Categories
மாநில செய்திகள்

இன்று முதல்…. ஜாக்கிரதையா இருங்க மக்களே…! – வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் இன்று முதல் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அவர்களுடைய இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் […]

Categories
மாநில செய்திகள்

40 – 50 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

மணிக்கு 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று கடலோரப்பகுதிகளில் 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் குமரி கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழையும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான […]

Categories

Tech |