Categories
மாநில செய்திகள்

“நான் கட்சியிலிருந்து விலக மெயின் காரணம் அவர்தான்”…. சூர்யா சிவா பரபரப்பு குற்றசாட்டு….!!!!

அண்மையில் வெளியாகிய ஒரு ஆடியோ தமிழக பா.ஜ.க மற்றும் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக பா.ஜ.க ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா மற்றும் பா.ஜ.க.-வின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி இடையில் நடைபெற்ற அந்த வார்த்தை போர் தான் பூகம்பமாக வெடித்தது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக இருவரிடமும் முறையான விளக்கம் கேட்கப்படும் என பா.ஜ.க தலைரான அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இரண்டு பேரும் பொது வெளியில் நாங்கள் அக்கா-தம்பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை அப்படியே விட்டு விடலாம்… யாரும் பெருசு பண்ணாதீங்க… கெஞ்சி கேட்டுக்கொண்ட டெய்சி ..!!

பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா – டெய்சி நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய டெய்சி, சமீப காலமாக நடந்த ஆடியோ விவகாரம் வைரலாகி, எல்லா ஊடகங்களும் போட்டு,  பாஜக கட்சியில் இப்படி நடக்குதுன்னு போட்டுட்டு இருந்தீங்க. இதுல ஒரு விஷயம்… இந்த கட்சியில் எத்தனையோ நல்லவர்கள், இந்த சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு, நாங்கள் உள்ள வந்து, இதுவரைக்கும் என்னுடைய அனுபவத்துல  அம்மா,  அக்கா என கூப்பிடற தவற பெண்களை வேற மாதிரி கூப்பிடுற கட்சி பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தம்பி தம்பின்னு சொல்லுவாங்க…! கிறிஸ்டின் என்பதால் பாசமா இருப்பாங்க.. நெகிழ்ந்து பேசிய சூர்யா சிவா ..!!

செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த சூர்யா சிவா மற்றும் டெய்சி சந்தித்தனர். இதில் பேசிய சூர்யா சிவா, தனிப்பட்ட இருவருக்கும் இடையேயான உரையாடல். அதுல வந்து எங்க மாநில தலைவர் சொன்ன மாதிரி,  அது தனிப்பட்ட முறை இருந்தாலும் சரி,  பொது தளத்தில் இருந்தாலும் சரி,  கட்சி கண்டிப்பாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கும் என மாநில தலைவர் சொன்ன மாதிரி,  இன்னைக்கு ஒழுங்கு நடவடிக்கை குழுவை சந்திக்க சொன்னாங்க. அண்ணன் சபாபதி அவர்கள் தலைமை நடந்துச்சு. நாங்க இருவருமே […]

Categories

Tech |