Categories
மாநில செய்திகள்

சூரிய மின் வேலி அமைக்க அரசு மானியம்…. பெறுவது எப்படி?….!!!!

விவசாயிகள் சூரியசக்தியினால் இயங்ககூடிய மின் வேலிகள் அமைக்க தமிழக அரசு மானியம் வழங்குகிறது. 3 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. யானைகள், காட்டெருமைகள், குரங்குகள் போன்ற விலங்குகள் பயிர்களை பெரிதும் சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய மின்வேலிகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர். விலங்குகள் இதனை அணுகும் போது உடலில் லேசான அதிர்வு ஏற்படும். இதனால் உயிர் சேதங்கள் ஏற்படாது. சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய இந்த மின் […]

Categories

Tech |