கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி 8-வது மெயின் ரோடு பகுதியில் கொத்தனாரான ரமேஷ்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ரமேஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் ரமேஷ் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரமேஷ் திடீரென தூக்கிட்டு […]
Tag: செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற இருக்கிறது என்று கலெக்டர் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பாக நாளை( வெள்ளி கிழமை) வெண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கின்றது. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த […]
செங்கல் தொழிற்சாலையின் உரிமையாளரை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், குன்னவாக்கம் ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகர்(47). இவர் குன்னவாக்கம் ஏரிக்கரை அருகில் சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலை சொந்தமாக நடத்தி வந்துள்ளார். இவருக்கு கல்யாணமாகி இரண்டு மகன்கள் உள்ளார்கள். இவர் கடந்த 6-ம் தேதி இரவு தொழிற்சாலையில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு நீண்ட நேரமாகி வரவில்லை என்று அவரது தந்தை முத்து […]
ஓட்டலில் ஏ.சி வெடித்து கடை ஊழியர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகில் மகேந்திரா சிட்டி பக்தசிங் நகரில் மகேஸ்வரி என்பவருடைய வீடு உள்ளது. இவருடைய வீட்டில் சிறியதாக ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றார். இந்த ஹோட்டலில் வடமாநிலத்தை சேர்ந்த 26 வயதுடைய ராம்குமார் என்பவர் கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் ஓட்டல் இருக்கின்ற மொட்டை மாடியில் ராம்குமார் […]
டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதிகள் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட மதுவிலக்கு இணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டி, டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டாயமாக காக்கி […]
12 வருடங்களுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசய கோவில் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் பகுதியில் வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 7-ம் நூற்றாண்டிலிருந்து இருக்கிறது. இந்நிலையில் வேதகிரீஸ்வரர் கோவில் பூசாரி கொடுக்கும் பிரசாதத்தை கழுகுகள் உட்கொள்வதால் திருக்கழுக்குன்றம் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவிலின் புராண வரலாறு படி சிவபெருமானிடம் பரத்வாஜ மகரிஷி நீண்ட ஆயுள் வேண்டும் என கேட்கிறார். இவர் வேதங்களை படிப்பதற்காக தனக்கு […]
“மாமல்லபுரம் ஒரு பசுமை பாரம்பரியம்” என்ற திட்டத்தை ரூ 3.76 கோடி மதிப்பில் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் “மாமல்லபுரம் ஒரு பசுமை பாரம்பரியம்” என்ற திட்டத்தை கடற்கரை கோயில் வளாகத்தில் குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்தார். இந்த விழாவில் தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் மகேஸ்வரி, சென்னை மாவட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, திட்ட செயலாளர்கள் தபாசிஷ், நியோகி, கல்பனா சங்கர், இஸ்மாயில், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், […]
புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் தாலுகா அலுவலகம் தற்போது அப்பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா அருகே ஊராட்சிக்கு சொந்தமாக சமுதாய கூடத்தில் வைத்து இயங்கி வருகிறது. இந்நிலையில் புதிதாக தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்கு வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் இடத்தில் தேர்வு செய்துள்ளனர். ஆனால் அந்த இடத்தில் சில பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கடைகள் கட்டிடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இதனால் தாலுகா […]
டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தையும், 6 மாத குழந்தையும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த அஸ்வின்குமார் என்பவர் தனது மனைவி சிவபாக்கியம், மகள் திவானா, ஆறு மாத ஆண் குழந்தை ஆகியோருடன் சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் அஸ்வின்குமார் தனது குடும்பத்தினருடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் புக்கத்துறை கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது சாலையோரம் நின்ற டேங்கர் […]
குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை கல்லூரி முதல்வர் பாராட்டியுள்ளார். தமிழ்நாடு குத்துசண்டை சங்கம் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு கலைக் கல்லூரி மாணவர் ராஜகுமரன் வெற்றி பெற்றுள்ளார். இவர் 46-49 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்த மாணவரை கல்லூரி முதல்வர் கௌசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் […]
குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அருகே நெய்குப்பி பகுதியில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் பில்டிங் காண்ட்ராக்டராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கோடீஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களு ம், ஹரிஹரசுதன் மகனும் இருந்துள்ளனர். இவர்களுடைய மகனுக்கு ஆர்டிசம் என்ற நோய் இருந்ததால் வாய் பேசமுடியாமல் இருந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த கோடீஸ்வரி தனது […]
தாம்பரம் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் போலீசார் ஈடுபட்டார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் குற்றச் செயல்களை தடுக்க போலீஸ் கமிஷனர் ரவி அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இதைத்தொடர்ந்து நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையில் தாம்பரம் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட இடங்களில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். போலீஸார் விடிய விடிய நடத்திய இந்த அதிரடி வேட்டையில் தலைமறைவாக இருந்த 18 […]
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேண்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் வருகிற 8-ம் தேதி காலை 10 மணி முதல் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்த அனைத்து இளைஞர்களும் கலந்து கொள்ளலாம். […]
போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டிலிருந்து 3 தமிழக மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இடையில் போர் நடந்து வருவதால் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள திருத்தேர் சத்யா நகரில் சிவனேசன்-அமுல் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் சந்துரு உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் […]
மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு தேடி சென்று மருத்துவ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 45 வயது அதற்கு மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகளை […]
கடந்த 3 வருடங்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பில் 963 மதிப்பெண்கள் பெற்ற பூஜா என்ற மாணவி, அந்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை தொடர்ந்து எழுதி வந்துள்ளார். கடந்த ஆண்டு தனியார் கல்லூரியில் மாணவிக்கு இடம் கிடைத்தது. ஆனால் வறுமையின் காரணமாக அவரால் சேர முடியாமல் போய்விட்டது. இந்நிலையில் மாணவிக்கு இந்த வருடம் அரசு கல்லூரியில் இடம் கிடைத்தது. இதற்கிடையில் இந்த வருடம் அரசு கல்லூரியில் இடம் கிடைத்தும், மாணவி பணம் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். […]
செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் உள்ளிட்ட இடங்களில் நேற்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சட்டசபை, லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளோம். செங்கல்பட்டு திமுகவின் கோட்டையாக எப்போதும் இருக்கிறது. செங்கல்பட்டில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் பேருந்து நிலையம் வேறு இடத்தில் அமைக்கப்பட உள்ளது. பாதாளசாக்கடை திட்டம், குடிநீர் பிரச்சனை உட்பட பல […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவுநேர ஊரடங்கும், வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடகும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில இடங்களில் சுற்றுலா தலங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாமல்லபுரத்தில் ஏசி வசதியுடன் இயங்கும் […]
செங்கல்பட்டில் அடுத்தடுத்து 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையம் எதிரேயுள்ள காவல் நிலையம் அருகில் அப்பு கார்த்திக் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தனர். மேலும் மேட்டுத்தெருவில் வசித்து வந்த மகேஷ் என்பவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், அவரையும் வெட்டிப் படுகொலை […]
செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் காவல் துறையினரின் என்கவுண்டரில் உயிரிழந்தனர். செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகே நேற்று அப்பு கார்த்தி மற்றும் மகேசை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் மைதீன் மற்றும் தினேஷ் இருவரும் கொடூரமாக கொலை செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.. இந்த நிலையில் காவல்துறை 4 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தது.. இந்த நிலையில் திருப்புலிவனம் காட்டுப்பகுதியில் மைதீன் மற்றும் […]
அன்னபூரணி அரசு அம்மா ஆதிபராசக்தியின் மறு உருவம் என ஒரு கும்பல் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை குறிவைத்து ஏமாற்றி வருகிறது. சாமியார் என ஒரு கும்பலால் அழைக்கப்படும் இந்த பெண்ணின் பெயர் அன்னபூரணி. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை எனும் தனியார் சேனல் நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலனுடன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் தனது கணவரையும் தனது 14 வயது பெண் குழந்தையையும் விட்டுப் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அதன் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும், அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை, கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, விருதுநகர், அரியலூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் அந்த வரிசையில் தற்போது […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டில் சுவர் இடிந்து விழுந்து கணவன், மனைவி இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே உள்ள ஜமீன் எண்டத்தூர் என்ற கிராமத்தில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களிலும் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் தொடர் மழையின் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை ஒருநாள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிக அரசு நிவாரண முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெறுவதால் புழுதிவாக்கம், செம்மஞ்சேரி, கோவில் பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் உயர்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (13ஆம் தேதி) விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொருத்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர், சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. இது தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.. கன மழையால் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொருத்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. சற்று முன்னதாக தான் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.. கன மழையால் […]
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (13ஆம் தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் அளவை பொருத்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. கன மழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் காரணத்தால் நாளை விடுமுறை […]
கனமழை காரணமாக நாளை 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 7 மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு […]
கனமழை காரணமாக நாளை 9 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் நாளை 9 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) […]
கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்திற்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை மழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து விடுமுறையளித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து நேற்று வினாடிக்கு 2,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 3 மடங்காக உயர்ந்து 6,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மதுராந்தகம் ஏரியில் இருந்து இன்று வினாடிக்கு 6,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு […]
கன மழை தொடர்ந்ததால் 4 மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய கனமழை தற்போது வரை நீடித்து வருகிறது.. இதனால் ஆங்காங்கே பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.. பல்வேறு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் […]
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நவம்பர் 10, 11 இல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், எந்தக் கட்சியுடனும் இனிமேல் கூட்டணி வைக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியானது சீமான் தலைமையில் தனித்து போட்டியிட உள்ளது. இந்நிலையில் சீமான் தனது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூரில் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அக்கட்சியின் ஒன்றிய கவுன்சிலர்களை ஆதரித்து சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,”தேர்தலில் எந்த […]
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்க இருந்த நிலையில் அதில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதன் இரண்டாவது கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற 9ஆம் தேதி இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு வண்டலூர் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் பாமக தலைவர் மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஏகே மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, “பாமக கட்சியானது தமிழகத்தில் ஆட்சி செய்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட தாகும். மேலும் தனித்து தேர்தலில் போட்டியிடுவதை குறித்து எவருக்கும் வருத்தம் உண்டா? நாம் ஏன் பிறர் ஆட்சி செய்வதற்காக சேவை செய்ய வேண்டும். இத்தேர்தலில் நாம் தான் அடுத்த ஆட்சியை கைப்பற்ற உள்ளோம். […]
மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.. திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்களது வேட்பாளர்களை […]
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில், தியாகராஜன்- மேரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர் . இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவர்களின் வீட்டில் போதிய வசதி இல்லாத காரணத்தாலும், சூசை மேரி வேலைக்கு சென்று வருவதாலும், குழந்தைகளை கவனித்துக் கொள்ள இயலவில்லை. அதனால் தன்னுடைய இரண்டாவது குழந்தை மகள் கீர்த்தி மற்றும் மூன்றாவது குழந்தை மகன் ஆபேல் ஆகிய இருவரையும் தாம்பரத்தை சேர்ந்த, சூசை மேரியின் சகோதரியான டார்த்தியின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். […]
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருத்தேரி கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கிளைச் செயலாளர். கே.பி.ராஜன் தலைமையில, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ், கிளை செயலாளர் சண்முகம், டி.சி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சிறப்பு விருந்தினராக வரலட்சுமி […]
தமிழகத்தில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் குறைந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் மக்கள் அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு இயல்புநிலைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுலா செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவளம் கடற்கரை, வேடந்தாங்கல் சரணாலயம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் […]
சாலையில் சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து பெட்ரோல் கசிந்து தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்து உள்ளது சென்னை போரூரில் அமைந்திருக்கும் தனியார் மருத்துமனையில் ஊழியராக நாராயணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு பணி சம்பந்தமாக பழைய மாமல்லபுரம் சாலை வழியாக சென்னையிலிருந்து மாமல்லபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். இந்நிலையில் அவருடன் வேறு யாரும் பயணம் செய்யவில்லை. இதையடுத்து கார் மாமல்லபுரம் அருகாமையில் கூத்தவாக்கம் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது […]
சுகாதார அமைச்சர் தாமோதரன் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்பூர் அடுத்ததாக அமைந்திருக்கும் புதுப்பாக்கம் பகுதியில் இருக்கும் சுகாதார நிலையத்தில் அமைச்சர் தாமோதரன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து இந்நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமை தாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து திருப்பூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ் பாலாஜி நிகழ்ச்சிக்கு […]
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், தேசிய நெடுஞ்சாலை அருகே ’மதர் காபி ஷாப்’ என்ற பெயரில் கடை நடத்தி வருபவர் முரளி. இவர் தன்னுடைய கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றி தழை காண்பித்தால் 25 ரூபாய் மதிப்புள்ள காபியை, ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகிறார். தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், தடுப்பூசி செலுத்தி இருந்தால் நான்கு வாரத்திற்கு இவ்வாறு காபி வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார் முரளி. ஒரு நபருக்கு வாரம் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தாம்பரம் சந்தை இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக கூட்டம் கூடுவதால் தாம்பரம் சந்தை மூடப்பட்டுள்ளது என்றும், மக்கள் கொரோனா பரவலை தடுக்க முழு […]