Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பு….. அதிமுக போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி…. ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்த ஈபிஎஸ்..!!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று விடியா திமுக அரசு அறிவித்துள்ளது என்றும், கழகத்தின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் நலனிலும் விவசாய பெருங்குடி மக்கள் நலனிலும் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக அரசு, வரும் பொங்கல் திருநாளையொட்டி அளிக்க இருந்த பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்காததை கண்டித்து அனைத்திந்திய […]

Categories
மாநில செய்திகள்

விடியா திமுக அரசே..! விவசாயிகள் தலையில் இடி…. செங்கரும்பு, ரூ 5,000 வழங்க வேண்டும்….. கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்..!!

பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கலுக்கு ரூ.5,000 ரொக்கத்துடன், முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!

பொங்கலுக்கு ரூபாய் 5000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பில் முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு 21 பரிசு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக எதிர்க்கட்சியினரும், சமூகவலைத்தளங்களிலும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த சூழலில் இந்த […]

Categories

Tech |