கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டு சேர்ந்த செங்கல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் 13ஆம் நூற்றாண்டு செங்கல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த செங்கலானது சிகரமானபள்ளி காட்டு பகுதியில் இடிந்த நிலையில் உள்ள கோவிலை ஆய்வு செய்த பொழுது கண்டுபிடிக்கப்பட்டதாகும். இந்த நிலையில் தற்பொழுது பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியுள்ளதாவது, “விஜயநகர காலத்தில் பெரிய கற்களை கொண்டு கோட்டைகள் கட்டும் பொழுது அவற்றின் மேல் […]
Tag: செங்கல்
வெறும் செங்கலை வைத்து மட்டும் ஜெர்மனியில் மிகப்பெரிய பாலம் ஒன்றை அமைத்துள்ளார்கள் . அதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். சாதாரணமாக செங்கலை வைத்து பலவிதமான கட்டிடங்களை கட்டுவார்கள், ஆனால் ஜெர்மனியில் செங்கலை வைத்து மிகப்பெரிய ஒரு ரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இது 1851 ஆம் ஆண்டு முழுக்க முழுக்க செங்கலை வைத்து மட்டுமே கட்டப்பட்டது. இது தற்போது வரை மிகவும் உறுதி தன்மையோடு உள்ளது. மேலும் இந்த உலகில் இருக்கக்கூடிய அழகான பாலங்களில் ஒன்றாகவும் […]
சத்தியமங்கலம் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் செங்கல் விலை உயர்ந்து 11 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொண்டப்பநாய்க்கன்பாளையம், டி.ஜி.புதூர், அத்தியப்பகவுண்டன்புதூர், இண்டியம்பாளையம் போன்ற பகுதிகளில் பெரும்பாலான செங்கல் சூளைகள் இருக்கிறது. இங்கு இருந்து செங்கல்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்வதால் செங்கல் உற்பத்தியானது […]
மருத்துவமனையில் வேலை பார்த்த மருத்துவரின் காரின் நான்கு சக்கரங்களை கழட்டி விட்டு அதற்கு பதிலாக செங்கலை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பதான்கோட் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஆகாஷ் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி விட்டு பணிக்கு சென்றுள்ளார். பின்னர் இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்ல தயாராகி தன் காரை எடுப்பதற்காக கார் பார்க்கிங்க்கு வந்துள்ளார். அங்குதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. […]
தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், திமுக இளைஞர் அணி தலைவரான உதயநிதி, தன் தந்தை ஸ்டாலினிற்கு AIIMS என்று குறிப்பிடப்பட்ட ஒரு செங்கலை வழங்கிய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் பிற்பகல் 3:50 மணியளவில் திமுக கூட்டணி சுமார் 149 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இதில் விளாத்திகுளம், சேப்பாக்கம், கிள்ளியூர் மற்றும் வந்தவாசி போன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. […]
அதிமுகவும் பாஜகவும் இணைந்து கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை நான் கையோடு எடுத்து வந்துள்ளேன் என்று கூறி செங்கலை காட்டி பிரச்சாரம் செய்தார் முகஸ்டாலின். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை […]