நான் கண்களை மூடிக்கொண்டு ‘இது கனவா?’ என்று என்னையே கேட்டுக்கொண்டேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது. டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் டி20 தொடருக்கான துணைக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டி20 அணியில் மூத்த வீரர்களான கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் […]
Tag: சூர்யகுமார் யாதவ்
ரஞ்சி தொடரில் மும்பை அணிக்காக விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 90 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். ஆண்டுதோறும் இந்தியாவில் உள்நாட்டு தொடரான ரஞ்சிக்கோப்பை தொடர் நடைபெற்று வருகின்றது. அதன்படி இந்த ஆண்டும் ரஞ்சிக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த ரஞ்சிக் கோப்பை தொடர் மிக முக்கியமானது. ஏனென்றால் இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும். எனவே ஒவ்வொரு வீரர்களும் தங்களது திறமையை இந்த தொடரில் வெளிப்படுத்தி இந்திய அணியில் […]
ரஞ்சித் தொடரில் மிக சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வாக தனது வேலையை ஆரம்பித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.. இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத நட்சத்திர வீரராக உருவெடுத்து வருகிறார் சூர்யகுமார் யாதவ். இந்த 2022 ஆம் ஆண்டு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக ஆடி வரும் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை சூர்யகுமார் […]
டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அதன்படி நேற்று ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாக (நவ.,2ஆம் தேதி) வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்தார். அதன்பின் அவர் கீழே இறங்கவில்லை.. அதனை தற்போது அப்படியே தக்க வைத்துள்ளார் சூர்யா. நியூசிலாந்து அணிக்கு […]
டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அதன்படி நேற்று ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்தார். அதனை தற்போது அப்படியே 859 புள்ளிகளுடன் தக்க வைத்துள்ளார் சூர்யா. அதேபோல பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் முகமது […]
டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடியவர்களை வைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கனவு அணியை உருவாகியுள்ளது.. 2022 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாமின் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இங்கிலாந்து அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் […]
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தொடர் நாயகன் விருதுக்கு இந்திய வீரர் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இன்று பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதுகிறது. இந்நிலையில் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பட்டியல் ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து நாடுகளில் இருந்து 9 வீரர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. இதில் […]
நாங்கள் பிரதிபலிப்போம் & வலுவாக மீண்டும் வருவோம் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பிய போதிலும் விராட் கோலி, ஹர்திக் […]
இந்திய கேப்டன் ரோஹித் சூர்யகுமார் யாதவை புகழ்ந்து பேசினார், மேலும் சிறிய மைதானங்களை விட பெரிய மைதானங்களில் விளையாடுவதை சூர்யா விரும்புவதாக ஒருமுறை தன்னிடம் கூறியதாக கூறினார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்று சிட்னியில் நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.. அதன்பின் நாளை இரண்டாவது அரையிறுதியில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் […]
சூர்யகுமார் வேறொரு கிரகத்திலிருந்து வந்தவர் என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். சூர்யகுமார் யாதவ் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக அபாரமான பேட்டிங்கால் உலக கிரிக்கெட்டையே வாயடைக்க செய்து விட்டார். அவர் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 61 ரன்களை விளாச, இந்தியா கடைசி டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டேபிள் டாப்பர்களாக முடித்தது. அவரது பேட்டிங்கை பார்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் […]
சூர்யகுமார் யாதவ் அடிக்கவில்லை என்றால் இந்திய அணி 150 ரன்களை கூட தாண்டி இருக்காது என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்து குரூப் 2 வில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை […]
நீங்கள் மிக விரைவாக மிஸ்டர் 360 டிகிரி என்பதை தாண்டி உச்சம் தொட போகிறீர்கள் என்று சூர்யகுமாரை புகழ்ந்து பாராட்டியுள்ளார் ஏபிடி வில்லியர்ஸ்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது பரபரப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நடந்து முடிந்த சூப்பர் 12 சுற்றில் இருந்து குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த உலக கோப்பையில் […]
சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை பார்க்கும் போது ஒரு நிகழ்ச்சியை பார்ப்பது போல் இருக்கிறது என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புகழ்ந்து பேசியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த […]
இந்திய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அடித்த சிக்ஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது. குரூப் […]
இந்திய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஒரு காலண்டர் ஆண்டில் 1,000 டி20 ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் ஆனார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் […]
சமீபத்திய ஐசிசி தரவரிசையின்படி, இந்திய அணிவீரர் சூர்யகுமார் யாதவ், டி20 போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் பேட்டர் ஆனார். ஆஸ்திரேலியாவில் தற்போது ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது என்று சொல்லலாம். இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் துருப்பு சீட்டாக இருக்கிறார். கடந்த சில […]
நெதர்லாந்திற்கு எதிராக வெற்றி பெற்றாலும் ரோஹித் சர்மா தலைமையிலான அணி சில அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்றும், சூர்யகுமாரை பாராட்டியும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் பேசினார்.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்றுவரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணியை வீழ்த்தி குரூப் 2 பிரிவில் புள்ளி பட்டியல் முதல் இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றி […]
2022 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார். 8ஆவது டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (53), விராட் கோலி (62*), சூர்யகுமார் […]
இந்திய பேட்டர் சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டதில் இருந்து இந்திய அணியின் பேட்டிங் வலுப்பெற்றுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டியுள்ளார். இந்திய அணியில் இடம்பிடித்ததிலிருந்து, சூர்யகுமார் 34 டி20ஐ போட்டிகளில் 1,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார், அவர் 9 அரைசதங்கள் அடித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு வலது கை பேட்டர் சூர்யகுமார் முக்கியமான வீரராக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்திய வீரர் சூர்யாவை புகழ்ந்து […]
சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார், அந்த பாணியில் அவர் தொடர்ந்து பேட்டிங் செய்வார் என நம்புகிறேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.. 8ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் முதல் சுற்று போட்டியில் 8 அணிகள் விளையாடுகின்றன. இதில் இருந்து 4 அணிகள் சூப்பர் […]
சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் தொடர்ந்து 2ஆவது இடத்தில் நீடிக்கிறார்.. இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இவர் தற்போது இந்திய அணியில் உச்சபட்ச பார்மில் இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்குச் சான்று அவர் டி20 பேட்டிங் தர வரிசையில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். ஆம், இந்தியாவின் மிஸ்டர் 360 என பலராலும் அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் கடந்த சில […]
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், மிடில்-ஆர்டர் பேட்டர் சூர்யகுமார் யாதவ் இந்தியாவின் ஏ.பி.டி வில்லியர்ஸ் என பேசி பாராட்டியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது.. இந்தியா தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது. இதற்கிடையே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி […]
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு ஆண்டில் அதிகபட்ச சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் தன் வசமாக்கியுள்ளார். இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இந்தியாவின் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. சூர்யகுமார் […]
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்து சூர்யகுமார் யாதவ் சாதனை படைத்துள்ளார். இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இந்தியாவின் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. சூர்யகுமார் யாதவ் தற்போது நல்ல […]
ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யா யாதவ். இந்தியாவின் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. நாளுக்கு நாள் சூர்யாவின் ஆட்டம் ஏறுமுகமாகவே […]
ஆஸிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம் தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ், கே.எல் ராகுல் முன்னேற்றம் கண்டுள்ளனர்.. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மொஹாலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் தோல்விக்கு பந்துவீச்சே காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.. இந்திய தோல்வி அடைந்திருந்தாலும் இந்திய பேட்டர்கள் சிறப்பாகவே ஆடி இருந்தனர். ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 71 ரன்கள் […]
இந்திய நட்சத்திரம் விராட் கோலி 32வது பிறந்தநாளை முன்னிட்டு தனது சக வீரர் சூர்யகுமார் யாதவுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செப்.14, புதன்கிழமை அன்று 32 வயதை எட்டிய நட்சத்திர பேட்டர் சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி பிறந்தநாள் […]
ஷாஹித் அப்ரிடி கோலியின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக இருந்த நிலையில், சூர்ய குமார் ஆட்டத்தால் பிரமித்து போயுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று இன்னும் தோல்வியை சந்திக்காமல் இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து, பின்னர் தனது இரண்டாவது ஆட்டத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது. ஹாங்காங் அணிக்கு எதிராக விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அனைத்து […]
சூர்யகுமாரின் ஆட்டத்தை ரசித்து பார்த்தது மட்டுமில்லாமல், திகைத்து போய்விட்டதாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் […]
யுவராஜ் சிங்கை போல 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி […]
கோலியுடன் சேர்ந்து பேட்டிங் ஆடுவது எனக்கு மிகப் பிடிக்கும் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து […]
டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி நம்பர் 3 இடத்தை சூர்யகுமார் யாதவுக்கு வழங்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 […]
ஒரே ஓவரில் 4 சிக்ஸர் விளாசியதால் விராட் கோலிக்கு சூரியகுமார் யாதவ் அளவு தலைவணங்கி மரியாதை செலுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி […]
ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் எம்எஸ் தோனியைப் பின்தொடர்கிறார்கள் என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் லத்தீஃப் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் புதன்கிழமை இரவு (நேற்று) இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் எடுத்தது. இதில் […]
இந்த வீரர் தான் பாகிஸ்தானுக்கு சவாலாக இருப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் ஆசிய கண்டத்தின் 6 அணிகள் பங்கேற்கிறது. 20 ஓவராக நடைபெறும் இந்தப் போட்டியில் ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது. இந்த இரு […]
சூர்யகுமார் யாதவ் பதிவிட்ட புகைப்படத்தால் தனஸ்ரீ விவாகரத்து செய்யப்போவதாக வதந்தி பரவிய நிலையில் சஹால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் யூசுவேந்திர சஹால் சமீப காலமாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு சவால் விடும் வகையில் அவரது பந்துவீச்சு சிறப்பாகவே இருக்கிறது. முன்னாள் பந்துவீச்சாளர் அணில் கும்ளேவிற்கு பின்னர் லெக் ஸ்பின்னர் ஆக நிலையான இடத்தை பிடித்துள்ள சஹால் 2016 […]
சூர்யகுமார் யாதவை ஏபி டி வில்லியர்ஸுடன் ஒப்பிடுகிறீர்களா? என்று ரிக்கி பாண்டிங்கின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்.. இளம் வயதிலேயே பெரும்பாலான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தங்களது நாட்டுக்காக சிறப்பாக ஆடி அணியில் நிரந்தர இடம் பிடிப்பார்கள். ஆனால் சிலர் வந்த வேகத்தில் அப்படியே பின்னுக்கு சென்று விடுவார்கள். தொடக்கத்தில் நன்றாக ஆடி இருப்பார்கள். அதன்பின் அவர்கள் ஆட்டம் சிறப்பானதாக இல்லை எனில் காணாமல் போய்விடுவார்கள். சிலர் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக […]
இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று புகழ்ந்து தள்ளி உள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா உடன் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக ஆடி வருகிறார். ஆனாலும் ஒரு சில முன்னால் வீரர்கள் இவரை தொடக்க ஆட்டக்காரராக இறக்குவது தவறு என்று கூறி வருகின்றனர். ஆனால் ரோகித் சர்மா தொடர்ச்சியாக […]
ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 19ஆவது ஓவரில் 3 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்து வென்றது. இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடி தந்தார். சமீப காலமாகவே இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய […]
இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையே கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த மேட்சில் இங்கிலாந்து அணி 215 ரன்கள் எடுத்தது. இதில் டேவிட் மலான் அதிகபட்சமாக 77 ரன்களை எடுத்திருந்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது. ஆனால் இந்திய அணி 31 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு […]
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக தவான், மயங்க் அகர்வால் களமிறங்கினர். தொடக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது.இதில் இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் முழுமையாக கைப்பற்றியது.இதனிடையே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது .ஏற்கனவே […]
முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ஹர்ஷல் படேல் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கு பெற்று விளையாடியது. இதில் இந்திய அணி, முழு ஆதிக்கம் செலுத்தி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து கொல்கத்தாவில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகி உள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 157/ 7 ரன்கள் […]
நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் அதிக பட்சமாக 64 ரன்கள் எடுத்து அரை சதம் கடந்தார். இவர் இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 64, 53, 40, 39, 34, 31 என அனைத்து போட்டிகளிலும் 30+ ரன்களை அடித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த […]
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்படாததால் எழுந்த கமெண்ட் தற்போது வைரலாக பரவி வருகிறது. மும்பையை சேர்ந்த 30 வயதான கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் ஆவார். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் 15 இன்னிங்சில் விளையாடி 480 ரன்களைக் குவித்தார். ஆனால் அப்போது ஆஸ்திரேலியா அணிக்கு நடைபெற்ற தொடரில் இவர் தேர்வாகவில்லை.இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. அப்போது சூர்யகுமார் யாதவ் இதுகுறித்து கூறியதாவது, ஆஸ்திரேலிய சுற்று பயணத்திற்காக இந்திய அணியில் […]