Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுடுகாடு வசதி செஞ்சு கொடுங்க….” இல்லைன்னா தேர்தலில் ஓட்டு போட மாட்டோம்”… கிராம மக்கள் போராட்டம்..!!

ஏற்காட்டில் சுடுகாடு வசதி செய்து தராததால் , தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் கூறியுள்ளனர் . சேலம் மாவட்டத்தில் ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து, செங்கலுத்துப்பாடி கிராமமானது  22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  செம்மநந்தம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் சுடுகாட்டிற்கு என்று ஒரு தனி இடமில்லை. 200க்கும் மேற்பட்டோர் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.  இந்த கிராமத்தில் உயிரிழப்பு ஏற்படும் போது உயிரிழந்தவரை புதைக்க, சுடுகாடு வசதி இல்லை  . இதனால்  சிரமத்திற்கு ஆளாக தாகவும் […]

Categories

Tech |