Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நார்த்தாமலையில் லேசான மழை”… வானில் சூழ்ந்த கருமேகங்கள்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சென்ற இரண்டு நாட்களாகவே ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பகலில் நேற்று சாரல் மழை பெய்துள்ளது. நார்த்தமலை பகுதியில் லேசாக தூரல் மழை பெய்துள்ளது. அங்கே பெரிய அளவு மழை பெய்யாததால் மக்கள் கவலை அடைந்தனர். மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வானில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தது.

Categories

Tech |