Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய்பீம் பட சர்ச்சை….. நடிகர் சூர்யா மற்றும் ஞானவேல் மீதான வழக்கு ரத்து….. கோர்ட் அதிரடி….!!!!

ஜெய்பீம் படத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தத் திரைப்படம் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தினை அவமதிக்கும் விதமாக காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழும்பியதால் குறிப்பிட்ட அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு […]

Categories

Tech |