Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்….! சீனியர் சிட்டிசன்களுக்கு வெளியான செம அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள சீனியர் சிட்டிசன்களுக்கான வைப்பு நிதி திட்டங்களுக்கான  வட்டி விகிதத்தை அதிகரித்து, சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி இந்த அறிவிப்பினை சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது வருகிற மார்ச் 10ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வருவதாக  சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சீனியர் சிட்டிசன்களுக்கு இனி வரும் காலங்களில் குறைந்தபட்ச வட்டியாக 3.75 சதவீதம் எனவும் […]

Categories

Tech |