Categories
அரசியல்

வெண்மை புரட்சியின் தந்தை வர்கீஸ் சூரியன்….. யார் தெரியுமா?…. படிச்சி தெரிஞ்சுக்கோங்க….!!!!

நான் அன்றாட வாழ்க்கையில் பாலுக்கு எப்போது ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்தியா தற்போது பால் உற்பத்தி உலக நாடுகளுக்கு மத்தியில் முன்னிலை வகித்து வருகிறது. பால் மற்றும் பால் பொருட்களுக்கான வளர்ச்சியில் இந்தியா இத்தகைய நிலையை எட்ட அடித்தளமாக இருந்தவர் டாக்டர் வர்கி சூரியன் அவர்கள். இவரின் பிறந்த நாளான நவம்பர் 26 ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய பால் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இவர் கேரளாவில் 1921-ம் ஆண்டு நவம்பர் மாதம் […]

Categories
உலக செய்திகள்

பூமியை விட்டு சூரியன் தூரம் செல்கிறதா?.. இது முற்றிலும் பொய்…. அறிவியலாளரின் விளக்கம்…!!!

சமீப நாட்களாக சூரியனை விட்டு பூமி அதிக தொலைவிற்கு செல்லும், அதனால் அதிக குளிர் ஏற்படும் என்று பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என்று அறிவியல் பலகை அமைப்பினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர் கூறியிருக்கிறார். சமீப நாட்களாக இணையதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. அதாவது இன்னும் சில நாட்களில் பூமி சூரியனை விட வெகு தூரத்திற்கு சென்று விடும் என்றும் அதனால் குளிர் கடுமையாக இருக்கும் என்றும் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

இன்று முதல்….. “சூரியனிலிருந்து அதிக தூரம் செல்லும் பூமி “….. குளிர் அதிகரிக்க வாய்ப்பு….!!!!

சூரியனை பூமி உள்ளிட்ட கோள்கள் அன்றாட சுற்றி வருகின்றது. சூரியனை சுற்றியுள்ள பூமியின் சுற்றுவட்ட பாதை ஒரு சரியான வட்டப்பாதையாக இல்லாமல், நீள் வட்ட அளவுடன் சிறிது ஓவல் வடிவத்தில் இருக்கும். பூமி ஒரு வருடத்தில் சூரியனிலிருந்து அதன் தொலைதூர நிலைக்குச் செல்லும். அது அல்பெலியன் என்று அழைக்கப்படும். பூமி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதை பெரிஹேலியன்  என அழைக்கப்படும். அல்பெலியன் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6ஆம் தேதி மற்றும் பெரிஹெலியன் ஜனவரி 2ம் தேதி […]

Categories
உலக செய்திகள்

அல்பெலியன் நிகழ்வு….. “சூரியனில் இருந்து பூமி நாளை அதிக தூரத்துக்கு செல்கிறது”….. எவ்வளவு தூரம் தெரியுமா?….!!!!

சூரியனை பூமி உள்ளிட்ட கோள்கள் அன்றாட சுற்றி வருகின்றது. சூரியனை சுற்றியுள்ள பூமியின் சுற்றுவட்ட பாதை ஒரு சரியான வட்டப்பாதையாக இல்லாமல், நீள் வட்ட அளவுடன் சிறிது ஓவல் வடிவத்தில் இருக்கும். பூமி ஒரு வருடத்தில் சூரியனிலிருந்து அதன் தொலைதூர நிலைக்குச் செல்லும். அது அல்பெலியன் என்று அழைக்கப்படும். பூமி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதை பெரிஹேலியன்  என அழைக்கப்படும். அல்பெலியன் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6ஆம் தேதி மற்றும் பெரிஹெலியன் ஜனவரி 2ம் தேதி […]

Categories
உலக செய்திகள்

உலகையே மிரள வைத்து…. சூரியனுக்கே விண்கலம் விட்ட நாசா…. சாதித்தது எப்படி?…. இதோ முழுவிபரம்….!!!!

விண்வெளி ஆராய்ச்சியில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான். இப்படிப்பட்ட அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, யாராலயும் முறியடிக்க முடியாத அளவிற்கு ஒரு சாதனையை செய்துள்ளது. நிலவு,செவ்வாய் என்ற ஆராய்ச்சிகளை செய்து வந்த நாசா தற்போது சூரியனையும் ஆய்வு செய்துள்ளது. சூரியனின் வளிமண்டலம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள “பார்க்கர் சோலார் ப்ரோப் ” என்ற ஒரு விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பியது. இந்த விண்கலத்தில் WIDPR என்ற புகைப்படக் கருவி உள்ளது. […]

Categories
பல்சுவை

“உலகில் 24 மணி நேரமும் சூரியனே மறையாத 5 நாடுகள்”….. சுவாரஸ்யமான தகவல் இதோ…..!!!!

நம்முடைய நாட்டில் சூரியன் காலையில் 6 மணிக்கு உதித்து மாலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மறைந்துவிடும். ஆனால் உலகில் சில நாடுகளில் உள்ள சில இடங்களில் சூரியன் அதிக நேரம் மறையாமல் இருக்கும். சில இடங்களில் சூரியன் மறையாமலே கூட இருக்கும். அப்படி சூரியன் மறையாமல் இருக்கும் 5 நாடுகளின் இடங்களை பற்றி தெரிந்துகொள்வோம் நார்வே: நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு என்ற பெயர் நார்வேக்கு உண்டு. ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் […]

Categories
மாநில செய்திகள்

சூரியனில் கரும்புள்ளிகள்: காந்த புயலாக மாற வாய்ப்பு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!!

சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்க துவங்கி இருப்பதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் நிலையில், வரும் நாட்களில் இதன் வீரியம் உயர்ந்து சூரியகாந்த புயலாக மாறி பூமிக்கு வர வாய்ப்புள்ளதாக வானியற்பியல் விஞ்ஞானி குமரவேல் தெரிவித்தார். கொடைக்கானலில் அவர் கூறியிருப்பதாவது, “11 வருடங்களுக்கு ஒரு முறை சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றும். இது தொடர்பாக நாசாவிஞ்ஞானிகள், நடப்பு ஆண்டில் அதிகமாக காந்தபுயல் வீசக்கூடும் என்பதால், விண்வெளியில் சேட்டிலைட், அலைபேசி அலைவரிசை பாதிக்கலாம் என எச்சரித்தனர். அதனை தொடர்ந்து கொடைக்கானல் வானியற்பியல் மையத்தில் […]

Categories
உலக செய்திகள்

“சூரியன் பக்கத்தில் உருளைக்கிழங்கு வடிவில் ஒரு கிரகம்”…. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு….!!!!

இத்தனை ஆண்டுகளாக விண்வெளியில் கிரகங்கள் அனைத்தும் வட்ட வடிவில் உள்ளதாக நம்பி கொண்டிருந்த விஞ்ஞானிகள், தங்களது ஆராய்ச்சியில் புது முன்னேற்றம் அடைந்ததை எண்ணி பிரமித்துள்ளனர். இவ்வாறு புதிதாக ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்த பிரமிப்பில் இருந்து இன்னும் அவர்கள் விலகவில்லை. விண்வெளியை ஆய்வு மேற்கொள்வதற்கு பல நாடுகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றன. பல கோடி பணத்தை இந்த ஆராய்ச்சிக்காக அவர்கள் செலவிட்டு வருகிறார்கள். செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா..?  காற்று எங்கு சுத்தமாக இருக்கிறதா…? நிலவில் வசிப்பதற்கான சாத்திய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. ஆக்ரோஷமாக எழும்பிய ராட்சத அலை…. ஏமாற்றத்துடன் சென்ற பயணிகள்….!!

சாரல் மழையினால் சூரிய உதயத்தை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தில் திரும்பி சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகின்றது. இந்த மழையினால் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசியது. இதனால் கட்டுமரம் மற்றும் பள்ளம் போன்ற சிறு மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கோவளம், சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கீழமணக்குடி, மணக்குடி உள்ளிட்ட பல கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீன் தொழில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா தலத்திற்கு திரண்ட பயணிகள்…. காலையிலே வந்து பார்த்துட்டோம்…. விளையாடி மகிழ்ந்த சிறுவர்- சிறுமிகள்….!!

கன்னியாகுமரியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் திரண்டு வந்தனர். கன்னியாகுமரியின் சுற்றுலா தலத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகை புரிந்து படகில் சென்று கடல் நடுவில் இருக்கின்ற விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்த்து விட்டு செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள உத்தரவின்படி கடலில் குளித்தல், படகில் செல்லுவதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரில் சூரியனை சுற்றி ஒளிவட்டம்… வைரலாகும் புகைப்படம்…!!!

பெங்களூரில் இன்று சூரியனை சுற்றி ஒரு ஒளிவட்டம் தென்பட்டது. இது பார்ப்பதற்கு மிக அழகாக இருந்ததால் மக்கள் அதை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். பெங்களூரில் இன்று சூரியனை சுற்றி தென்பட்ட வட்டத்தை ஆங்கிலத்தில் ஹேலோ ரிங் என்று அழைப்பர். சூரிய வெளிச்சம் மேகங்களில் இருக்கும் சிறிய பழங்குடிகள் மேல் படுவதால் இப்படி காட்சியளிக்கும். இது மழை வருவதற்கான ஒரு அறிகுறி. இதை வெறும் கண்களால் பார்ப்பது கண்களுக்கு நல்லதல்ல. வானில் சூரியனை சுற்றி ஒரு வளையம் போடப்பட்டிருந்த […]

Categories
உலக செய்திகள்

சூரியனுக்கே போட்டி… ஆனா இது புதுசு… வெளியான தகவல்..!!

செயற்கை சூரியனை உருவாக்கும் பணியில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. உலகில் உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும் சூரியன் அளவில் மிகப்பெரியது. அதனை ஒப்பிடும்போது பூமி மிக சிறியது. இந்நிலையில் செயற்கையான சூரியனை உருவாக்கும் பணியை சீனா தீவிரப்படுத்தியுள்ளது. இது ஒரு அணு இணைவு கருவி என்று கூறப்படுகின்றது இதன்மூலம் 182 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உருவாக்கமுடியும் என்று கூறப்படுகிறது. 12 செயற்கை சூரியன்களின் சக்திக்கு இந்த ஒரு செயற்கை சூரியன் சமம் என்ற தகவல் […]

Categories
லைப் ஸ்டைல்

சூரியனை அதிகாலையில் பார்த்தால் கிடைக்கும் சக்தி..!!

சூரியனை அதிகாலையில் நாம் வெறும் கண்களால் பார்ப்பதால் உடலிற்கு சக்தி கிடைக்கிறது. இந்தியாவில் யோக கலைகளில் ஒன்றாக சொல்லப்படும், சூரியனை வெறும் கண்ணால் பார்க்கும் பழக்கம் பண்டைய காலங்களில் இருந்தே சொல்லப்படுகிறது. அதாவது தினமும் சூரியனை சிறிது நேரம் பார்க்க, பார்க்க நம்மால் உணவு உட்கொள்ளாமல் கூட வாழ முடியும்  என்று நாசா மையம் கூட சொல்லியிருக்கிறார்கள். இந்த விஷயத்தை நீங்கள் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பீர்கள், அது முற்றிலும் உண்மை தான். நமக்கு தேவையான சக்தியை நம்மால் சூரியனிடமிருந்து […]

Categories

Tech |