Categories
தேசிய செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலி…. சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு….!!!

உக்ரைனில் நடந்து வரும் போர் நெருக்கடியின் காரணமாக இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தாக்குதலானது தொடர்ந்து 6-வது நாளாக நீடித்து வரும் நிலையில், இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. உலகில் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில், உக்ரைன் சுமார் 80% பங்கு வகிக்கிறது. தற்போது உக்ரைனில் ஏற்பட்டுள்ள போரின் காரணமாக எண்ணெய் இறக்குமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சூரியகாந்தி எண்ணெயின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் […]

Categories

Tech |