சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் உலகளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி நிறுவனம் உலகளவில் அதிக ரேட்டிங் பெற்று டாப் 1000 இடத்தில் இடம்பெற்றுள்ள திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஷஷாங் ரிடம்ப்ஷன் திரைப்படம் 9.3 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், காட்பாதர் திரைப்படம் 9.2 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது. இதைதொடர்ந்து 9.1 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் […]
Tag: சூர்யா
சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘சூரரைப்போற்று’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘சூரரைப்போற்று’. 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் சூரரைப்போற்று திரைப்படம் விமர்சனங்கள் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் ஹாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. அதன்படி ஹாங்காயில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழா வருகின்ற ஜூன் மாதம் 17ஆம் தேதி துவங்கி 20-ஆம் […]
முன்னணி நடிகர் சூர்யா ரசிகர்கள் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனாவின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர், நடிகைகள், பல முக்கிய பிரமுகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் சாலையோரம் இருக்கும் […]
முன்னணி நடிகர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய், விக்ரம் மற்றும் சூர்யா. விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் சூர்யா, இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் ‘சூர்யா39’ மற்றும் ‘சூர்யா40’ படத்தில் நடிக்க வருகிறார். மேலும் விக்ரம் ‘கோப்ரா’ திரைப்படத்திலும் அதன்பிறகு ‘சியான்60’ படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் விஜய், விக்ரம் […]
முன்னணி நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் வக்கீலாக நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது டிஜே ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து வருகிறார். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் அவர்களது பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சூர்யா எந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று தெரியவந்துள்ளது. அதன்படி நடிகர் சூர்யா […]
நடிகர் சூர்யா ஹாலிவுட் லெவல் கதையை மிஸ் செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடைசியாக இயக்கிய சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இதையும் விட சூப்பரான ஒரு கதையை சூர்யாவுக்காக கே.வி.ஆனந்த் எழுதி வைத்திருந்தார். அந்தக் கதை […]
பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து பிரபல நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாக இருக்கும் படத்தை ராஜமவுலி இயக்கி உள்ளார். இந்நிலையில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகும் இப்படத்தில் […]
நடிகை பூஜா ஹெக்டே விஜய்யை தொடர்ந்து சூர்யா படத்தில் நடிக்க உள்ளார். முகமூடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி65 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் பூஜை ஹெக்டே நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் […]
முன்னணி நடிகர் சூர்யா, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் தனுஷ் மற்றும் இப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். இயக்குனர் மாரிசெல்வராஜ் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். கபடி விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்படும் இப்படத்தினை பா […]
முன்னணி நடிகர் சூர்யா வாளுடன் கெத்தாக நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது 40 வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். மேலும் பாண்டிராஜ் இயக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சூர்யாவின் புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் […]
பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைகிறது. முன்னணி நடிகர் சூர்யா மற்றும் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான கஜினி, ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சூர்யாவும் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணி நடிகர் சூர்யா மற்றும் வரலட்சுமி சரத்குமாரின் பழைய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இதைத்தொடர்ந்து அவர் சர்க்கார், விக்ரம் வேதா, மாரி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது கம்பீர நடிப்பைக் காட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு திரையுலகிலும் பிரபலமாகி வருகிறார்.இந்நிலையில் இவர் முன்னணி நடிகர் சூர்யாவுடன் […]
முன்னணி நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற மாணவியை பிரபல நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவி தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடும் காயங்களிழும் அம்மாணவி தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டு உள்ளார். இதனை அறிந்த முன்னணி நடிகர் சூர்யா மாணவியின் தீக்காயங்கள் சிறிது குணம் அடைந்தவுடன் அவரை அவரது “அகரம் அறக்கட்டளை” மூலம் சென்னையில் உள்ள ஒரு […]
இயக்குனர் வசந்தபாலன் சொன்ன கதையை கேட்டு நடிகர் சூர்யா மெய்மறந்து போயுள்ளார். பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா தற்போது பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ஆல்பம், வெயில், அங்காடித்தெரு உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் சொன்ன வரலாற்று கதையை கேட்டு நடிகர் சூர்யா மெய்மறந்து போயுள்ளார். இதனால் இயக்குனர் வசந்தபாலன் […]
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவை போலவே ஆர்யா மற்றும் சாயிஷா திரைப்படம் எடுக்க முடிவு செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் கடந்த 2006ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் ஜோதிகா படத்தில் நடிக்காமல் இருந்தார். பின்பு 36 வயதினிலே படம் மூலம் திரைத்துறைக்கு re-entry கொடுத்தார். இதை தொடர்ந்து அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து […]
சூர்யா 40 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சூர்யாவின் 40வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக டாக்டர் […]
சூர்யா நடிப்பில் வெளியான “சூரரைப்போற்று” திரைப்படம் ஆஸ்கார் நாமினேஷனுக்கு தேர்வாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “சூரரைப்போற்று” திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவையும் பாராட்டையும் பெற்றது. இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஊர்வசி, கருணாஸ் ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இந்நிலையில் ஆஸ்கார் நாமினேஷனுக்கு தேர்வான 366 படங்களில் “சூரரைப்போற்று” படமும் இடம்பெற்றுள்ளது. இதனால் சூர்யா […]
போன வருடம் சூர்யா நடிப்பில் OTTஇல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சூரரை போற்று. அது மட்டும் இல்லாமல் இந்த வருஷம் ஆஸ்காரிலும் இந்த படம் போட்டியிடுகின்றது. யார் கண்ணு பட்டதோ பிப்ரவரி 7ஆம் நாள் தனக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக சூர்யா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிச்சு இருந்தாரு.இதையடுத்து பிப்ரவரி 11ஆம் நாள் சூர்யா ஹாஸ்பிடலில் இருந்து வீடு திரும்பி விட்டதாக சூர்யாவோட தம்பி கார்த்திக் தெரிவிச்சு இருந்தாரு. […]
நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என பதிவிட்டுள்ளார். ’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் […]
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே செல்வமணி சங்க தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் திரைப்படத் துறையைச் சார்ந்த எல்லோருமே நிறைய உதவி செய்துள்ளார்கள். ஏறக்குறைய நான்கு கோடி ரூபாய் அளவிற்கு நிதி உதவி செய்துள்ளார்கள். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் எல்லாம் குறைந்துள்ளதால் எங்களுக்கு நிதியுதவி அளித்த எல்லா உறுப்பினர்களையும், நடிகர் – நடிகைகள், தயாரிப்பாளர்கள் – இயக்குனர்கள், பிரபலங்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கின்றோம் என […]
இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான படம் நந்தா. இந்த படமும் பாடலும் ரசிகர்களால் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சூர்யாவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்தவர் வினோத் கிஷன். இப்போது வளர்ந்து இளம் நடிகராக வலம் வருகிறார். வினோத் கிஷன் ஒரு பேய் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் பெயர் அத்தியாயம். இது ஆறு குறும்படங்களின் தொகுப்பு. மேலும் நான் மகான் அல்ல படத்தில் இவர் வில்லனாகவும், அந்தகாரம் படத்தில் […]
எம்ஜிஆரின் பழைய புகைப்படத்தில் உள்ள சிறுவன் தற்போது எவ்வளவு பெரிய நடிகராக இருக்கிறார் தெரியுமா அதை குறித்து இதில் பார்ப்போம். சினிமாவில் மிகப் பெரிய ஆளுமையாக இருந்து எம்ஜிஆர் 1977 முதல் 1987 வரை 10 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பணியாற்றினார். அண்ணாதுரை இறந்த மூன்று ஆண்டுகளில் திமுகவை விட்டு பிரிந்தார். எம்ஜிஆர் அதை அடுத்து அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார். அது இப்போது அதிமுக என்ற மாபெரும் கட்சியாக செயல்பட்டு வருகிறது. […]
2021 ஆம் வருடம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கு இன்பமான வருடமாக அமைந்துள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக வந்த தகவல், அதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா படங்கள் குறித்த தகவல்கள், நடிகர் அஜீத் நடித்து வரும் வலிமை படம் குறித்த சில புகைப்படங்கள் என அடுத்தடுத்த சுவாரசியமான சினிமா தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்தவகையில், சூர்யா ரசிகர்களுக்கு இன்ப செய்தியை அளிக்கும் விதமாக, தனது […]
வேலுநாச்சியார் அவர்கள் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மரியாதை செலுத்தபட்டது. பின்னர் செய்தியாளர்கள்களிடம் சீமான் பேசினார். அப்போது, அண்மையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து சீமான் விமர்சனம் செய்தார். இதனால் கோபம் அடைந்த விஜய் ரசிகர்கள் சீமானை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதுகுறித்தான கேள்விக்கு பதிலளித்த சீமான், விஜய் ரசிகர்கள் கோபமாக இருந்து என்ன ஆகப் போகுது ? எல்லாமே என்னோட தம்பிகள் தான். அவர்களுடைய ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்துகின்றார். அவர்கள் அரசியல் […]
சூர்யா நடிக்கும் நவரச அந்தாலஜி படத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் மலையாள நடிகை ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். சூர்யா நடிக்கும் நவரசா என்கிற ஆந்தாலஜி படத்தை கௌதம் மேனன் அவர்கள் இயக்குகிறார். இப்படமானது நவரசத்தை மையமாக கொண்டு உருவாகிறது. இப்படத்தை 9 இயக்குனர்கள் இருக்கின்றார்கள்.கொரோனாவால் பாதிப்பை சந்தித்துள்ள திரை உலகிற்கு நிதி திரட்டும் வகையில் இப்படத்தை உருவாக்குகின்றனர். வாரணம் ஆயிரம் படத்திற்குப் பின்னர் 12 ஆண்டுகள் கழித்து கௌதம் மேனன் மற்றும் சூர்யா அவர்கள் இணைந்துள்ளனர் . […]
அமேசான் பிரைமில் சூர்யாவின் சூரரைப்போற்று போற்று படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப்போற்று. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே அமேசான் ப்ரைமில் இந்தப்படம் வெளியாகும் என்று நடிகர் சூர்யா அறிவித்திருந்தார். ஏர் டெக்கான் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை வைத்து எடுக்கப்பட்ட விமான கதையம்சம் கொண்ட படம் என்பதால் விமானப்படையில் இருந்து தடையில்லா சான்றிதழ் வழங்க கால தாமதம் ஆகியதை தொடர்ந்து […]
சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் சூரரைப் போற்று படம் இப்போதைக்கு வெளியாகாது என நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான படம் சூரரைப்போற்று. இந்தப்படம் ஊரடங்கு காரணமாக திரையரங்கு மூடி உள்ள சூழ்நிலையில் அமேசான் பிரைம் இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தங்களின் ஆசை நடிகரின் படத்தை திரையில் பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு அமேசான் பிரைமில் வெளியாகும் என்ற இந்த […]
சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர்கள் போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா.இவர் இப்போது நடித்து முடித்த படம் சூரை போற்று அக்டோபர் மாதம் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டார். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வந்த நடிகர் சூர்யா அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக […]
நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டு விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியம் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. அதேநேரம் கொரோனா காலத்தில் நீதிமன்ற பணியை அறிந்து கொள்ளாமல் விமர்சிப்பது சரி இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளதாகவும், தான் எப்போதும் […]
நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. […]
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 25 மூத்த வழக்கறிஞ்ர்கள் கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நேற்று […]
நடிகர் சூர்யா அரசியலுக்கு வரலாம் என்று நடிகர் சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கின்றார். நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நேற்று நடந்த தமிழக சட்டமன்ற […]
ஒன்றிணைவோம், மாணவர்களோடு துணை நிற்போம் நடிகர் சூர்யா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. இதற்கு முன்னதாக நீட்தேர்வு பீதியால் தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தமிழக அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பெரும் விவாதப் பொருளை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஒரு சேர எதிர்ப்பும், ஆதரவும் எழுந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் அவர் […]
நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு பற்றிய கருத்தை பெருந்தன்மையாக கடந்து விடலாம் என்று முன்னாள் நீதிபதி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார். சூர்யா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் […]
நீட் தேர்வை கண்டு இனியும் நாம் அமைதியாக இருக்கக் கூடாது என தமிழக மக்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வு என்பது தற்கொலையை தூண்டும் தேர்வாக மாற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு இந்த தேர்வை ரத்து செய்ய பலகட்சி அமைப்பினர் மற்றும் நடிகர்கள் அறிவுறுத்தியும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் நேற்று நீட்தேர்வு என்பதும் நடைபெற்று முடிந்தது. இதற்கு பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பிரபல நடிகர் சூர்யா தன்னுடைய […]
நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் நடைபெற்றது. இந்தத் தேர்வின் அச்சத்தையடுத்து, அடுத்தடுத்து 3 தமிழக தமிழக மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது, மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களின் மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்ததோடு, நீட் தேர்வை கண்டித்து […]
சூர்யாவின் கண்கள் இயக்குனர் நிஷிகாந்துக்கு மிகவும் பிடிக்கும் என சங்கீதா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பாலிவுட் இயக்குனரான நிஷிகாந்த் காமத் காலமானார். இவர் பெங்காலியில் வெளியாகி தேசிய விருது பெற்ற “டோம்பிவிலி பாஸ்ட்” என்ற படத்தை தமிழில் “எவனோ ஒருவன்” என்கின்ற பெயரில் மாதவனை வைத்து 2007ஆம் ஆண்டு ரீமேக் செய்தார். அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் “பிதாமகன்” சங்கீதா. நஷி காந்தின் மரணம் குறித்து அதிர்ச்சியடைந்த சங்கீதா, அவர் தமிழில் சூர்யா விஜய் ஆகியோரை வைத்து […]
நடிகர் சூர்யா அருவா படத்தில் நடிக்க விருப்பம் காட்டவில்லை என்றும் படம் வரத்து என்ற தகவலும் வெளியாகியுள்ளது மார்ச் 1 ம் தேதி ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “அருவா”என்ற படம் உருவாகும் என அதிகாரபூர்வமாக வெளியிட்டன. சூர்யாவின் 39வது படமான இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் என்றும் சூர்யா, ஹரி ஒன்றாக இணைந்து தயாரிக்கும் ஆறாவது படம் எனவும் தெரிவித்தனர். ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கி இந்த வருடம் தீபாவளிக்கு படத்தை வெளியிடலாம் என திட்டமிட்டனர். […]
பிக்பாஸ் பிரபலம் நடிகை மீரா மிதுன் தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு காரணம் சூர்யாதான் என்று புரளி ஒன்றை கிளப்பியுள்ளார். தமிழ் திரை உலகில் சில படங்களில் மட்டும் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகண்டு பிரபலமாகியுள்ளார். இப்பொழுது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் சர்ச்சை மிகுந்த கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் கூட “திரிஷா தன்னை காப்பியடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” எனக்கூறி பரபரப்பாக்கினார். அதுமட்டுமில்லாமல் நடிகர்கள், ரஜினி, […]
மத்திய அரசு கொண்டுவரவுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு நடிகர் கார்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவரது அண்ணனும் நடிகருமான சூர்யாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார். நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சுற்றுச் சூழலைக் காக்க மௌனம் கழிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் கார்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கையை பகிர்த்துள்ள சூர்யா பேசிய வார்த்தைகளைவிட பேசாத மௌனம் ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார். காக்க காக்க சுற்றுச்சூழல் […]
சுற்றுசூழல் விஷயத்தில் நாம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா தற்போது கூறியிருக்கிறார். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு விவகாரத்தில் நடிகர் சூர்யா டுவிட்டரில் இந்த பதிவினை போட்டுள்ளார். சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை குறித்து ஏற்கனவே அவருடைய சகோதரர் கார்த்திக் திருக்குறளை மேற்கோள் காட்டி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையை நடிகர் சூர்யா சிவகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். பேசிய வார்த்தைகளைவிட பேசாத மௌனம் மிக ஆபத்தானது காக்க காக்க சுற்றுச்சூழல் காப்போம் […]
நாடு முழுவதும் இருக்கும் கொரோனா தொற்று ஒட்டுமொத்த மனித சமூக வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை புகுத்தியுள்ளது. சினிமா துறையிலும் ஏராளமான மாற்றங்கள் கொரோனவால் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அனைத்து திரையரங்குகளிலும் மூடப்பட்டுள்ளதால், ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகியது. இதற்கு பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதுமட்டுமல்லாமல் சூர்யா சிவகுமார் அவருடைய குடும்பத்தினர் படத்தை திரையில் திரையிடமாட்டோம் என்றெல்லாம் சொல்லிவந்தனர். இது நீண்ட நாட்களுக்கு முன் […]
நடிகர் சூர்யா தனது பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நடிகர் சூர்யா வாரிசு நடிகராக இருந்தாலும் தனது கடின உழைப்பால் தமிழ் திரையுலகி தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர். நேருக்கு நேர் என்ற திரைப்படம் வழியாக தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. ஒவ்வொரு படத்திலும் தன்னை தானே வடிவமைத்து கொண்டு சிறந்த நடிகராக வளர்ந்துள்ளார். நந்தா, மவுனம் பேசியதே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம் போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் […]
சூர்யா 9 இயக்குனர்கள் இயக்க இருக்கும் வெப் தொடரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை கொண்டு உருவாகியுள்ள குயின் வெப் தொடரில் சோனியாஅகர்வால், ரம்யாகிருஷ்ணன் போன்றோர் நடித்திருக்கின்றனர். தாமிரா இயக்கக்கூடிய தொடரில் சத்யராஜ் சீதா போன்றோரும் நடிக்கவுள்ளனர். மேலும் மீனா, பரத், பாபி சிம்ஹா, நித்யா மேனன் போன்றோரும் வெப் தொடர்களில் நடித்திருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து நடிகைகள் பிரியாமணி, தமன்னா, சமந்தா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் போன்றோரும் வெப் தொடர்களில் நடிக்கவிருக்கிறார்கள். […]
சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு 115 பிரபலங்கள் அவரது பிறந்த நாள் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். நடிகர் சூர்யா வருகின்ற ஜூலை 23 ல் தன் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சூர்யாவின் “சூரரைப்போற்று“ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதே சமயத்தில் இயக்குனர் ஹரியின் “அருவா“, வெற்றிமாறனின் “வாடிவாசல்” ஆகிய இரு படங்களிலும் சூர்யா நடிக்கவிருக்கிறார். சூர்யாவின் ரசிகர்கள் இத்திரைப்படத்தை தொடர்ந்து அவரின் பிறந்தநாளை மிக சிறப்பான வகையில் கொண்டாடுவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளனர். இந்நிலையில் […]
வெற்றிமாறன் இயக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனான சூர்யா நடிப்பில் சென்ற வருடம் காப்பான் என்.ஜி.கே, ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. அதனை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கிய சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து வெளிவர இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் திரைக்கு வருவதற்கு தாமதம் ஆகியுள்ளது. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுசை நடித்து வெளிவந்த அசுரன் திரைப்படம் பெரும் வெற்றியை தந்தது. அதனை […]
சாத்தான்குளம் சம்பவ தொடர்பாக ஒருவரும் தப்ப கூடாது என நடிகர் சூர்யா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். சாத்தான்குளத்தை சேர்ந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணத்துக்கு பலரும் நியாயம் கேட்டு ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரத் அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் என்ற தலைப்பில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்கு கூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு […]
சாத்தான்குளம் சம்பவ தொடர்பாக ஒருவரும் தப்ப கூடாது என நடிகர் சூர்யா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிகாரத் அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் என்ற தலைப்பில் சாத்தான்குளம் சம்பவ தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்கு கூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின் அத்துமீறல் காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல். இது […]
சாத்தான்குளம் இரட்டை படுகொலை சம்பவத்தை கண்டித்து நடிகர் சூர்யா கண்டன வெளியிட்டுள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பெண்ணிக்ஸ் மரணம் நாடு முழுவதும் பேசுபொருள் ஆகி வருகிறது. இந்த மரண சம்பவத்தை கண்டித்து சினிமா, விளையாட்டு என பிரபலங்கள் பலரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்திருந்த நிலையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சூர்யா கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், கோவில்பட்டியில் நிகழ்ந்த லாக்கப் […]
கொரோனா ஊரடங்கால் தற்போது உலக மக்கள் பலர் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களது தனிமையை போக்க சமூக வலைதளங்களே ஒரே வடிகாலாக உள்ளது. இதனால் மீம் கிரியேட்டர்களுக்கு இது பொற்காலம் என்றே சொல்லலாம். சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் நெட்டிசன்களை கவர மிம் மீம் கிரியேட்டர்கள் திரை பிரபலங்களை வைத்து பல மிம்களை உருவாக்கி உலவ விட்டு வருகின்றனர். நடிகர் சமுத்திரகனி தமிழ் கன்னட ரீமேக் படங்கள் என பல விஷயங்கள் மீம் கிரியேட்டர்களுக்கு கண்டன்டுகளாகி […]