Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனாவால் பாதித்த சிங்கம்…. அளிக்கப்படும் தீவிர சிகிச்சை…. முதல்வர் நேரில் சென்று ஆய்வு….!!

தமிழக முதல்வர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் உடல் நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா ஒன்று இருக்கின்றது. அங்கு இருக்கும் சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 9 வயதுள்ள பெண் சிங்கம் பரிதாபமாக உயிரிழந்து விட்டது. மேலும்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8 சிங்கங்களில் 2 சிங்கங்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

குழாய் அமைப்பதில் தகராறு…. அதுக்கு இப்படியா பண்ணனும்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் அருகில் குழாய் அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்திய வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விளம்பூர் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கோபாலகிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். இதில் கோபாலகிருஷ்ணனுக்கும் மற்றும் அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் விஸ்வநாதனின் மகன்கள் சுப்பிரமணியன் மற்றும் முருகன் ஆகியோருக்கு இடையில் வீட்டின் அருகில் குழாய் அமைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் முருகன், சுப்பிரமணியன் மற்றும் அவரது […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. சமூக இடைவெளியுடன்…. இவ்வளவு பேர் தடுப்பூசி செலுத்தினர்….!!

திருக்கழுக்குன்றத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி பேரூராட்சி அலுவலகத்தின் சார்பில் நடைபெற்றது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தின் சார்பில் பேருந்து நிலையம் அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் வைத்து தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலரான திருஞானசம்பந்தம் மேற்பார்வையில் மருத்துவ பணியில் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முகாமில் 18 மேற்பட்டவர்கள் 130 பேரும், 45 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்க…. சமூக இடைவெளி இல்லை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

மாமல்லபுரத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி சமூக இடைவெளி இன்றி நடத்திவந்த டீக்கடையை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம் பகுதியில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி டீ கடையை நடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி சமூக இடைவெளி இல்லாமல் டீ விற்பனை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனைவி எடுத்த விபரீத முடிவு…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கணவர்…. செங்கல்பட்டில் சோகம்…!!

திருக்கழுக்குன்றம் அருகில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புலியூர் கிராமத்தில் கருணாகரன்- காயத்ரி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 ஆண் குழந்தை இருக்கின்றது. இதில் கருணாகரன் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். எனவே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கருணாகரன்- காயத்ரி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காயத்ரி உறங்குவதற்காக படுக்கை அறைக்கு சென்றுள்ளார். அதன்பின் கருணாகரன் மற்றொரு அறைக்கு உறங்கச் சென்றுள்ளார். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணவே கூடாது… அதிகாரிகளின் அதிரடி ஆய்வு… தீவிர கண்காணிப்பு பணி…!!

ஊரடங்கின் விதிமுறையை மீறி செயல்பட்ட டீ கடையை அதிகாரி பூட்டி சீல் வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திலுள்ள ஒத்தவாடை பகுதியில் முழு ஊரடங்கின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் டீ கடைகளில் விற்பனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று தீவிர பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கின் விதிமுறைகளை பின்பற்றாமல் வியாபாரம் செய்துகொண்டிருந்த டீ கடையை அதிகாரிகள் மூடி ‘சீல்’ […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம்… மத்திய அரசின் பதிலுக்காக காத்திருப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையத்தை இயக்குவதற்காக மத்திய அரசின் அனுமதியை எதிர்நோக்கி காத்திருப்பதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். நெல்லை மாவட்டத்தில் உள்ள 298 நியாய விலை ஊழியர்கள் மட்டும் பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கு  தடுப்பூசி செலுத்தும் முகாமை தொழில்துறை அமைச்சர் தென்னரசு தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் நெல்லை மாவட்டத்தில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 சதவீதம் குறைந்ததாக தெரிவித்தார். இதையடுத்து செங்கல்பட்டு கொரோனா தடுப்பூசி மையத்தை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு… கூடுதலாக படுக்கை வசதிகள்… தொடங்கி வைத்த அமைச்சர்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக கூடுதலாக 100 படுக்கை வசதிகளுடன் கூடிய வார்டை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கை வசதிகள் கொண்ட வார்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் செல்வம் எம்.பி, எம்.எல்.ஏ,க்கள் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மருத்துவமனை டீன் முத்துக்குமரன், இணை இயக்குனர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நோய் ரொம்ப பரவுது… கழிவு நீர் போல் காட்சியளிக்கிறது… கோரிக்கை விடுத்த மக்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருவதால் அதை சரி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள  மணமை கிராமத்தில் ஊராட்சி பொது குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணறு இதுவரை மூடப்படாமல் திறந்த வெளியாக இருப்பதால் அதில் பறவைகள் மற்றும் பூச்சிகள் அடிக்கடி விழுந்து இறந்து கிடக்கின்றது. மேலும் மரங்களிலிருந்து இலைகள் எல்லாம் விழுந்து கழிவு நீர் போல் காட்சியளிக்கிறது. இந்த கிணற்றிலிருந்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மக்களின் நலன் கருதி… அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு… கலெக்டர் கூறிய தகவல்..!!

செங்கலபட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ் வேலைக்கு தகுதியானவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 3 மாத காலத்திற்கு பணிபுரிய செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மூலமாக பொது மருத்துவர், முதுநிலை மருத்துவ நுரையில் நிபுணர் தகுதியுடைய  மருத்துவ அலுவலர்கள் மற்றும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாயிருச்சு… எங்கேயும் இல்லை… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தண்ணீர் எடுக்க சென்ற மூதாட்டி குளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் சாரதா அப்பகுதியிலுள்ள குளத்திற்கு தண்ணீர் எடுக்க சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் அப்பகுதிகளில் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் கோவில் குளத்திற்கு சென்று பார்த்த போது குளத்தில் குடம் மட்டும் மிதந்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீட்டிலேயே தயாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க… கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய சகோதரர்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டில் பின்புறம் வைத்து சாராயம் காய்ச்சிய சகோதரர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் கள்ளச்சந்தையில் மதுபானங்களை வாங்கி மதுபிரியர்கள் மது அருந்துகின்றனர். இந்நிலையில் குன்றத்தூர் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சபடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மக்களின் நலன் கருதி… புதிதாக 145 படுக்கை வசதிகள்… தொடங்கி வைத்த அமைச்சர்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக புதிதாக 145 படுக்கை வசதிகளை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செய்யூர், பவுஞ்சூர், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி செய்து தர  திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பயன்படும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்…. அன்புமணி கோரிக்கை…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும் என்று […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எப்போ என்ன நடக்கும்னு சொல்ல முடியல… மாறுபடும் சீதோஷ்ன நிலை… கோரிக்கை விடுத்த மீனவர்கள்.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரத்திலுள்ள கடலில் திடீரென கடல் சீற்றம் காணப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்திலிருக்கு கடலில் எப்போதும் இல்லாத வகையில் திடீரென கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டதுடன் கடல் வழக்கத்திற்கு மாறாக 5 அடி உயரத்தில் சீறி எழும்பியுள்ளது. மேலும் ராட்சத அலைகள் கரை பகுதி வரை 20 அடி தூரத்துக்கு உட்புகுந்துள்ளது. இதனால் கரைப்பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டதால் மீனவர்கள் படகுகளை நிறுத்த இடமில்லாமல் படகுகளை வீட்டில் கட்டிடங்களில் கட்டி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அது குடிக்காமல் இருக்க முடியல… போதைக்காக செய்தோம்… ஊரடங்கினால் ஏற்பட்ட விளைவு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது பரவலை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுகடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபிரியர்கள் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்னவாக்கம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணா மற்றும் சிவசங்கர் ஆகியோருடன் ஒன்று சேர்ந்து போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்துள்ளனர். அப்போது […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எந்த கவலையும் இல்லை… ஊரடங்கு காலத்திலும் கிடைக்க ஏற்பாடு… அதிகாரி கூறிய தகவல்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்திலும் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் அனைத்தும் எந்த வித தடையுமின்றி கிடைக்கும் என அதிகாரி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் தோராயமாக 10 ஆயிரம் ஏக்கர் வரை நெல் சாகுபடி செய்துள்ளனர். இதனால் விவசாயிகள் நெல் பயிர் விதைகள் மற்றும் உரம் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் ஊரடங்கு காலத்திலும் எந்தவித தடையுமின்றி கிடைப்பதற்கு அப்பகுதியிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அனைத்து அரசு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு… வெறிச்சோடிய சாலைகள்… உணவு தேடி ஊருக்குள் புகுந்த குரங்குகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி  இருப்பதால் குரங்குகள் வீட்டு வாசலிலும் தெருக்களிலும் சுற்றித்திரிகின்றது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளன. இதனையடுத்து கொத்திமங்களம் பகுதியில் ஏராளமான குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் உணவு மற்றும் நீர் தேடி தெருக்களில் புகுந்துள்ளன. மேலும் சில குரங்குகள் அங்குள்ள வீடுகளில் அமைதியாக அமர்ந்திருந்தது.

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கிய எம்.எல்.எ… கொரோனா தடுப்பு நடவடிக்கை… ஆய்வு கூட்டம்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில்  ஒன்றிய  வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் பனையூர் பாபு எம்.எல்.ஏ தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தாசில்தார் ராஜேந்திரன், செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆதவன் மற்றும் மாநில நிர்வாகி வக்கீல் பாவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து கூட்டத்தில் கொரோனா தொற்று […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எல்லாம் சாம்பலாயிருச்சு… குடோனில் பற்றிய தீ… நீண்ட நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கும் குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வடகால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய  பொருட்கள் சேகரித்து வைக்கும் குடோன் அமைந்துள்ளது. அந்த குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடோனில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இனி திறக்க கூடாது… மறு உத்தரவு வரும் வரை… தொல்லியல் துறை தெரிவித்த தகவல்..!!

செங்கல்பட்டு மாவட்டத்திலிருக்கும் மாமல்லபுரத்திலிருக்கும் புராதன சின்னங்கள் மறு உத்தரவு வரும் வரை மூட தொல்லியல் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் தொல்பொருள் கட்டுப்பாட்டிலுள்ள புராதன சின்னங்களை மூட மத்திய சுற்றுலா அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்திலிருக்கும் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதான சின்னங்களை இன்று வரை மூட உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அனால் தற்போது மக்கள் நலன் கருதி வருகிற 31 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர்…. தூக்கு மாட்டி தற்கொலை…. பெரும் சோகம்…!!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரை சேர்ந்த சண்முகம்(56) என்பவருக்கு கொரோனா உறுதியானதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகம் மொட்டைமாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல…. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் மோகன்பாபு என்பவர் வசித்து வந்தார். இவர் மாமல்லபுரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் உறவினர் கலைவாணனுடன் தாம்பரத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மனமை கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது புதுச்சேரியிலிருந்து வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இதுவரை இப்படி இருந்ததே இல்லை… மொத்தம் 78 விமானம் தான்… வெறிச்சோடி காணப்பட்ட விமான நிலையம்..!!

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் வரத்து குறைவால் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் விமான நிலையங்களில் உள்நாட்டு விமான பயணிகள் அவசர வேலைகளுக்காக பயணிக்கலாம் என்று விலக்கு அளித்துள்ளது.  இந்நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகள் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமளவு குறைந்துள்ளது. சென்னையிலிருந்து நாட்டின் பிற நகரங்களுக்கு 38 புறப்பாடு உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இதுவரை இப்படி நடந்தது இல்ல… போலி முகவரியை வைத்து ஏமாற்றம்… பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பார்சலில் தங்க கட்டிகளை சிறு துண்டுகளாக்கி குளிர்பான பவுடரில் கடத்தி வந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. அந்த விமான நிலைய சரகத்துக்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் துபாயிலிருந்து வந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்… எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர்… தொற்றினால் ஏற்பட்ட விளைவு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா  பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த  வருகிற 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனையடுத்து சாலையில் காரணமின்றி வெளியில் வந்தவர்களை காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர். மேலும் மாமல்லபுரத்திலுள்ள அனைத்து தெருக்களிலும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

களைகட்டிய மது விற்பனை… ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மது பிரியர்கள்…. சீல் வைத்த காவல் துறையினர்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் மது பாட்டில்கள் கொள்ளை போகாமல் இருக்க காவல் துறையினர் டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவால் அதிகரித்து வருவதால் தொற்று  பரவுவதை கட்டுப்படுத்த இன்று முதல் வருகிற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி மற்றும்  வடகடம்பாடி ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களைகட்டியது. ஏராளமான மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கோர முகத்தை காட்டும் கொரோனா… ஒரே நாளில் 2,039 பேருக்கு தொற்று… சித்த மருத்துவத்தில் இறங்கிய மக்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 2,039 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது ஒரே நாளில் 2,039 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 264 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பாரபடச்சமின்றி கடைபிடிக்கனும்… வேண்டுகோள் விடுத்த காவல் துறையினர்… ஆலோசனை கூட்டம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல் நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வலியுறித்தி வியாபாரிகளிடம் காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவெடுத்து வரும் நிலையில் நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. தற்போது புதிய கட்டுப்பாடுகள் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம் காவல் துறையினர் சார்பில் புதிய கட்டுப்பாடுகளை வியாபாரிகளுக்கு முறையாக கடைபிடிக்க வலியுறுத்தி அனைத்து வியாபாரிகளுக்கும் அவசர கலந்தாய்வு கூட்டம் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை… ஒரே நாளில் 2,154 பேருக்கு தொற்று… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 2,154 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு மற்றும் இரவு நேரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 2,154 பேருக்கு தொற்று இருப்பது சோதனை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

முதல் முறையா இப்படி நடந்துருக்கு… 100 கோடி மதிப்புள்ள போதை பொருள்… கைது செய்த அதிகாரிகள்..!!

சென்னை விமான நிலையத்தில் முதன் முறையாக 100 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்தி வந்த இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. அந்த விமான நிலையத்திற்கு கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து வந்த விமானத்தில் பெருமளவில் போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விமானம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்… ஓ.பன்னீர்செல்வம் டிவிட்…!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 13 நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மருத்துவமனையில் 95% படுக்கைகள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கோர முகத்தை காட்டும் கொரோனா… ஒரே நாளில் 1,608 பேருக்கு தொற்று… வைரஸினால் ஏற்படும் விளைவு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1,608 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1,608 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மலர்விழி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் கணவர் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத்தகராறில் மனமுடைந்த மலர்விழி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலர்விழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கோர முகத்தை காட்டும் கொரோனா… ஒரே நாளில் 1,152 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1,152 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1,582 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 39 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கோர முகத்தை காட்டும் கொரோனா… 80 ஆயிரத்தை தாண்டிய தொற்று…தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1,215 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1,215  பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து 38 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நண்பரை பிரிந்த போலீஸ்…. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது சாலையின் தடுப்பு சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கோவில் காடு கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னை மாநகர காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். மேலும் மேட்டூர் பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் அதே காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்னை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் உச்ச கட்டம்…. தடுப்பூசி போடும் முகாம்…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட மக்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அனைவரும் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காட்டாங்கொளத்தூர் பகுதியிலுள்ள சமுதாய கூடத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமிற்கு காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மண்டல துணை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது உச்சம்…. ஒரே நாளில் 1,219 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1,219 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1,219 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை 77 ஆயிரத்து 931 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சந்தோசம்மா போயிட்டு இருந்தோம்…. சட்டென நடந்த கொடூர சம்பவம்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நிச்சயதார்த்த வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் 40 பேர் தனியார் பேருந்து ஒன்றில் கல்பாக்கத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு நிச்சயதார்த்த விழாவிற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது வேப்பஞ்சேரி கிராம வளைவில் பேருந்து சென்று கொண்டிருந்த போது சென்னையிலிருந்து வந்த அரசு பேருந்து, தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தேவையில்லாம்ம வெளியில்ல வரக்கூடாது…. மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்..!!

செங்கல்பட்டு மாவட்டதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் தேவை இல்லாமல் இரு சக்கர வாகனங்களில் சுற்றியவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம் புறவழிச்சாலையிலுள்ள பல்லவன் சிலை அருகில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாமல்லபுரம் துணை […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

150பேர் அட்மிட் ஆகிட்டாங்க…! படுக்கை வசதி இல்லை… தரையில் நோயாளிகள்… திருவள்ளூரில் திக் திக் …!!

திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது . சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 150 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதால், இடப் பற்றாக்குறை […]

Categories
மாநில செய்திகள்

SHOCKING: வெடிகுண்டு வீசி அதிமுக பிரபலம் கொலை – பெரும் பரபரப்பு…!!

செங்கல்பட்டு மறைமலைநகர் ரியல் எஸ்டேட் அதிபரும், அதிமுக பிரமுகருமான திருமாறன் என்பவரை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வெடிகுண்டு வைத்து வெட்டிக் கொலை செய்துள்ளது. திருமாறனுக்கு பாதுகாப்பாக வந்த காவலர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் உயிரிழந்ததாக 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இனி எந்தக் கவலையும் இல்ல….. எல்லாம் தயாரா இருக்கு…. புதிதாக 480 படுக்கைகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 450 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட் டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்போது 480 படுகைகள் தயார் நிலையிலுள்ளது. அதில் 240 நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து தொற்று அதிகரித்து நோயாளிகள் சிகிச்சை […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை… பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை..!!

சென்னைக்கு அடுத்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 800 செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு கட்ட ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் அதிக அளவு கொரோனா தொற்று உள்ளது. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இந் நிலையில் செங்கல்பட்டு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

உன்னை யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்…. காதலித்து ஏமாற்றிய ஆண்….காவல் நிலையத்தில் கரம் பிடித்த பெண்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் காதலித்து ஏமாற்றிய வாலிபரை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து பெண் கரம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள புதுவெட்டைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கேளம்பாக்கத்திலுள்ள வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கி அங்குள்ள மாத்திரை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அப்போது அதேப் பகுதியை சேர்ந்த அந்தோணிசலேரி என்ற பெண்ணுடன் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்ததால் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது. இவர்கள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை வீச்சு…. ஒரே நாளில் 947 பேருக்கு தொற்று… வைரஸினால் ஏற்படும் விளைவு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 947 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது ஒரே நாளில் 947 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை வீச்சு…. ஒரே நாளில் 1029 பேருக்கு தொற்று… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1029 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1029 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அனைத்து பகுதிகளையும் தடை செய்யுங்க…. மாமல்லபுரத்தில் தீவிர ஆய்வு…. போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் இடங்களில் நோய் தொற்று அதிகமாக பரவும் வாய்ப்பு உள்ளதால் மத்திய தொல்லியல் துறை நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்களையும், சுற்றுலா தலங்களையும்  மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

குளிக்கச் சென்ற மாணவர்கள்…. நீச்சல் தெரியாததால் விபரீதம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ராமபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர்  சிவராஜ். இவருடைய மகன் சித்தேஸ்வரன் செங்கல்பட்டில் இருக்கின்ற அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ படித்துக் கொண்டிருந்தார். அதே கிராமத்தில் இருக்கும் ராஜேந்திரன் என்பவரின் மகன் ஆகாஷ். இவர் கோவையில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிகாம் படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் நண்பர்களான  இருவரும் நென்மேலியில் இருக்கும் விவசாய கிணற்றிற்க்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது […]

Categories

Tech |