Categories
சினிமா தமிழ் சினிமா

“ஸ்பெஷல் மேக்கப் டெஸ்ட் மற்றும் போட்டோ ஷூட்” சூர்யா 42 படத்தின் புதிய அப்டேட்….. குஷியில் ரசிகர்கள்….!!!!

பிரபல நடிகர் சூர்யா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா வணங்கான் மற்றும் வாடிவாசல் போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதோடு சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு சூர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு சூர்யா 42 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். […]

Categories

Tech |