Categories
மாநில செய்திகள்

BIG ALERT: புயல், 60 கி.மீ வேகத்தில் சூறாவளி…. எச்சரிக்கை எச்சரிக்கை…..!!!!

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு உள்ளது. இது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.அதன் பிறகு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்த இன்று புயலாக வலுவடையும் எனவும் இதனால் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சூறாவளி காற்று வீசுவதால்…. மீன்பிடிக்க தடை விதித்த அதிகாரிகள்…. விசைப்படகு கடலில் மூழ்கியதால் பரபரப்பு….!!

கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்று வீசப்படும் நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல அதிகாரிகள் தடை வித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு பலத்த காற்று மற்றும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு மீன்துறை அதிகாரிகள் தடை வித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த புயல்….. கனமழை உருவாகி பெரும் சேதம்…. 5 நபர்கள் பலியான சோகம்….!!

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் இருக்கும் மின்டனாவ் என்ற மாகாணத்தில் மிகப் பெரிய புயல் உருவானதில் பல நகர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் மின்டனாவ் மாகாணத்தில் மிகப்பெரிய புயல் உருவானது. அங்கு பலத்த மழை பெய்ததால், பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புயல், பலத்த மழை மற்றும் வெள்ளம் போன்றவற்றில் தற்போது வரை ஐந்து நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறாவளி காற்று வீசியதால் குடியிருப்புகளின் கூரைகள் விழுந்து, பல குடியிருப்புகள் இடிந்து […]

Categories
மாநில செய்திகள் வானிலை

70KM வேகத்தில் சூறாவளி…! யாரும் போகாதீங்க ப்ளீஸ்…. முக்கிய அலர்ட் …!!

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் […]

Categories
மாநில செய்திகள்

மனிதர்களை தூக்கிச் செல்லும் சூறாவளி காற்று…. யாரும் போகாதீங்க… கடும் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அதனால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அது மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீண்ட நாளாக கோரிக்கை… 20 கோடி ரூபாய் மதிப்புடையது… உடைத்தெறிந்த சூறாவளிக் காற்று…!!

மக்களின் கோரிக்கை அடிப்படையில் கட்டப்பட்ட குளிர்பதன கிடங்கு சூறாவளி காரணத்தால் தற்போது இடிந்து விழுந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகத அள்ளி பகுதிகளில் வாசிக்கும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையின் காரணமாக தற்போது 20, 00, 000 ரூபாய் மதிப்புடைய அரசு குளிர்பதன கிடங்கை கட்டுவதற்கு ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில் சென்ற 3 மாதத்திற்கு மேலாக கட்டுமான பணி நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் 15 அடி உயரமும் மற்றும் 200 அடி நீளமும் கொண்ட இந்த கட்டிட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த மழை… பறந்து நொறுங்கிய ஆஸ்பெட்டாஸ்… சேதமடைந்த கடைகள்..!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் திடீரென பெய்த கனமழையால் மூன்று கடைகளில் ஆஸ்பெட்டாஸ் ஓடுகளால் போடப்பட்டிருந்த மேற்கூரை சாலையில் விழுந்து நொறுங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே நேற்று முன்தினம் மாலை பிலாத்து பகுதியில் சூறாவளி காற்றுடன் திடீரென பலத்த மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்ததால் அப்பகுதியில் உள்ள சில கடைகள் எதிர்பாராதவிதமாக சேதமடைந்தது. அதிலும் குறிப்பாக வாலிசெட்டிபட்டி செல்லும் சாலையில் திருமலைசாமி என்பவருடைய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த மழை… திடீரென சாய்ந்த மரம்… சலூன் கடை சேதம்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையில் பேருந்து நிலையத்தில் இருந்த மரம் சாய்ந்ததில் அருகிலிருந்த சலூன் கடை சேதமடைந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மைநாயக்கனூர், கொடைரோடு, சல்லிப்பட்டி, பள்ளப்பட்டி, ஊத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் சூறைக்காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்து விழுந்தன. கொடைரோடு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

1இல்ல… 2இல்ல…. 12மாவட்டம்…. இடி, மழை, சூறாவளி…. மக்களே அலர்ட் ஆகிக்கோங்க …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன்  […]

Categories
மாநில செய்திகள்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடல் அலை 3.4 மீ வரை எழும்பும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும். மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மணிக்கு 40 முதல் 55கி.மீ வரை சூறாவளி […]

Categories
மாநில செய்திகள்

மே14 முதல் 16ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!!

சூறாவளி காற்று வீசும் என்பதால் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியா பெருங்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வெளிமண்டல மேலடுக்கு […]

Categories

Tech |