Categories
சினிமா தமிழ் சினிமா

கணிதத்தில் 100/100…. சூர்யாவின் மகள் 10th மார்க் எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் சூர்யா -ஜோதிகா ஜோடி தங்களுடைய படங்களில் அசத்தி வந்தால், அவர்களுடைய மகள் தியா நடிப்பில் அசத்தியுள்ளார். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் தியா மொத்தம் 487 மதிப்பெண்கள் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தமிழ்-95, ஆங்கிலம்-99, கணிதம்- 100, அறிவியல்-98, சமூக அறிவியல்- 95 மதிப்பெண்கள் எடுத்து ள்ளதாக […]

Categories

Tech |