Categories
உலக செய்திகள்

Exclusive: ஒலிம்பிக்க்ஸ் செக்ஸ், ஆணுறைகள்…. வெளியான சுவாரசிய தகவல்…!!!!

ஒலிம்பிக்கில் ஆணுறை, செக்ஸ், எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆணுறைகள் விநியோகிக்கப்படுகின்றது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 41 வெவ்வேறு விளையாட்டுகளில் 339 போட்டிகள் நடக்கின்றன. பங்கேற்போருக்கு ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் […]

Categories

Tech |