இன்று இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது. சென்னையில் மாலை 5.38 மணிக்கு சந்திரன் உதயமாகும் . எனவே முழு சந்திர கிரகணத்தை யாரும் காண இயலாது. ஆனால் 5.38 மணியிலிருந்து மாலை 6.11 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு தொடு வானில் பகுதி கிரகணத்தை வரை வெறும் கண்களால் காணலாம். இந்நிலையில் கடந்த அக்.25ம் தேதி சூரிய கிரகணம் அன்று […]
Tag: சூரிய கிரகணம்
சூரியன், நிலவு, பூமி மூன்று ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கிறது. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் ஏற்படும். ஆண்டுதோறும் சராசரியாக நான்கு கிரகணங்கள் நிகழும். இந்த கிரகணத்தின் போது வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது, சாப்பிடக்கூடாது என்ற எண்ணமும், குறிப்பாக கர்ப்பிணிகள் வீட்டுக்குள்ளே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. கிரகணத்தின் […]
தமிழகத்தில் இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது தொடங்கியிருக்கிறது. பகுதி அளவு சூரிய கிரகணம் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது தொடங்கி இருக்கிறது. நார்வே, பிரிட்டன், இத்தாலி, ரஷ்யாவில் சூரிய கிரகணம் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் இன்று மாலை 5.14 மணிக்கு இருக்கும் சூரிய கிரகணம் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பகுதி அளவாக தொடங்கி இருக்கிறது. இன்று ஏற்படும் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் காணக் கூடாது என்ற எச்சரிக்கை […]
ஒவ்வொரு ஆண்டுமே இரண்டு முறை சூரிய கிரகணமும், 2 முறை சந்திர கிரகணமும் ஏற்படும். ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் சூரிய கிரகணம் முதல் முறையாக ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது, இரண்டாவது முறை ஐப்பசி மாதம் சூரிய கிரகணம் தோன்ற இருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையை ரஷியாவில் 4:39 மணியளவில் காணலாம். இந்தியாவை பொறுத்தவரை இந்த சூரிய கிரகணம் மாலை 4:29 மணிக்கு தென்படும். சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். இந்தியாவில் […]
சூரிய கிரகணம் மிக சரியாக நேர்கோட்டில் அமைந்தால் நிலவு சூரியனின் முகத்தை முழுமையாக மறைத்து முழு சூரிய கிரகணம் ஏற்படும். சற்று தள்ளி இருந்தால் சூரியனின் பகுதி முகம் மட்டும் மறையும். அதுவே பகுதி சூரிய கிரகணம் எனப்படுகிறது. அக்டோபர் 25ஆம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா,மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சூரியன் மறைவதற்கு சில […]
நாளை(25/10/2022) நிகழும் சூரிய கிரகணத்தை தமிழகத்தில் மாலை 5:14 மணிக்கு காணலாம் என்று அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். தமிழகத்தில் சூரியன் மறையும் நேரத்தில் 8 சதவீத பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாக காட்சியளிக்கும். சென்னையில் சூரியன் மறையும் நேரத்தில் மாலை 5:14 முதல் 5.44 மணி வரை மட்டுமே கிரகணம் தென்படும். இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது. அதுமட்டுமின்றி உலக அளவில் மதியம் 2:19 முதல் மாலை 6:32 வரை நிகழும் என்று […]
சூரிய கிரகணத்தையொட்டி ஒடிசாவில் பொதுவிடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் வரும் 25ம் தேதி மாலை 5:10 மணி முதல் 6.30 மணி வரை சூரியகிரகணம் நிகழ்கிறது. இதனையொட்டி கோவில்களில் நடை அடைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏராளமான இடங்களில் தென்படும் இந்த சூரியகிரகணம் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் தமிழகத்தை பொறுத்தவரையிலும் மாலை 5.14 மணிக்கு துவங்கி 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று […]
சூரிய கிரகணம் மிக சரியாக நேர்கோட்டில் அமைந்தால் நிலவு சூரியனின் முகத்தை முழுமையாக மறைத்து முழு சூரிய கிரகணம் ஏற்படும். சற்று தள்ளி இருந்தால் சூரியனின் பகுதி முகம் மட்டும் மறையும். அதுவே பகுதி சூரிய கிரகணம் எனப்படுகிறது. வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா,மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சூரியன் மறைவதற்கு […]
தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 25-ந் தேதி சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணம் காலை 8.58 மணிக்கு தொடங்கி மதியம் 1.02 மணிக்கு முடிவடையும். உலகின் சில ப பகுதிகளில் மட்டும் தென்படும் இதனை இந்தியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா. மேற்கு சீனா பகுதிகளில் இருந்து பார்க்க முடியும். அடுத்த சூரிய கிரகணம் 2025-ல் தான் நிகழும். ஆனால், இந்தியாவில் தெரியாது. அதன்பிறகு 2032-ல் நிகழும் சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்கலாம். […]
2022 ஆம் வருடத்தின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் மாதத்தில் நிகழ உள்ளது. இந்த நிலையில் சூரிய கிரகணம் தொடர்பான சில முக்கியமான விஷயங்களை நாம் தெரிந்து கொள்வோம். 27 வருடங்களுக்கு முன்பு அதாவது 1995இல் தீபாவளி நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது இது போன்ற சூழல் உருவாகியுள்ளது. லட்சுமி பூஜை கொண்டாடப்படுகின்ற அடுத்த தினம் சூரிய கிரகணம் ஏற்படுகின்ற காரணத்தால் அதற்கு அடுத்த நாள் கோவர்த்தன பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது நவராத்திரிக்கு […]
அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் 8 ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடைகள் 12 மணி நேரம் அடைக்கப்படும் என திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நடப்பாண்டில் அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் எட்டாம் தேதி சந்திர கிரகணம் என்பதனால் ஏழுமலையான் கோவில் கதவுகள் இரண்டு நாட்களிலும் 12 மணி நேரம் மூடப்பட […]
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணத்தின் போது சூரியன் மறைந்து அமாவாசை போன்று திகழும். இந்நிலையில் சூரிய கிரகணம் ஏற்படும் போது பெரியவர்கள் வெளியில் செல்லக்கூடாது என சொல்வார்கள். அது ஒரு மூட நம்பிக்கை என நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அறிவியல் பூர்வமாக சூரிய கிரகணம் ஏற்படும்போது நாம் கண்டிப்பாக வெளியே செல்லக் கூடாது. ஏனெனில் சூரிய கிரகணத்தின் போது நாம் சூரியனை நேரடியாக பார்த்தால் […]
இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் சிலி நாட்டில் பகுதி சூரிய கிரகணமாக நள்ளிரவில் தென்பட்டதால் இதனை இந்தியாவில் காணமுடியவில்லை. சிலி நாட்டில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் 4.08 மணி வரை நீடித்தது. மேலும் அண்டார்டிகா, அட்லாண்டிக் பகுதி, பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தென்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இரண்டாவது சூரிய கிரகணம் வருகின்ற அக்டோபர் மாதம் 25ஆம் தேதி நிகழ்கின்றது. […]
இந்த ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற உள்ளதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி நல்லிரவு 12.15 மணிக்கு தொடங்கி அதிகாலை 4.08 மணி வரை நிகழ உள்ளது. இது பகுதி நேர சூரிய கிரகணம் என்பதால் இதனை இந்தியாவில் காண முடியாது. பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக், தென் ஆப்பிரிக்காவின் தென் மேற்கு பகுதி, அண்டார்டிகா போன்ற இடங்களில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்கலாம். அதோடு இந்த […]
வருடம் தோறும் வானில் சூரிய, சந்திர கிரகணங்கள் தோன்றுவது உண்டு. அந்தவகையில் இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் இன்று நடைபெற உள்ளது. இந்த சூரிய கிரகணம் உலகின் தென் துருவம் அண்டார்டிகா பகுதியில் மட்டுமே தெரியும். சுமார்ஒரு நிமிடம் 54 வினாடிகள் வரை இந்த கிரகணம் இருளை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்படும் போது வானில் நட்சத்திரங்கள் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று சூரிய கிரகணம் மதியம் 12 மணிக்கு தொடங்கி […]
வருடம் தோறும் வானில் சூரிய, சந்திர கிரகணங்கள் தோன்றுவது உண்டு. அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் இன்று மதியம் 1.42 மணிக்கு தொடங்கி மாலை 6.41 மணிக்கு முடிகிறது. சூரியனின் வெளிவிளிம்பு நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும் கங்கண சூரிய கிரகணம் 4.11 மணிக்கு நிகழ்கிறது. கங்கண சூரிய கிரகணம் கிழக்கு ரஷ்யா, ஆர்டிக் கடல், கனடா உள்ளிட்ட நாடுகளில் முழுமையாக தெரியும். இந்தியாவை பொறுத்தவரை அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டும் சிறிதாக சில […]
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி மதியம் 1.42 முதல் மாலை 6.41 வரை நடைபெறும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் அருணாச்சல பிரதேசம் மற்றும் கிழக்கில் உள்ள ஒரு சில மாநிலங்களில் மட்டுமே காண முடியும். இதை அனைவரும் காணும் வகையில் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த சூரிய கிரகணம் டிசம்பர் 4ஆம் […]
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி மதியம் 1.42 முதல் மாலை 6.41 வரை நடைபெறும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் அருணாச்சல பிரதேசம் மற்றும் கிழக்கில் உள்ள ஒரு சில மாநிலங்களில் மட்டுமே காண முடியும். இதை அனைவரும் காணும் வகையில் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த சூரிய கிரகணம் டிசம்பர் 4ஆம் […]
இன்று நடக்கவிருக்கும் சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் இந்தியாவில் பார்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. சூரியன் மற்றும் பூமிக்கு இடையே நிலா சரியாக ஒரே நேர்கோட்டில் வரும்போது தான் சூரிய கிரகணம் ஏற்படும். இந்நிலையில் இந்த வருடத்தின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இன்று இரவு 7.03 மணி முதல் இரவு 12.22 மணி வரை வானில் முழு சூரிய கிரகணம் நிகழ போகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதே போல இந்த சூரிய […]
2020ஆம் ஆண்டில் கடைசி முழு சூரிய கிரகணம் டிசம்பர் 14ஆம் தேதி நிகழ இருக்கிறது. இந்தப் கிரகணம் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்பதை பார்ப்போம். அம்மாவாசை நாளில் சூரியன் சந்திரன் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு கடந்த ஜூன் 21-ஆம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. அதன் பின்னர் டிசம்பர் 14ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழ்வதால் […]
2020ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிய தொடங்கியது. டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் சூரிய கிரகணத்தை தெளிவாக பார்க்கலாம். வானில் அரிதான மோதிர வடிவில் காட்சியளிக்கும் கங்கண சூர்ய கிரகணம் சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் தெரிகிறது. தமிழகத்தில் 40 சதவிகிதம் வரை மட்டுமே கங்கண சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். சென்னை, வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கங்கண சூரிய கிரகணத்தை மக்கள் பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது. வெறும் கண்ணால் பார்க்க […]