Categories
மாநில செய்திகள்

“ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையாக அனைவரும் ஒன்றிணைவோம்”…… அதிமுக தொண்டர்களை கவர்ந்து பேசிய சசிகலா…..!!!!

தமிழக முழுவதும் சசிகலா சுற்றி பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். திமுக ஆட்சியை பற்றியும் அதிமுகவின் அடுத்த எதிர்காலம் குறித்து பல்வேறு கருத்துக்களை பிரச்சாரம் மூலம் முன்வைத்து வருகிறார். அப்போது பேசிய அவர், திமுகவினர் நம் இயக்கத்தை அழித்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். உண்மை தொண்டர்கள் இருக்கும் வரை யாரும் நம் இயக்கத்தை அழித்துவிட முடியாது. கொங்கு மக்களையும் அசைத்து விட முடியாது. எத்தனையோ கழகத் தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து […]

Categories
அரசியல்

‘தற்போது ஆன்மீக பயணம்’…. ‘இனி அரசியல் பயணம்’…. சசிகலா சூளுரை….!!!!

தற்போது ஆன்மீக பயணம் மேற்கொண்டு உள்ளேன் இனி அரசியல் பயணம் மேற்கொள்வேன் என்று சசிகலா சூளுரைத்துள்ளார். இன்று அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்லப்பட்டதால் அதிமுகவை வழிநடத்திச் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தையே திரும்பிப்பார்க்க செய்வோம்…. கமல்ஹாசன் சூளுரை…!!

மக்கள் நீதி மைய கட்சியில் சதிகாரர்களுக்கு இடமில்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மைய கட்சியில் சமீபகாலமாக நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்து வெளியேறி வரும் நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட்சித் தலைமை ஆலோசனை செய்து வந்தது. இதையடுத்து மக்கள் நீதி மைய கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகியது. அதில் மக்கள் நீதி மையத்தின் அரசியல் ஆலோசகர்களாக பழ கருப்பையா, பொன்ராஜ் வெள்ளைச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

கட்சியை சரி செய்ய வேண்டும்…. சசிகலா சூளுரை…..!!!!

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் எந்த தொண்டர் பேசினாலும் கட்சியை சரி செய்ய வேண்டும் என்றுதான் கூறுகின்றனர் என்று சசிகலா தெரிவித்துள்ளார். கட்சிக்காரர் என்று ஒருவரை உட்கார வைத்துவிட்டு […]

Categories
மாநில செய்திகள்

தரணியிலேயே தலைசிறந்த தமிழகம்… முதல்வர் சூளுரை…!!!

தமிழகத்தை தரணியிலே தலைசிறந்த வாழ்விடமாக மாற்றிக் காட்ட வேண்டும் என்பதே என் சூளுரை என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி திமுக ஆட்சி அமைத்துள்ளது. திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். பதவியேற்றவுடன் முக்கியமான  5 கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியை சிறப்பாக தொடங்கியுள்ளார். அவர் கையெழுத்திட்ட 5 திட்டங்களும் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மிசாவையே பார்த்தவன் நான், ரெய்டுக்கு அஞ்ச மாட்டேன்… ஸ்டாலின் சூளுரை…!!!

மிசாவையே பார்த்தவன் நான் வருமான வரித்துறை சோதனைக்கு எல்லாம் அஞ்சமாட்டேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்களுக்கு துரோகம்…. இலங்கைக்கு ஆதரவு… “தேர்தல் களத்தில் பழி தீர்ப்போம் பாஜகவை” சீமான் ஆவேசம்…!!

ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் வெளிநடப்பு செய்த இந்திய அரசு தொடர்பாக சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இனப்படுகொலை குறித்து விசாரிப்பதற்காக தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. ஆனால் அதனை இந்திய அரசு ஆதரிக்காமல் அங்கிருந்து வெளிநடப்பு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசு தமிழர்களுக்கு ஆதரவாக இருக்காமல் சிங்களர்களுக்கு ஆதரவாக இருந்து ஈழப்படுகொலையை மறைக்க துணை போவது கண்டனத்துக்குரியது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பெறப்போகும் வெற்றி என் வெற்றி அல்ல… ஒட்டுமொத்த பெண்களின் வெற்றி… குஷ்பு சூளுரை…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நான் பெறப்போகும் வெற்றி ஒட்டுமொத்த பெண்களின் வெற்றி என்று குஷ்பு கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த தாடியா?… அந்த தாடியா?…. நான் கேட்கிறேன்… கமல்ஹாசன் சூளுரை…!!!

லேடியா அந்த மோடியா என ஜெயலலிதா கேட்டதைப் போல அந்த தாடியா, இந்த தாடியா என நான் கேட்கிறேன் என கமல் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக, அதிமுகவை வீழ்த்தும் அமமுக – தேமுதிக கூட்டணி…. டிடிவி தினகரன் சூளுரை…!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவை வீழ்த்துவதே கட்சியின் நோக்கம் என்று டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிதான்… இது திராவிட மண்… ஸ்டாலின் சூளுரை…!!!

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக தான் ஆள போகிறது என்று ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய பெண் கலகக் குரல் எழுந்தது… நடப்பது நடக்கட்டும்… ஜோதிமணி சூளுரை…!!!

தமிழகத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எதிராக நிறைய தவறு நடக்கிறது என்று ஜோதிமணி கலகக் குரல் எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வன்னியர் உள்ஒதுக்கீடு… திமுக தான் செயல்படுத்தும்… ஸ்டாலின் சூளுரை…!!!

தமிழகத்தில் வன்னியர் இட ஒதுக்கீடு வெறும் அறிவிப்புதான் அதனை திமுகதான் செயல்படுத்தும் என ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ. பிறந்த நாளில்… டிடிவி தினகரனின் புதிய பரபரப்பு அறிக்கை…!!!

புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் இதை உறுதி எடுப்போம் என டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க தான் ஆட்சிக்கு வருவோம்… சசிகலா ஆதரவு எங்களுக்கு தான்… டிடிவி தினகரன் சூளுரை…!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் வென்று நிச்சயம் ஆட்சிக்கு வருவோம் என டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசையே தட்டிக்கேட்கும் ஆட்சி திமுக மட்டுமே… ஸ்டாலின் சூளுரை…!!!

மத்திய அரசை தட்டிக்கேட்கும் அரசாக திமுக ஆட்சியில் இருக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றார். இன்று பரமக்குடியில் பிரசாரம் செய்தபோது பேசிய அவர், “இங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தைப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை யாரும் வீழ்த்த முடியாது… ஓபிஎஸ் சூளுரை…!!!

தமிழகத்தில் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு அனைத்தையும் செய்து தருவதாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்சி மாற்றத்தை தர நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா?… ஸ்டாலின் சூளுரை…!!!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை தர நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா என திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை நோக்கி சூளுரைத்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக இல்லன்னா தமிழக அரசியலே இல்லை… எல்.முருகன் சூளுரை…!!!

தமிழகத்தில் பாஜக இல்லை எனில் தமிழக அரசியல் இல்லை என்று பாஜக தலைவர் எல்.முருகன் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் போட்டியிட்டால் வெற்றி உறுதி… அண்ணாமலை சூளுரை…!!!

தமிழகத்தில் எந்த தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வியாபாரிகளிடம் வசூல் செய்யும் இயக்கம் அதிமுக அல்ல… முதல்வர் சூளுரை…!!!

தமிழகத்தில் வியாபாரிகளிடம் வசூல் செய்யும் இயக்கம் அதிமுக அல்ல என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி ரஜினியை நாங்கள் கொண்டாடுவோம்… சீமான் சூளுரை…!!!

தமிழகத்தில் இனி ரஜினியை நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் கொண்டாடுவோம் என்று சீமான் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை எந்த காலத்திலும் உடைக்க முடியாது… முதல்வர் சூளுரை…!!!

தமிழகத்தில் அதிமுகவை எந்த காலத்திலும் உடைக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை நடிகையாக பார்க்காதீங்க… நடிகை குஷ்பு அதிரடி…!!!

என்னை யாரும் நடிகையாக பார்க்காமல் பாஜக தொண்டர் களில் ஒருவராக பாருங்கள் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவின் இரண்டு இலக்குகள்… என்னனு தெரியுமா?… ஸ்டாலின் சூளுரை…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் இரண்டு இலக்குகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். அது மட்டுமன்றி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு உரிய அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்து […]

Categories
மாநில செய்திகள்

பெரியார் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்… ஸ்டாலின் சூளுரை…!!!

பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, பெரியார் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதி கொடுமை, தீண்டாமை மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண் உரிமைக்காகவும் குரல் கொடுத்த பகுத்தறிவு பகலவன், சமூக சீர்திருத்தவாதி, வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று. சாமி கும்பிடுகிறேன் என்பதற்கு எதிரானது அல்ல பகுத்தறிவு. “கும்பிடுறேன் சாமி” என்பதற்கு எதிரானது பகுத்தறிவு. உண்மையான பகுத்தறிவாதிக்கு மனிதரைத் தவிர வேறு எந்த பற்றும் இருக்கவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆன்மீகத்தை காரணம்காட்டி… திமுகவை வீழ்த்த முடியாது… ரஜினியை சாடிய ஸ்டாலின் …!!!

தமிழகத்தில் ஆன்மீகத்தை காரணம் காட்டி திமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அனைத்து கட்சி தலைவர்களும் […]

Categories
தேசிய செய்திகள்

#BharatBandh வெல்லட்டும்.. 3 சட்டங்களும் நொறுங்கட்டும்… ஸ்டாலின் சூளுரை…!!!

நம் நாட்டின் விவசாயிகளை நிலைகுலைய செய்துள்ள மூன்று வேளாண் சட்டங்களும் நொறுங்கட்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு […]

Categories
உலக செய்திகள்

“இந்த ஆண்டிற்குள் கொரோனாவை ஒழித்துக்கட்டுவோம்” – அதிபர் டிரம்ப்

அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வைத்து உரையாற்றும் பொழுது கொரோனா விரைவில் ஒழித்துக்கட்டப்படும் என கூறியுள்ளார். அதிபர் வேட்பாளர் தேர்வை டிரம்ப் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாபெரும் விழாவில் மனைவி மெலனியாவுடன் கலந்து கொண்டு சிறப்பித்த அதிபர் டிரம்ப், குடியரசு கட்சியின் பிரசாரத்தையும் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். மேலும் அதிபர் வேட்பாளராக கட்சி சார்பில் 2வது முறை அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட டிரம்ப் உரையாற்றினார். அந்த உரையில், […]

Categories

Tech |