Categories
மாநில செய்திகள்

மருந்தகத்தை சூறையாடிய நபர்கள்…. சிக்கிய சிசிடிவி ஆதாரங்கள்…. பரபரப்பு…..!!!!

கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி பகுதியை சேர்ந்த நாராயணன் அ.தி.மு.க-வின் இளைஞரணியில் இருக்கிறார். இவர் அதே பகுதியில் பேரூர் சாலை அருகில் மணி மருந்தகம் எனும் பெயரில் சென்ற 15 வருடங்களுக்கு மேல் மருந்து கடை நடத்தி வருகிறார். வாடகை கட்டிடத்தில் மருந்தகம் இயங்கி வந்த நிலையில், கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கட்டிட உரிமையாளரான தண்டபாணி, மாரியப்பன் என்பவருக்கு கட்டிடத்தை விற்பனை செய்தார். ஆனால் இது நாராயணனுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் தானே வாங்கிக்கொள்வதாக இருந்த நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெரியார் உணவகம் சூறையாடல்….. 6 பேர் அதிரடி கைது….. கோவையில் பரபரப்பு….!!!!

கோவை கண்ணார்பாளையம் என்னுமிடத்தில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை புதிதாக இன்று திறக்க திட்டமிட்டு இருந்தார். அதற்கான பணிகளில் நேற்று மாலை தொழிலாளர்களுடன் ஈடுபட்டு வந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி கடையை சூறையாடி அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த தாக்குதலில் அங்கு பணியில் இருந்த அருண்(21) என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
உலக செய்திகள்

இந்தியா தூதரகத்தை சூறையாடிய தாலிபான்கள்?…. பெரும் பரபரப்பு….!!!!

ஆப்கானிஸ்தானில் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் 2 இந்திய தூதரகங்களை சூறையாடி கார்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தூதரகத்தையும், காந்தஹார், ஹிர்ட் உள்ளிட்ட பல நகரங்களில் துணைத் தூதரகங்களையும் இந்தியா இயக்கி வந்தது. இந்நிலையில் காந்தஹார், ஹிர்ட் நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு புகுந்த தலிபான்கள் ஆவணங்களைத் தேடி எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு விட்டு சென்றதாக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக அலுவலகத்தில் சூறையாடிய பாஜகவினர்… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனக் கூறி பாஜகவினர் அலுவலகத்தை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் , காமராஜ் நகர் எம்எல்ஏ ஜான்குமார் இந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவர் போட்டியிட்ட தொகுதியிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றார். இருப்பினும் அவரது பெயர் அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. அவருக்கு அமைச்சர் பதவி வழங்க பாஜக தலைமை மறுப்பு தெரிவித்தது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகம் சூறையாடல்… திமுகவினர் கைது…!!

சென்னை ஜெ.ஜெ நகர் அம்மா உணவகம் சூறையாடிய புகாரில் திமுகவைச் சேர்ந்த நவசுந்தர், சுரேந்தர் கைது. 294, 427, 448 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் காவல்நிலைய பிணையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். திமுகவினர் அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பலர் கேட்டுக் கொண்டனர். இதற்கிடையே அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தியவர்களை […]

Categories
மாநில செய்திகள்

உணவகத்தைத் சூறையாடிய திமுகவினர்… மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை…!!

அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 158 இடங்களில் வெற்றிபெற்ற திமுகவினர் ஆட்சி அமைக்க உள்ளனர். இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் பல இடங்களில் பட்டாசு வெடித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சென்னை மதுரவாயலில் அம்மா உணவகம் ஒன்று திமுகவினரால் சூறையாடப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி […]

Categories

Tech |