Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சூரியசக்தி மின்நிலையங்கள்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக மின்வாரிய நிலையம் சூரிய சக்தி மின்நிலையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது. தமிழக மின்வாரிய நிலையம் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 8,606 மெகாவாட் திறனில் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளது. இதில் 17 மெகாவாட் மின்திறன் கொண்ட மின் நிலையங்கள் மட்டுமே அரசுக்கு சொந்தமானவை. மற்றவை தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாகும். தமிழகத்தில் மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை சீசன் ஆகும். இந்த காலங்களில் மின்சாரம் அதிக அளவில் […]

Categories

Tech |