Categories
சினிமா தமிழ் சினிமா

தடுப்பூசி போட்ட பின்னும்….. விடாமல் துரத்தும் கொரோனா….. பிரபல நடிகருக்கு வந்த சோதனை….!!

தடுப்பூசி போட்டுக் கொண்ட திரை பிரபலத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கும் பரவி வந்த கொரோனா சில மாதங்களுக்கு முன்பு சற்று குறையத் தொடங்கியது. ஆனால் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதில் திரை பிரபலங்கள் பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. ரன்பீர் கபூர், அமீர்கான், மாதவன் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மற்றுமொரு திரை பிரபலத்திற்கு தொற்று […]

Categories

Tech |