Categories
இந்து

மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் சூரிய ஒளிக்கதிர்கள் கருவறையில் விழும் அதிசய நிகழ்வு!

மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் சூரிய ஒளிக்கதிர்கள் கருவறையில் விழும் அதிசய நிகழ்வு தொடங்கியுள்ளது. மதுரை முக்தீஸ்வரர் கோயில் மதுரை நகரில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கருவறையில் மரகதவல்லி அம்பிகை உடனுறை முக்தீஸ்வரர் உள்ளார். விநாயகர், முருகன், சந்திரன், சூரியன் ஆகியோர் காணப்படுகின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2வது வாரத்தில் சூரிய ஒளிக்கதிர்கள் கோயில் கருவறைக்குள் பிரவேசிக்கும். இந்த நிலையில் கோயிலில் சூரிய ஒளிக்கதிர்கள் பிரவேசம் புதன்கிழமை தொடங்கியது. கோயில் […]

Categories

Tech |