Categories
சற்றுமுன்

BIG NEWS: உயிரை விட பெருசு இல்ல… யாரும் தற்கொலை செய்யாதீங்க…. அண்ணனாக சூர்யா வேண்டுகோள் …!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டிருக்கிறார். உங்க வாழ்க்கையில் போன வாரம் அல்லது போன மாதம் ஏதோ ஒரு மிகப்பெரிய கவலை வேதனை இருந்து இருக்கும். அது இப்போது இல்லாமல்  இருக்கும், யோசிச்சு பாருங்க. நிச்சயமாக குறைந்திருக்கும்,  இல்லாம கூட போயிருக்கும். ஒரு பரீட்சை உங்களுடைய உயிரை விட பெருசு இல்ல.  உங்க மனசு கஷ்டமா இருக்கா… நீங்க நம்புறவங்க, உங்களுக்கு பிடித்த… உங்க அப்பா, அம்மா, […]

Categories

Tech |