Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா 42: 13 வேடங்களில் மிரட்ட உள்ள சூர்யா..? வெளியான சுடச்சுட தகவல்கள்..!!!

சூர்யா நடிக்கும் 42வது திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல், சிவா உடன் இணைந்து சூர்யா 42 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயின் ஆக நடிக்க, தேவி ஸ்ரீ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு ரெடியாகும் சூர்யா…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…. இணையத்தில் வைரல்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்தான் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளியாகிய ஜெய்பீம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சூர்யா உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற சிறு கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அடுத்ததாக சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா-42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். Recent pics of #Suriya📸His fitness 💪🔥Getting ready for the next schedule of […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா-42 படத்தின் அப்டேட்…. சூட்டிங் எங்கென்னு தெரியுமா?….. படக்குழு வெளியிட்ட தகவல்…..!!!!

சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த உட்பட பல்வேறு திரைப்படங்களை டிரைக்டு செய்த சிவா இயக்கும் படத்தில் சூர்யா இப்போது நடிக்கிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.   இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த படம் 3டி முறையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தல, தளபதியை அடுத்து பொங்கலுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் நடிகர் சூர்யா”…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

பொங்கல் அன்று “சூரியா 42” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு. தைப்பொங்கல் என்றாலே இனிப்பான பொங்கல், மஞ்சள், கடிக்க கரும்பு மற்றும் திரைக்கு வந்த புது படங்கள். இந்த முறை எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே இருக்கின்றது. தல நடிக்கும் “துணிவு” திரைப்படமும் மற்றும் தளபதி நடிக்கும் “வாரிசு” திரைப்படம் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக திரையரங்குகளுக்கு வெளி வருகின்றன. இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கும் பொங்கல் விருந்தாக “சூர்யா 42” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யா 42” தீபாவளி பண்டிகையில் டபுள் சர்ப்ரைஸ்….. செம குஷியில் ரசிகாஸ்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் தேசிய விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவிலும் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல், வணங்கான் மற்றும் சிவா உடன் இணைந்து சூர்யா 42 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னா ஸ்பீடு!…. விறுவிறுப்புடன் நடக்கும் நடிகர் சூர்யா படத்தின் சூட்டிங்…. வெளியான புது அப்டேட்….!!!!

நடிகர் சூர்யாவின் சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்ற சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் சூர்யா, திஷா பட்டானி போன்றோர் பங்கேற்றனர். சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என அடுத்தடுத்த வெற்றிகளால் சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அத்துடன் சூர்யா தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் மிகப் பிரம்மாண்டமாக செட் அமைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரத்தம் சிந்தி உழைக்கிறோம்” அத பாத்தா உடனே நீக்கிடுங்க…. சூர்யா படக்குழுவினரின் திடீர் எச்சரிக்கை அறிக்கை….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல், வணங்கான் உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்து வருகிறார். அதோடு விசுவாசம், சிறுத்தை, வீரம், விவேகம் மற்றும் அண்ணாத்த போன்ற பல படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் 3D-ல் உருவாக இருக்கும் நிலையில் 10 மொழிகளில் படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பரபரப்பாக நடைபெற்று வரும் சூர்யா 42 ஷூட்டிங்”…. இணையத்தில் லீக்கான பிக்….!!!!!

சூர்யா 42 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா வணங்கான், வாடிவாசல் போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்து வருகின்றார். மேலும் சிறுத்தை சிவா இயக்குகின்ற புதிய திரைப்படம் ஒன்றிலும் நடிக்கின்றார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த  படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கின்றார். இத்திரைப்படத்தில் பாலிவுட் […]

Categories
சினிமா

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூரியா 42 படக்குழு….. வைரல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ளது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது. சூரியா 42 படத்தில் 3 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக […]

Categories
சினிமா

நடிகர் சூர்யா படத்தின் புது அப்டேட் பற்றி படக்குழு தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா இப்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சில […]

Categories
சினிமா

1 இல்ல 2 இல்ல 3….. படத்திற்காக புதிய முயற்சி எடுக்கும் சூர்யா….. குஷியில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ளது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் சூரியா 42 படத்தில் 3 கதாபாத்திரங்களில் சூர்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42″…. படத்துல இத்தனை இருக்கா…..???

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவரின் 42 வது படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்தது. அதன்படி சூர்யா 42 படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யா 42” படம் குறித்து ட்விட் செய்த சூர்யா….. முதல் ஆளாக வந்து விஜய் ரசிகர்கள் செய்த காரியம்….!!!!!!

சூர்யா 42 படம் குறித்து சூர்யா செய்த ட்விட்டர் பதிவிற்கு விஜய் ரசிகர்கள் செய்த காரியம் அனைவரையும் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவரின் 42 வது படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்தது. அதன்படி சூர்யா 42 படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த […]

Categories

Tech |