Categories
மாநில செய்திகள்

WOW: இது வேற லெவல்…. சூரிய ஒளியில் ஓவியம் வரைந்து அசத்தும் இளைஞர்…. குவியும் பாராட்டு….!!!!

மயிலாடுதுறை மாவட்டம் தோப்புத் தெருவில் வசித்து வருபவர் விக்னேஷ். பொறியியலில் எலக்ட்ரிகல் அண்ட் எலக்டாரானிக்ஸ் படிப்பை முடித்து விட்டு, சென்னையில் பணிபுரிந்து வந்த இவர் ரத்தசோகை பாதிப்பால் கடந்த 2017-ல் பணியைத் தொடர முடியாமல் சொந்த ஊருக்கு திரும்பினார். இதையடுத்து வீட்டில் ஓய்வில் இருந்த விக்னேஷ், ஓவியக் கலையில் ஆர்வம்கொண்டு பென்சில் டிராயிங், த்ரீ-டி முப்பரிமாண தத்ரூப ஓவியம், சார்கோல் டிராயிங், ஆயில் பெயின்டிங் மற்றும் நுண் ஓவியங்களை கற்றுத்தேர்ந்தார். அதன்பின் சூரிய ஒளிக் கதிர்களை மரப்பலகையில் […]

Categories

Tech |