Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி – மாணவிக்கு பால் சக்திபுரஸ்கார் விருது

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி வாகனத்தை வடிவமைத்துள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவிக்கு பால் சக்திபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் வானவில் நகரைச் சேர்ந்த உமா சங்கர் சங்கீதா தம்பதியரின் மகளான செல்வி வினிஷா தனியார் பன்னாட்டு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவயது முதலே அறிவியலில் நாட்டமுடைய வினிஷா அது தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படித்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு தனது வீட்டின் அருகில் […]

Categories

Tech |