Categories
சினிமா தமிழ் சினிமா

தலைமறைவாக வேண்டிய அவசியமில்லை….!!

நடிகை வனிதாவின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வந்த சூர்யா தேவி தான் தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார். நடிகை வனிதாவின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வந்த சூர்யா தேவிக்கு கொரோனா என்று பரவிய செய்திக்கு  அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகை வனிதா_  பீட்டர் பாலின் திருமணம் கொரோனவையும்  தாண்டி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதில் சென்னை வடபழனியில் சேர்ந்த சூரியா தேவி என்பவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வனிதா செருப்பால அடிக்க ஓங்கினார்…. போலீஸ் தடுக்கல… செய்தியாளர்களிடம் கதறிய சூர்யா தேவி….!!…!!

நடிகை வனிதா தன்னை அடிக்க செருப்பை ஓங்கினார் எனறு செய்தியாளர்களிடம் சூர்யா தேவி கூறியுள்ளார். நடிகை வனிதா மற்றும் சூர்யா தேவி விவகாரத்தில் பலரும் வீடியோக்களை பதிவிட்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் சூர்யா தேவி என்ற பெண் தொடர்ந்து நடிகை வனிதாவின் திருமணத்தைப் பற்றியும் நடிகை வனிதா பற்றியும் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்த புகாரில் தன்னைக் குறித்து அவதூறாக பரப்புவது கொலை மிரட்டல் கொடுப்பது என்று பல குற்றச்சாட்டுகளை […]

Categories

Tech |