Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவிலேயே முதல் சூரிய சக்தி கிராமம் இதுதான்”….. பிரதமர் மோடி இன்று அறிவிப்பு…..!!!!

இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக, குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமத்தைப் பிரதமர் மோடி இன்று அறிவிக்கிறார். இந்த கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது குறித்து குஜராத் அரசு வெளியிட்ட செய்தியில், மொதேரா கிராமத்தில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகளில் சோழர் பேனல்கள்  24 மணி நேரமும் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த கிராம மக்களுக்கு இலவசமாக சூரிய ஒளி மின்சாரம் வழங்கப்படும். இதனையயடுத்து தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் மெதேராவில் உள்ள […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு நடுவில் பிரபலமாகி விட்டது சூரிய சக்தி… “இதற்கு உதாரணம் இந்தியா தான்”… ஐ.நா பொதுச்செயலாளர் புகழாரம்..!!

சூரியசக்தி பயன்பாடு பிரபலம் அடைந்ததற்கு இந்தியா நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கிறது என ஐ.நா பொதுச்செயலாளர் கூறியுள்ளார். தூய்மையான எரிசக்தியை மாற்ற உச்சிமாநாட்டில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோணியோ குட்ரெஸ் பல கருத்துக்களை கூறியுள்ளார். சர்வதேச சமூகத்தின் நிலக்கரி பயன்பாட்டை குறைப்பதிலும் வளர்ந்து வரும் நாடுகளில் நிலக்கரியின் வெளிப்புற நிதியுதவிக்கும் தீர்வு காண வேண்டும். மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் நிலக்கரி பிரச்சனைக்கு தீர்வு காண்பது கடினம். நிகர பூஜ்ஜிய உணர்வுகளுக்கு 2050 ஆம் ஆண்டுக்குள் உறுதி கூற வேண்டும். மேலும் […]

Categories

Tech |