Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

திருடு போன மோட்டார் சைக்கிள்…. இன்சூரன்ஸ் பணம் தர மறுத்த நிறுவனத்திற்கு அபராதம்…. நீதிமன்றம் அதிரடி…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பூஞ்சேரி-தண்டரை பகுதியில் ரஹத் அகமது கான் என்பவர் வசித்து வருகிறார் இவரது மோட்டார் சைக்கிள் கடந்து 2019-ஆம் ஆண்டு காணாமல் போனது. அதனை கண்டுபிடித்து தருமாறு ரஹத் கல்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 6 மாதம் கழித்தும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் இழப்பீடு கேட்டு ரஹத் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளார். அப்போது பாதுகாப்பு இல்லாத இடத்தில் நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிள் திருடு போனதற்கு இழப்பீடு வழங்க முடியாது என அந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. காப்பாற்ற சென்ற வாலிபர் பலி…. பெரும் சோகம்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தேவனூர் பஜனை கோவில் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரெட்டிபாளையம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரங்கநாதன் அவென்யூ பகுதியில் மணிகண்டன் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது பசு மாடு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தது. இதனால் மாடு மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் மாட்டை காப்பாற்ற முயன்ற போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்து…. காயமடைந்த 21 பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

அரசு பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கிருஷ்ணமூர்த்தி(47) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். கண்டக்டராக பிரகாஷ்(44) என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கருங்குழி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி சடன் […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: 2 மாவட்டங்களில் நாளை(13.12.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….!!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், நாளை மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. மழையின் காரணமாக ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (டிச.13) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : மாண்டஸ் புயல் எதிரொலி…. நாளை (10.12.22) 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் கவனத்திற்கு!…. தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்கு நேற்று அதிகாலை முதல் மதியம் வரை தொடர்ந்து கனமழை பெய்தது. அதன் பிறகு மழை நின்றதால் வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று செயல்படும் என்று அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை….. தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் இன்று (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி : 10 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

கொட்டித்தீர்க்கும் மழை..! நாளை (11-ம் தேதி) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கனமழை…. 4 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக 4 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை (11.11.2022) திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இது எப்படி இங்க வந்தது….? வனப்பகுதியில் கிடந்த ராக்கெட் லாஞ்சர்கள்…. விசாரணையில் போலீசார்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனுமந்தபுரம் கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு படைகளை சேர்ந்த வீரர்கள் பயிற்சி பெறுவது வழக்கம். இந்த பகுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் வெடிகுண்டு போல ஒரு மர்ம பொருள் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அதனை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் அது ராக்கெட் லாஞ்சர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பகுதியில் போலீசார் மொத்தம் மூன்று ராக்கெட் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தைக் கடக்கும் முயற்சியில்…. உயிரை பறிகொடுத்த வாலிபர்…. விசாரணையில் போலீசார்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருங்களத்தூர் ரயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 25 வயதுடைய வாலிபர் ஒருவர் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெருங்களத்தூர் பகுதிகளில் தண்டவாளத்தை கடக்க முயன்று பத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதனால் பொதுமக்கள் யாரும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்க முயற்சி வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தோழிகளுடன் பொழுதை கழித்து விட்டு…. வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவிக்கு…. நேர்ந்த துயரம்….!!!!

செங்கல்பட்டு மாநகரில் அண்ணா நகர் பகுதியில் சோனியா என்ற கல்லூரி மாணவி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சோனியா தனது நண்பர்களுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பொழுதை கழித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக வண்டலூர் ரயில் நிலையத்திற்கு தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அவருடைய நண்பர்கள் அனைவரும் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே நடந்து சென்று நடைமுறையில் ஏறிவிட்டனர். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை..! 4 மாவட்டங்களில் இன்று (01.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் இன்று (01.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் கனமழைக்கு […]

Categories
மாநில செய்திகள்

“சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” விண்ணப்பங்கள் வரவேற்பு… செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 1995ஆம் வருடம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுபவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் விருது தொகையும் ஒரு பவுன் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்த விருதாளர் முதல்வர் அவர்களால் தேர்வு செய்யப்படுகின்றார்கள். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2022 ஆம் வருடத்திற்கான […]

Categories
மாநில செய்திகள்

ஹைடெக்காக மாறும் சென்னை சிட்டி…. கிளாம்பாக்கத்தை தொடர்ந்து இன்னும் 2 இடங்களில்….. CMDA-வின் வேற லெவல் பிளான்….!!!!

சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மக்களின் பயணங்களை எளிதாக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவைகள் தற்போது சென்னையில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அதோடு புறநகர் பேருந்து நிலையங்களும் கட்டப்படுகிறது. அதாவது பிராட்வேயில் இருந்த பேருந்து நிலையம், கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்ட நிலையில் இட நெருக்கடி அதிகரித்ததால் மாதவரத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இருப்பினும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கோயம்பேட்டில் கூட்ட […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள்” வளர்த்த நாயை கொன்றதாக புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்.‌…!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கூவத்தூர் பகுதியில் நடு குப்பம் மீனவ கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 8 ஏக்கர் பட்டா நிலத்தை சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்காக தானமாக வழங்கி விட்டார். இவர் தானமாக கொடுத்த நிலம் போக மீதமுள்ள நிலத்திற்கு சென்று வர அப்பகுதியில் வசிக்கும் சிலர் […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை… பின்னணி என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த பொத்தேரி எனும் பகுதியில் எஸ் ஆர் எம் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று கடந்த சில வருடங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்த மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள சொங்காபூர் ரயில்வே நகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாச ராவ் என்பவருடைய மகன் முகிலு விஸ்வநாதன் என்பவர் கடந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீடு கட்டி கொடுக்க தாமதம்…… மன உளைச்சலுக்கு ஆளான நபர்…. நீதிபதிகளின் அதிரடி தீர்ப்பு….!!

வீடு கட்டி கொடுக்க தாமதமானதால் பாதிக்கப்பட்டவருக்கு 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு ஒப்பந்ததாரருக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அம்மனம்பாக்கம் கொள்ளைமேடு பகுதியில் ரவி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு பழங்குடியின வகுப்பை சேர்ந்த ரவி கிருஷ்ணன் பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதனை அடுத்து ரவி கிருஷ்ணனுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வீடு கட்டுவதற்காக நிதி வழங்கப்பட்டது. இதனை […]

Categories
மாநில செய்திகள்

மிரட்டும் திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர் ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…. ம.நீ.ம அறிக்கை..!!

தனியார் நிறுவன நிர்வாகிகளை மிரட்டும் திமுக எம்.எல்.ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.நீ.ம அறிக்கை வெளியிட்டுள்ளது.. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்குச் சென்ற திமுக தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர் ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசுவதுடன், கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. பொறுப்புமிக்க சட்டப்பேரவை உறுப்பினர், […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற விண்ணப்பம்”…. 30-ஆம் தேதியே கடைசி…. ஆட்சியர் தகவல்…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற விரும்புவோர் வருகின்ற 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் தற்காலிக உரிமம் பெற இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பத்துடன் கடை அமைய உள்ள இடத்திற்கான சாலை வசதி, […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்….. தீயில் கருகி நாசமான கார்…. பரபரப்பு சம்பவம்…!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மணப்பாக்கம் கிராமத்தில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். நேற்று கணபதி தனது குடும்பத்தினருடன் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மேடத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணபதி மற்றும் அவரது குடும்பத்தினர் வேகமாக காரில் இருந்து கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

திமுக கவுன்சிலர் வீட்டில்…. பட்டப்பகலில் மிளகாய்பொடி தூவி…. மர்ம பெண் துணிகரம்…. பரபரப்பு….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன். இவர் தி.மு.க மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். இவருக்கு சொந்தமாக திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சரவண பொய்கைகுளம் அருகில் 2 தளத்துடன் வீடு மற்றும் வணிகவளாகம் இருக்கிறது. இதற்கிடையில் இவரது மனைவி மேகலா உடல்நிலை சரியில்லாத காரணத்தால், திருப்போரூர் வீட்டில் 2வது தளத்தில் ஒரு மாதமாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்றுகாலை மேகலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 40 […]

Categories
மாநில செய்திகள்

நாளை உள்ளூர் விடுமுறை கிடையாது….. வெளியான அறிவிப்பால் குழப்பத்தில் மாணவர்கள்…..!!!!

கேரளா முழுவதும் நாளை ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கேரள மாநிலத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் சில மாவட்டங்களில் கேரள மக்கள் அதிக அளவில் இருப்பதால் அந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகைக்கு விடுமுறை  விடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆசிரியர் ராகுல்நாத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளை ஓணம் பண்டிகையை முன்னிட்டு சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தலைமுறையாக திருட்டு….. முதல் முறையாக மாட்டினேன்…. பெண் வாக்குமூலத்தில் பகீர் தகவல்….!!!!

செங்கல்பட்டு மாவட்ட திருப்பூர் வட்டம் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சிசிடிவி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் விழாவிற்கு வந்த 8 பேரிடர் தங்க செயின் பறிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமலே செயின் பறிப்பு நடந்திருந்தால் சில மணி நேரத்துக்கு பின்னால்தான் அவர்கள் கழுத்தில் இருந்த செயின் மாயமாய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதனை தொடர்ந்து 8 பேரும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை!…. வெறிச்சோடி காணப்பட்ட புராதன சின்னங்கள்…. பாதிப்படைந்த சுற்றுலா தொழில்….!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்ல புரத்தில் சென்ற 3 தினங்களாகவே மழை விட்டு விட்டு பெய்துவருகிறது. நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் மாலை வேளையில் சுற்றுலாபயணிகள் அதிகளவில் வருவார்கள் என சுற்றுலாத்துறை, தொல்லியல்துறை எதிர்பார்த்தனர். ஆனால் தொடர் மழையால் பயணிகள் இன்றி புராதனசின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக் கல் பாறை, கடற்கரை கோவில், ஐந்து ரதம், புலிக்குகை ஆகிய முக்கிய சுற்றுலா பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்வோர், வழிகாட்டிகள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மின் உற்பத்தி: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மீண்டும்…. வெளியான தகவல்….!!!!

செங்கல்பட்டு கல்பாக்கத்தில் இயங்கி வரக்கூடிய அணுமின் நிலையமானது, தென்இந்தியாவில் மின்உற்பத்தி செய்யும் முக்கிய அணுமின் நிலையமாக விளங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யபடும் மின்சாரம் பல்வேறு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அணுமின் நிலையத்தின் அலகு 2ல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ற ஆகஸ்டு மாதம் 23ம் தேதி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இப்போது தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் அலகு 2ல் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. முதற்கட்டமாக 110 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மீது மோதிய வாகனம்…. வாலிபர் பரிதாப பலி….. பெரும் சோகம்…..!!!!

சென்னை சைதாப் பேட்டை ஜோதிராமலிங்கம் நகர், வி.கே.கிருஷ்ணன் தெருவில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணியன் (25). இவர் கோடம்பாக்கத்திலுள்ள பிரபல வாட்ச் ஷோரூமில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை மோட்டார்சைக்கிளில் தன் தோழியை பார்ப்பதற்காக பாலசுப்பிரமணியன் பொத்தேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மின் வாரியம் எதிரே போகும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை…? கடிதம் எழுதிய வாலிபர்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டிணம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் இறந்துவிட்டார் இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றார்கள். மகன் சுந்தரமூர்த்தி அதே பகுதியில் உள்ள கடையில் கணக்கு எழுதும் பணியை செய்து வந்தார். மேலும் அவருடைய குடும்ப செலவிற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாகவும் சில மாதங்களாக வேலையில்லாத காரணத்தினால் கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலில் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்த சூழலில் அவர் எழுதிய கடிதம் சிக்கி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மீது மோதிய லாரி…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் காரத்திட்டு பகுதியில் வசித்து வந்தவர் நித்தியானந்தம் (28). இவர் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலை காரணமாக கல்பாக்கம் அடுத்த காத்தான் கடை பகுதியிலுள்ள சாலை வளைவில் போகும்போதும் எதிர்பாராத வகையில் நித்தியானந்தம் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரேவந்த மணல் லாரி மோதியது. இதனால் நித்தியானந்தம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சுற்றுலா வாகன நிறுத்த கட்டணத்திற்கு தற்காலிக தடை…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலாவரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கிறது. கடற்கரை கோயில், ஐந்து ரதம் பகுதியில் வாகனங்களை நிறுத்த உள்ளூர் திட்ட குழுமம் தனியாக ஒரு கட்டணம் வசூலிக்கிறது. இவற்றில் ஏற்பட்ட குழப்பத்தால் வாகன நுழைவுகட்டணம் மற்றும் வாகன நிறுத்துமிட கட்டணம் என 2 கட்டணங்களையும் ஒன்றாக வசூலிக்க பேரூராட்சிக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனிடையில் 2 கட்டணங்களையும் ஒன்றாக வசூலித்து அதன் சதவீத அடிப்படையில் பேரூராட்சியும், உள்ளூர் திட்ட குழுமமும் சதவீத […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சாலையோரம் சுற்றிக் கொண்டிருந்த ஒட்டகம்…. வனத்துறையினர் மீட்பு…..!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை ஓரம் காலியிடத்தில் மிகவும் உடல் மெலிந்த நிலையில் ஒரு ஒட்டகம் சுற்றிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் கூடுவாஞ்சேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வண்டலூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் அந்த ஒட்டகத்தை மீட்டனர். மேலும் அந்த ஒட்டகம் திடீரென்று இங்கு எப்படி வந்தது?. யாராவது ஒட்டகத்தை இரவு நேரத்தில் வாகனத்தில் கடத்தி வரும்போது காவல்துறையினருக்கு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“இனி இதன் மூலமாக வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்”….. மாணவ மாணவியர்களுக்கு….. கலெக்டர் அதிரடி அறிவிப்பு….!!!!

மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் வேலை வாய்ப்பு பதிவு செய்யலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “2021 22 ஆம் கல்வியாண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் மதிப்பின் சான்றிதழ்களை நிகழ் நிலையாக அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 2021-22 ஆம் கல்வியாண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சாலை ஓரத்தில் வீசப்பட்ட காலாவதியான மிட்டாய் பாக்கெட்கள்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிரடி விசாரணை…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் முக்கிய பிரதான மையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம் ஐந்துரதம் அருகில் உள்ள வெண்புருஷம் சாலை ஓரத்தில் நேற்று காலை ஏராளமான மிட்டாய் பாக்கெட்டுகள் குவியல் குவியலாக வீசப்பட்டு கிடந்தது. அப்போது அந்த வழியாக நடை பயிற்சிக்கு சென்ற சிலர் இது குறித்து கொடுத்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சிறு, குறு, நடுத்தர தொழிலாளர்களே…. கொரோனா நிவாரண உதவி….. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா தொற்று இந்திய பொருளாதரத்து அனைத்து பிரிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வழங்கும் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டால் தாக்கம் அதிகமாக இருந்தது. நாடு முழுவதும் ஊரடங்கால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல மடங்கில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“பள்ளி ஆசிரியர் செய்ற வேலையா இது”…. சிசிடிவியில் வெளியான அம்பலம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு என்ற பகுதியில் ராதாகிருஷ்ணன் என்ற 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வருகிறார். அவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் நிலையில், அண்மை காலமாக அவ தங்கியிருந்த வீட்டில் மர்மன் அவர்கள் சுவர் ஏறி குதித்து வந்து போன தடம் பதிவாகியுள்ளது. அதனால் திருடர்கள் வந்து போகிறார்கள் என […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“இளைஞர்களிடம் இருந்து உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு”…. கலெக்டர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!!!

மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் நமது மாவட்டத்தில் வருகின்ற 1-ஆம்  தேதி முதல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் ஏற்கனவே பதிவு செய்து இருக்கும் இளைஞர்கள் பதிவை  புதுப்பிக்க வேண்டும். மேலும் என்ஜினியரிங், மருத்துவம், கால்நடை, விவசாயம், சட்டம் உள்ளிட்ட  தொழில் படிப்புகளை முடித்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை இல்லாமல் இருக்கும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…. 16 பேருக்கு நேர்ந்த நிலை?…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

திருவண்ணாமலையில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகில் வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் ஒருபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 16 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த பயணிகளை மீட்டனர். அதன்பின் அருகிலுள்ள மருத்துவமனையில் அவர்களை சிகிச்சைக்காக சேர்த்தனர். அதனை தொடர்ந்து சாலையில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“கிளிகளை துன்புறுத்துறாங்க” வசமாக சிக்கிய ஜோசியக்காரர்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம் கடற்கரை சாலை அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கோவளம் கடற்கரை பகுதிகளில் காடுகள், வயல்வெளிகள், தோட்டங்களிலிருந்து பிடித்து வரப்பட்ட பச்சை கிளிகளின் இறக்கைகளை வெட்டி மரகூண்டுகளில் அடைத்து கிளி ஜோசியக்காரர்கள் துன்புறுத்துவதாக வனத்துறைக்கு புகார்கள் பெறப்பட்டது. இதனையடுத்து திருப்போரூர் வனச்சரக அலுவலர் கல்யாண் தலைமையில் வனக்காவலர்கள் பிரகாசம், சரவண குமார், பெருமாள், கணேஷ்குமார் போன்ற வனத்துறை அதிகாரிகள் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடற்கரை பகுதி, அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் பரவுகிறது புதிய நோய்…. மக்களுக்கு எச்சரிக்கை….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகு கொரோனா படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் அம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. சோழிங்கநல்லூர், படூர், கேளம்பாக்கம், திருப்போரூர், கல்பாக்கம், மரக்காணம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் சிறுவர் சிறுமிகள் அதிக அளவில் அம்மை கொப்பளம் […]

Categories
மாநில செய்திகள்

“செஸ் வீரர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்”…. உணவு பாதுகாப்புத்துறை ஆணையம் உத்தரவு…!!!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற  28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு மாமல்லபுரம், கோவளம், கேளம்பாக்கம் பகுதிகளிலும் பழைய மாமல்லபுரம் சாலை இசிஆர் சாலை போன்ற பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் உள்ள அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் உணவு வசதியும் அந்தந்த ஓட்டல் நிர்வாகங்கள் ஏற்பாடு செய்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. பெயிண்டருக்கு விடுத்த மிரட்டல்…. வக்கீல் உள்பட 2 பேர் கைது….!!

பெட்ரோல் குண்டு வீசிய வக்கீல் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தையூர் குப்பம்மாள் நகர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக சங்கர் கேளம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது வரிசையில் நின்று கொண்டிருந்த போது பெட்ரோல் போட்டுவிட்டு நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தவரை சங்கர் போகும்படி கூறினார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்…. செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

காரைக்குடியிலிருந்து இன்று காலை புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலானது செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து வழக்கமாக மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் இன்று செங்கல்பட்டில் இருந்து புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…. “சவாரிக்காக அழைத்து வந்த கால் டாக்ஸி டிரைவர் படுகொலை”…. பின்னணி என்ன…?

செங்கல்பட்டு அருகே மர்ம நபர்கள் கால் டாக்சி டிரைவரை கொலை செய்து விட்டு காரை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பஸ் நிலையம் அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக அந்தப் பகுதியினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை மீட்டு […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 9 அரசு பள்ளிகளில்….. பிளஸ்-2 தேர்வில் 100% தேர்ச்சி…..!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து கடந்த மே மாதம் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. இதனையடுத்து தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 284 பள்ளிகளில் 32,690 பேர் பிளஸ் டூ தேர்வு எழுதியிருந்தனர். அதில் 30,514 தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து வெங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மட்டும்100% தேர்ச்சிபெற்று உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை போலவே பத்தாம் வகுப்பிற்கான பொதுத் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்?…. மர்மமான முறையில் உயிரிழந்த காவலர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மர்மமான முறையில் உயிரிழந்த காவலாளியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் பண்ணை வீடு ஒன்று அமைந்துள்ளது. இந்த வீட்டின் காவலாளியாக தேசிங்கு என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அவரது மகன் மோகநாதன் என்பவர் சாப்பாடு கொடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு தேசிங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகநாதன்   உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின்  […]

Categories
தேசிய செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்…. சாலைகளில் சுற்றித் திரிந்த பன்றிகள் அகற்றம்…. பேரூராட்சி அதிரடி நடவடிக்கை…!!!!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28 ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டிக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு செய்து வருகின்றது. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் பன்றிகள் அதிக அளவில் ரோட்டில் சுற்றி திரிகிறது. சுற்றுலா பகுதிகளில் மின் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டாலும் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா இந்த வயதிலும் இப்படியா!…. இளைஞர்களுக்கு டஃப் கொடுத்த 72 வயது ஆணழகன்…!!!

இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாடி பில்டிங் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இதில் செங்கல்பட்ட சேர்ந்த ரத்தினம் என்பவர் கலந்து கொண்டார். இவருக்கு 72 வயது ஆகும். இந்தப் போட்டியில் இவர் சிறப்பாக பெர்பார்மன்ஸ் செய்தார். இந்த வயதிலும் இவர் உடல் இரும்பு போல் மெருகேற்றி இளைஞர்களுக்கு டஃப் கொடுத்தார். அதனை தொடர்ந்து வருகின்ற ஜூலை 15 முதல் 21 ஆம் தேதி வரை மாலத்தீவில் 54 ஆவது ஆசிய பாடிபில்டிங் சாம்பியன் போட்டி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“நெல் வியாபாரி கொலை செய்த வழக்கில் திமுக பிரமுகர் கைது”… 2 பேருக்கு போலீஸார் வலைவீச்சு….!!!!

நெல் வியாபாரி கொலை செய்த வழக்கில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரத்தி அடுத்திருக்கும் அனந்தமங்கலம் சிவன் குளத்தில் ஆணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து திமுக பிரமுகரான ரமேஷ் என்பவரை சந்தேகத்தின்பேரில் விசாரணை செய்துள்ளனர். அதில் தெரியவந்தது, ரமேஷ் நெல்லை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

காதல் தான் காரணமா….? 15-வது மாடியிலிருந்து குதித்த மாணவர்…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தைலாபுரத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஓம் சதாவர் என்பவர் தங்கி தனியார் பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் 15-வது மாடியிலிருந்து ஓம் சதாவர் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories

Tech |