Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்!…. செம க்யூட்…. ஜோடியாக பொங்கல் வைத்த ஜோதிகா-சூர்யா…. வாயை பிளக்கும் நெட்டிஷன்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சூர்யா பொங்கல் திருநாளான நேற்று தனது மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து பொங்கல் வைத்துள்ளார். மேலும் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இணைந்து பொங்கல் வைத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் வாவ், செம க்யூட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதையடுத்து இணையத்தில் #Jyotika என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட்டாகி வருகிறது. அதேபோல் சூர்யாவும், அவர் தம்பி நடிகர் கார்த்திக்கும் இணைந்து பொங்கல் பானை வைக்கப்பட்ட […]

Categories

Tech |