Categories
மாநில செய்திகள்

செங்கம் சட்டமன்ற தொகுதி : மக்களின் எதிர்பார்ப்பு என்ன ?

விவசாயத்தில் குட்டி தஞ்சை என்று அழைக்கப்பட்ட பெருமை கொண்டது செங்கம். செங்கம் தொகுதியில் செங்கம், சாத்தனுர், தண்டராம்பட்டு ஆகிய இடங்கள் முக்கியமானவை. செங்கம் தொகுதி மக்கள் விவசாயத்தையும் , கூலி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார்கள். செங்கம் தொகுதியில் கடந்த 1952 முதல் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக 5 முறையும், அதிமுக 4முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் மூன்று முறையும், தேமுதிக ஒரு முறையும்,  ஜனதா கட்சி ஒருமுறையும் வாகை சூடி இருக்கிறது. 2016 […]

Categories

Tech |