கடற்கரை பகுதியில் திடீரென ஏற்பட்ட சூறாவளி தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கனடா நாட்டிலுள்ள சஸ்காட்சுவான் பகுதியில் ஒரு கடற்கரை அமைந்துள்ளது. இங்கு கடந்த வாரம் வானிலை மாற்றத்தின் காரணமாக சூறாவளி ஏற்பட்டுள்ளது. அந்த சூறாவளி ஆனது பார்ப்பதற்கு ஒரு குறுகிய கயிறு வடிவத்தில் புனல் போன்று காட்சி அளிக்கிறது. இந்த சூறாவளி ஆனது நிலப்பரப்பில் தோன்றியுள்ளது. இந்த சூறாவளியை கடற்கரையில் நின்ற சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோவை டாக்லஸ் தாமஸ் என்பவர் […]
Tag: சூறாவளி புயல்
சூறாவளி புயலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சீனாவில் உள்ள பெய்ஜிங் சுற்றியுள்ள பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 7 மாகாணங்களில் மழைநீர் வெள்ளம்போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மழையின் காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மீட்பு குழுவினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடுமையான மழையின் காரணமாக சில பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளி புயல் தாக்கியதால் 13 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தது மட்டுமல்லாமல் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று அதிகாலை கோனி என்ற சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. கேட்டண்டுவானஸ் மாகாணத்தை மிகக் கடுமையாக தாக்கிய சூறாவளி புயல், அதன் அருகே உள்ள அல்பே மாகாணத்தில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. காற்று அதிகமாக வீசியதால் மின்கம்பங்கள் அனைத்தும் சாய்ந்தன, வீட்டுக் கூரைகள் காற்றில் பறந்து சென்றன. புயல் மற்றும் மழை […]