Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரெஜினாவின் ‘சூர்ப்பனகை’… பரபரப்பான டிரைலர் இதோ…!!!

நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ள சூர்ப்பனகை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூர்ப்பனகை. திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்தை கார்த்திக் ராஜு இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் அக்ஷரா கவுடா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார் . இந்நிலையில் சூர்ப்பனகை படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூர்ப்பனகை ஃபர்ஸ்ட் லுக் – வெளியிட்ட விஜய் சேதுபதி

சூர்ப்பனகை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் தயாரித்து கார்த்திக் ராஜு இயக்கும் திரைப்படம் சூர்பனகை. இத்திரைப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவர உள்ளது. தமிழில் ராவணனின் தங்கையின் பெயரான சூர்ப்பனகை எனவும் தெலுங்கில் NENENAA  என்ற […]

Categories

Tech |