சுவிட்சர்லாந்தில் 2 மாதங்களுக்கு முன் காணாமல் போன ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரிச் மாகாணத்தில் கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் திடீரென காணாமல் போய்விட்டார். இதனையடுத்து காவல்துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில், Hinteregg என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அவ்வழியாக சென்ற ஒருவர் உயிரிழந்தவரின் உடலையும் அவரது மோட்டார் சைக்கிளையும் கண்டுபிடித்துள்ளார். இதில் உயிரிழந்த நபர் விபத்தில் […]
Tag: சூரிச்
சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் இல்லாத அளவிற்கு கொரோனா அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் நேற்று மட்டும் சுமார் 10,500 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒரே மாதத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. மேலும், நாட்டிலேயே அதிக மக்கள்தொகை உடைய சூரிச் மாகாணத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் இல்லாமல் போனது. இதனை அம்மாகாணத்தின் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும், […]
சுவிட்சர்லாந்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். தென்னாபிரிக்காவில் Omicron என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டதால் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற ஐரோப்பிய நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் நேற்று சூரிச் விமான நிலையத்திற்கு வந்த அனைத்து தென்னாப்பிரிக்க நாட்டு மக்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கொரோனா பரிசோதனை மேற் கொள்ள வேண்டும் என்றும் தகவல் அனுப்பியதாக பெடரல் பொது சுகாதாரத்துறை […]
சூரிச் பகுதியில் இளம் ஆண் மாடல்கள் பலரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மாடல் முகவர் ஒருவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சூரிச் பகுதியில் பிரபலமான மாடல் முகவர் ஒருவர் மீது கடந்த வருடம் ஜூன் மாதம் இளம் ஆண் மாடல்கள் பலர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் அந்த மாடல் முகவருடைய செல்போனை சோதித்ததில் அவர் மாடல் துறையில் வாய்ப்பளிப்பதாக கூறி பல இளைஞர்களிடம் நிர்வாண புகைப்படங்களை கோரியிருந்தது தெரிய […]
சுவிட்சர்லாந்தை சேர்ந்த இளம்பெண், குடியுரிமை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தில் இருக்கும் தன் காதலனுக்காக போராடிக்கொண்டிருக்கிறார். 26 வயதான சோமாலிய இளைஞர், 6 ஆண்டுகளுக்கு முன் சுவிட்சர்லாந்திற்கு அகதியாக வந்திருக்கிறார். அதன்பின்பு, சில மாதங்கள் கடந்த நிலையில் சூரிச் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழகி, இருவரும் காதலிக்கத்தொடங்கினர். அதன் பின்பு திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்துள்ளனர். எனவே, கடந்த 2015 ஆம் வருடத்தில் அந்த இளைஞர் குடியுரிமை கோரியுள்ளார். எனினும் ஒரு வருடம் கழித்து அவரது […]
சுவிட்சர்லாந்தில் ஒரு வீட்டில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரிச்சில் கடந்த சனிக்கிழமையன்று இரவு 8:30 மணிக்கு காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அவசர அழைப்பில் தம்பதியினருக்குள் ஏற்பட்ட சண்டையால் காயமடைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. எனவே சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கி குண்டு காயங்களுடன் கிடந்த ஒரு பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பின்பு அந்த வீட்டின் மாடியில் ஒரு நபர் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலிலும் துப்பாக்கி குண்டு […]
சுவிட்சர்லாந்தில், ஒருவர் தன் 8 மாத குழந்தையை அழுத்தியதில் குழந்தை இறந்ததால், ஆயுள் தண்டனையை எதிர்கொள்ளவுள்ளார். சூரிச்சில் உள்ள ஓபர்லாந்தில் வசிக்கும் ஒருவர் கடந்த 2019 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் வீட்டில், தன் குழந்தையுடன் விளையாடும்போது, குழந்தையை கடுமையாக அழுத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சில நாட்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதற்கு முன்பும் ஐந்து தடவை, அவர் தன் பச்சிளம் குழந்தையை கையால் அழுத்தியே காயப்படுத்தியிருக்கிறார். அதில் இரண்டு தடவை […]
சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் 500 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு அடிப்படை வருவாயாக குறிப்பிட்ட தொகை வழங்கப்படவுள்ளது. சுவிட்ஸர்லாந்தின் குடிமக்களுக்கு அடிப்படை வருமானமாக குறிப்பிட்ட தொகையை அளிக்கும் திட்டம் குறித்த விவாதம் தொடர்ந்து வருகிறது. கடந்த 2014ம் வருடத்தில் இத்திட்டத்திற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 75 %மக்கள் இந்த திட்டத்தினை ஏற்கவில்லை.இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. எனினும் சூரிச் நகரில் நான்காவது மற்றும் ஐந்தாவது மாவட்டங்களில் இத்திட்டத்தை 54.7 சதவீதம் மக்கள் ஆதரித்துள்ளார்கள். எனவே இங்கு இந்நகரில் […]
புத்தாண்டிற்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று சூரிச் மருத்துவமனை கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனை சார்பில் செய்தி தொடர்பாளர் ஒருவர் புத்தாண்டிற்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, மருத்துவமனைகள் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் நிரம்பி உள்ளது. இதனால் மேலும் பட்டாசுகளை வெடித்து காயமடைந்து வருபவர்களையும் மருத்துவமனையில் கவனித்துக்கொள்ள முடியாது. இதனால், வரும் புத்தாண்டில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. […]