Categories
மாநில செய்திகள்

சூரிய மின்சாரம் கணக்கீடு திடீர் மாற்றம்…வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

சூரிய மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வாரியத்திற்கு வழங்குவதில் தற்போது உள்ள கட்டண கணக்கீட்டு முறையை மாற்றிக் கொள்ளும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வீடுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற கட்டடங்களில் குறைந்த மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பகல் நேரங்களில்மட்டும் மின்சாரம் கிடைக்கும். இதனால் சூரிய மின் நிலையம் அமைத்து இருந்தாலும், இரவில் வாரியத்தின் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சூரிய மின்சாரத்தை அதன் உரிமையாளர் பயன்படுத்தியது போக உபரி மின்சாரத்தை வாரியத்திற்கு விற்பனை செய்யலாம். […]

Categories

Tech |