்நிலையில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் நேற்று நடைபெற்ற நிலையில் அப்போது எடுத்த புகைப்படத்தை சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அண்ணன் வெற்றிமாறன்- அண்ணன் சூர்யா மிரட்டும் "வாடிவாசல்"ன் டெஸ்ட் ஷூட் . ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச […]
நடிகர் சூரி நேரடியாக சிவகார்த்திகேயன் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக இருந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் அனைத்து துறைகளிலும் கற்றுத் தேர்ந்து விரைவிலேயே வெள்ளித்திரையில் நாயகன் ஆனார். இவரின் நடிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றனர். மேலும் அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்று நடிகர் சூரி அவர்களும் […]
உடம்பில் உயிர் உள்ளவரை சூரியை மன்னிக்க மாட்டேன் என விஷ்ணு விஷால் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இவர் தன்னை தொடர் வெற்றி நாயகனாக வைத்துக் கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது அவர் எஃப்ஐஆர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விஷ்ணு விஷாலுக்கும் […]
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் ஜீவா -சந்தானம் தான் நடிக்க இருந்தார்கள் பின்னர்தான் சிவகார்த்திகேயன்-சூரி நடித்தார்கள். இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் போஸ்பாண்டியாகவும், சூரி கோடியாகவும் ஸ்ரீதிவ்யா லதா பாண்டியாகவும் நடித்திருந்தனர். கிராமச் சூழலில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கும் சூரிக்கும் முக்கியமான திரைப்படமாகும். சிவகார்த்திகேயனும் சூரியும் சேர்ந்தாலே காமெடிக்கு பஞ்சமில்லை. படம் சீரியஸாகப் போகும் பொழுதிலும் […]
இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில், நடிகர் நிவின் பாலியுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் 2007-ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ராம். இவர் அதன் பிறகு இயக்கிய அனைத்து படங்களும் மக்களின் மனதை கவர்ந்த படங்கள். இதைத்தொடர்ந்து இயக்குனர் ராம், வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றை எடுத்து வருகிறார். அப்படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்க […]
‘டான்’ படத்தின் அப்டேட்டை இயக்குனர் சிபி இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் டாக்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கும் படம் ”டான்”. சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, முனிஷ்காந்த், பாலசரவணன், சிவாங்கி மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் சூரி […]
வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் தனுஷ் பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது ”விடுதலை” என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து தயாராகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் முக்கிய […]
விடுதலை பட சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய ஆடுகளம், அசுரன் போன்ற படங்கள் இந்திய அளவில் பல விருதுகளை பெற்றது. இவர் தற்போது ”விடுதலை” என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் கவுதம் மேனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் தற்பொழுது சூரி கதாநாயகனாக நடிக்கும் ”விடுதலை” என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரிக்கு கதாநாயகியாக வாணிஸ்ரீ நடிக்கிறார். மேலும், நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். மற்றும் எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில், […]
சூரி வீட்டு திருமண விழாவில் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவரின் நகைச்சுவை திறமைக்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். மேலும் சூரி தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் சூரியின் அண்ணன் மகள் சுஷ்மிதாவிற்கு நேற்று மதுரையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கருணாஸ், புகழ், தங்கதுரை […]
வாய்ப்பு கிடைக்கும்போது தடுப்பூசி போட்டுக்குங்க என்று நகைச்சுவை நடிகர் சூரி பதிவு செய்துள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கோரணா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பல திரைப்பிரபலங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரி தனது மனைவியுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “இன்னைக்கு நானும் என் மனைவியும் […]
நடிகர் பாண்டு மறைவிற்கு நடிகர் சூரி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் பாண்டு மற்றும் அவரது மனைவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நடிகர் பாண்டு காலமானார். இதைத்தொடர்ந்து அவரின் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் மூத்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு அண்ணனின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. வெறும் […]
நகைச்சுவை நடிகர் சூரி திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் வரும் மே 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்கிறார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும் திரை பிரபலங்களும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நகைச்சுவை நடிகர் சூரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதைதொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் […]
சூரி நாயகனாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தை ஐந்து மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். சூரி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆகையால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தமிழில் […]
நடிகர் சூரி உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் தற்போது ‘விடுதலை’ என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் நடிகர் சூரி தொழிலாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை […]
சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘விடுதலை’ படத்தில் பிரபல இயக்குனர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடிக்கிறார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் என்று அழைக்கப்படும் […]
பிரபல காமெடி நடிகர் சூரி நாயகனாக நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் […]
ரஜினி சூட்டிங் ஸ்பாட்டில் கலக்குறாரு என்று பிரபல காமெடி நடிகர் சூரி பேட்டியளித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முன்னணி நடிகர் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’.சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி பிரகாஷ் ராஜ் என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரஜினி மற்றும் சூரி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு […]
சூரி நாயகனாக நடிக்கும் படத்திற்கு ரஜினி படத்தின் தலைப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. இவர் தற்போது எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கின்ற சிறு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் […]
சூரியின் மூலம் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது “காடன்” படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை என்னை நிலம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று பிரபல காமெடி நடிகர் சூரி புகார் அளித்தார். ஆனால், விஷ்ணு […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில், சூரி ஒப்பந்தமாகியுள்ளார். சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது. இதைத்தொடர்ந்து மற்ற கதாபாத்திரங்களில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை சிபிசக்கரவர்த்தி இயக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு அனிருத் இசையமைக்கிறார். எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இப்படத்தில் வில்லனாக நடிப்பாரா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதை […]
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடிகர்களான சூரி விமல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நோயின் பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஊரடங்கானது தொடர்ந்து 6 வது கட்டநிலையில் அமுலில் இருந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்துவரும் சூழ்நிலையில் வேலைக்காக வெளியூர் சென்று மாட்டிக் கொண்டவர்கள் இன்னும் சொந்த ஊர் திரும்பவில்லை. […]