Categories
உலக செய்திகள்

சூழலியலை பாதுகாக்க தவறிய வல்லரசு நாடு… ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி… வெளியான பரபரப்பு தகவல்..!!

இயற்கைக்கான உலகளாவிய நிதியம் ஆஸ்திரேலிய அரசு முக்கியத்துவம் வாய்ந்த 1,500 சூழலியல் பகுதிகளை பாதுகாக்க தவறி விட்டதாக தெரிவித்துள்ளது. நேற்று இயற்கைக்கான உலகளாவிய நிதியம் சூழல் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த முடிவில் சூழியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ஆஸ்திரேலிய அரசு பாதுகாக்க தவறி விட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் மொத்தம் 920 சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த கடற்பரப்பில் 115 பகுதிகளும், 6,001 சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலபரப்பில் 1,542 பகுதிகளும் பாதுகாக்கப்படாமல் […]

Categories

Tech |