Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… ஏப்ரல் 1 முதல் 8 வங்கிகளின் செக்புக் செல்லாது… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் 8 வங்கிகளின் செக்புக் செல்லாது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் வங்கி இணைப்பு கொள்கையின் கீழ் பல வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பழைய வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் புதிய வங்கிக்கு மாறுகிறார்கள்.. எனவே பழைய வங்கிகளின் காசோலை, பாஸ்புக், ஐ.எஃப்.எஸ்.சி கோடு ஆகியவை வரும் ஏப்ரல் 1 முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கி இணைப்பு அறிவிப்பின் படி, விஜயா வங்கி மற்றும் தேனா […]

Categories

Tech |