12 வருடங்களுக்கு பிறகு சூர்யா, கௌதம் மேனன் இணையும் புதிய படம் நவரசா மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் கூட்டணி. இவர்களது கூட்டணியில் வரும் படங்களுக்கு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு இருந்து வந்தது . இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, இவர்கள் இருவரும் “நவரசா” என்ற புதிய படத்தில் இணைகிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் […]
Tag: சூரியா
கூகுள் வெளியிட்ட 2020ஆம் ஆண்டின் சாதனைகள் பட்டியலில் சூரரை போற்று திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் இந்த வருடத்திற்கான ட்ரென்டிங் என சில பட்டியல்கள் வந்துள்ளன. ஓரிரு நாட்களுக்கு முன்பு ட்விட்டர் இணையதளம், பட்டியல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி புகைப்படம் மற்றும் சூர்யா நடித்த “சூரரைப்போற்று” படமும் இந்திய அளவிலான சாதனையை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு தளமான கூகுள் தேடுதல் தளம் […]
சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் “வாடிவாசல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சூர்யா நடித்து வந்த “சூரரை போற்று” திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதனையடுத்து வெற்றிமாறன் இயக்க இருக்கும் சி.சு செல்லப்பா எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு “வாடிவாசல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து அவருக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் வெளியிட்டுள்ளனர். சூர்யா கிராமத்து இளைஞன் வேடத்தில் […]
சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகிவரும் ‘அருவா’ படத்தில் இளம் கதாநாயகியான பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இதையடுத்து அவர் 6-ஆவது முறையாக ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘அருவா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரசால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் ஹரி தற்போது இப்படத்தில் யாரையெல்லாம் […]