செங்கல்பட்டு மாவட்டத்தில் கிணற்றிற்கு குளிக்க சென்ற வாலிபர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ராமபாளையம் பகுதியில் சிவராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜித்தன் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் ஜித்தன் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் இருவரும் சேர்ந்து நென்மேலி பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது கிணற்றிற்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அணிந்திருந்த உடைகளை கழற்றி வைத்து விட்டு கிணற்றினுள் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். […]
Tag: செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 959 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 959 பேருக்கு தொற்று இருப்பது சோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேற்கு செய்யூர் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வந்தார். கணவரை இழந்த லட்சுமிக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகன் தாயை மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் குளிக்க சென்ற போது கிணற்றில் மூழ்கி சிறுமி உயிரழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காவனூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மகள் இருந்தாள். இந்நிலையில் கோகிலா வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் குளிப்பதற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த கோகிலா நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கோகிலாவை மீட்டுள்ளனர். ஆனால் அதற்குள் கோகிலா பரிதாபமாக […]
செங்கல்பட்டு மாவட்டதில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 807 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 807 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 264 […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தென்னாடு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி லோகநாதன் என்ற மகன் இருந்தார். இவர் நாகமலையிலுள்ள பாட்டி வீட்டில் தங்கி வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் லோகநாதன் பால் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற போது நாகமலையிலிருந்து கல்குவாரி சென்ற லாரி லோகநாதன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் லோகநாதன் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் ராமர் சீதா கருவறையுடன் மரச்சிற்பத்தை மரச்சிறபக் கலைஞர்களால் பிரமாண்டமாக வடிவமைத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் 160 அடி உயரத்தில் பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற மரச்சிற்பக்கலைஞர்கள் தலைமையில் 25 க்கும் மேற்பட்ட மரச் சிற்பகலைஞர்கள் உதவியுடன் கடந்த 6 மாதமாக இரவு பகலாக தேக்கு மரத்தில் 34 துண்டுகளுடன் அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி மரச்சிற்பம் தயார் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக மாமல்லபுரத்திலுள்ள புராதான சின்னகங்களின் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் பொது மக்கள் அதிகமாக கூடும் சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூடினால் நோய்தொற்று மேலும் அதிகரிக்கும் என்பதால் நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சர்வதேச சுற்றுலா தலமான நினைவு சின்னங்கள் அதிகமாக உள்ள […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 795 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில்795 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 685 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 685 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 790 […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 3 கடைகளில் மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ராட்டினங்கிணறு பகுதியில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடையில் யாரும் இல்லாத இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கங்காதுரை பேக்கரியில் 20,000, சந்திரசேகருக்கு சொந்தமான கோழி கடையில் 500 மற்றும் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் ரூபாய் 1000 என மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து காலையில் கடைக்கு சென்று பார்த்த […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலை அமைக்க நிதி ஒதுக்கியும் சாலை பணி தொடராததால் ஊர்பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியிலுள்ள பாவேந்தர், பாரதிதாசன் மற்றும் ராஜம்மாள் ஆகிய தெருக்களில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்க 6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிதி ஒதுக்கி 6 மாத காலமாகியும் இதுவரை எந்தவித வேலையும் தொடங்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை அமைக்கும் பணி தொடராததை கண்டித்து 50 க்கும் மேற்பட்டோர் ஒன்று […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பேருந்து கவிழ்த்து விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று மதுராந்தகத்திலிருந்து அச்சரப்பாக்கம் வழியே புஞ்சை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அச்சரப்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து சர்வீஸ் சாலையில் திரும்பும் போது பின்னால் வந்த வாகனம் மோதியதால் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 771 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தொற்று பரவுவதை தடுக்கும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 771 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் வனப்பகுதிகளிலுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் தற்போது கோடைக் காலம் என்பதால் வனப்பகுதியிலுள்ள குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் விலங்குகள் தண்ணீர் மற்றும் இறை தேடி ஊருக்கும் புகும் நிலை ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் வன விலங்குகள் ஊருக்குள் செல்வதை தடுக்கும் முயற்சியில் வனப்பகுதிகளிலுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வனச்சரகர் பாண்டுரங்கன் தலைமையில் வனத்துறை […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து லட்சக்கணக்கில் நகைகளை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திம்மாவரம் பகுதியில் பிரவின்குமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரவின்குமார் தனது மனைவிக்கு உடல் நலக்குறைவால் சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 22 பவுன் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஆப்பூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து அந்தப் பகுதியிலுள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது குமார் ஆழமான பகுதிக்கு சென்றதால் சகதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உடனிருந்த நண்பர்கள் காவல் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான சுற்றுலா தலங்கள், கடலோரப் பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றிற்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் விடுமுறை நாட்கள் என்றாலே மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் தற்போது கொரோனா தொற்றின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வரத்து […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சதுரங்கப்பட்டினம் கடலோரத்திலிருக்கும் சென்னை அணுமின் நிலையத்திலுள்ள இரு அலகுகளிலும் தலா 22௦ மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்நிலையில் வருடங்களுக்கு ஒரு முறை இரு அலகுகளும் பராமரிப்பு பணிக்காக தனித்தனியாக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும். கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எந்திர கோளாறு காரணமாக முதல் அலகில் மின் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தொற்றை தடுப்பதற்காக மாவட்ட கலெக்டர் நிருபர்களை சந்தித்து பேசியுள்ளார். உலகெங்களிலும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வைரஸ் தொற்றை தடுப்பதற்காக தற்போது பல்வேறு நடவடிக்கைகளில் சுகாதார துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் தொற்று அதிகரிப்பின் காரணமாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நிருபர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர் வைரஸ் தொற்று தடுப்பு […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு கார் ஒன்றுக்கொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பெரிய நத்தம் பகுதியில் அஜய் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் தனது நண்பரான புலிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், அப்துல்ரசாக் மற்றும் அவரது மனைவி ஸ்வேதா ஆகியோருடன் ஒன்று சேர்ந்து செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு காரில் சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் போது மாமல்லபுரத்திலுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கார் வளைவில் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் சோதனையின் மூலம் ஒரே நாளில் 149 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தடுப்பதற்காக மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 149 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. இதில் 52 ஆயிரத்து 904 பேர் […]
கிணற்றில் விழுந்த சிறுவனும் அச்சிறுவனை காப்பாற்ற முயன்ற பெண்னும் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் சாலையோரம் பழைய பொருட்களை சேகரிக்கும் பணியில் இருக்கும் மக்கள் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அங்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அனீஸ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது மகன் அப்துல் நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தான். இதைப் பார்த்த அதே […]
ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மறைமலைநகரை அடுத்த கீழக்கரணை பகுதியில் வேண்டாம்மாள் (வயது 58) என்பவர் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13 ம் தேதி ஆஸ்துமா அதிகரித்து மிகுந்த அவதிக்குள்ளான வேண்டாம்மாள் பூச்சி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் […]
நியாபக மறதியால் செய்த தவறில் சிலிண்டர் வெடித்து மூதாட்டி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மறைமலைநகரில் இருக்கும் பாவேந்தர் பகுதியில் யமுனா (வயது 65) என்பவர் வசித்து வந்தார். இவர் நேற்று மாலை வீட்டில் சமையல் செய்ய வேண்டும் என்று கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது லைட்டர் சரியாக வேலை செய்யவவில்லை. இதனால் அடுப்பை ஆப் பண்ணாமல் மறதியால் அப்படியியே வைத்து விட்டு தீப்பெட்டி எடுக்க சென்றுள்ளார். அந்நேரத்தில் கியாஸ் கசிந்து கொண்டே இருந்திருக்கிறது. […]
காணமல் போன மூதாட்டி கிணற்றில் விழுந்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்கொளத்தூர் பகுதியில் சுசீலா (வயது 65) என்பவர் வசித்து வந்தார் .நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற சுசிலா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி அலைந்தனர் . ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கொருக்கதாங்களில் உள்ள கிணற்றில் ஒருவர் மூழ்கி இறந்து கிடப்பதாக அப்பகுதியில் உள்ள மக்கள் மறைமலைநகர் காவல் […]
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சென்னையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய இடங்களில் காலையில் கடும் பனிப்பொழிவும், பனிமூட்டமும் காணப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது . சென்னை – புதுச்சேரி […]
மனைவியின் தகாத உறவு காரணமாக கணவன் மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள இரும்புலி ஊராட்சி அடங்கிய மேட்டு காலனி பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மனைவி ஜீவா. தனது மனைவியின் தகாத உறவை பலமுறை கண்டித்தும் மனைவியின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் இன்று அதிகாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சம்பவ தினத்தன்று வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மனைவியை கத்தியால் குத்தியதோடு அவர் மீது 3 முறை கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் கோகுல் குமார்(30) என்பவர் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தனா (26) என்ற பெண்ணை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கோகுல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கீர்த்தனாவும் தனியார் மருத்துவமனை ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் […]
மதுராந்தகம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்தி தெருவில் போட்டு காரை ஏற்றி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழியில் கோகுல் குமார் மற்றும் கீர்த்தனா தம்பதியர் வசித்து வருகின்றனர். அதில் கோகுல் குமார் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகவும், கீர்த்தனா தனியார் நிறுவன மேலாளராகவும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லாத காரணத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. […]
அம்மா மினி கிளினிக்கில் பாம்புக்கடி , பேய் கடி என எல்லா கடிக்கும் மருந்து உள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் பேசியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் மினி கிளினிக் திறந்து வைத்து அமைச்சர் பாண்டியராஜன் பேசினார். அப்போது ஒரு கிராமத்திற்கு முக்கியமானது மருத்துவமனை எனவும், இந்த அம்மா மினி கிளினிக்கில் பாம்புக்கடி , பேய் கடி என எல்லா கடிக்கும் மருந்துகள் உள்ளது எனவும் பேசினார். பிறகு பொதுமக்களை பார்த்து பேய்கடி இருக்கா […]
மதுராந்தகம் அருகே கார் மற்றும் லாரி மோதி கொண்ட கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அத்திமணம் என்ற இடத்தில் சற்றுமுன் அதிவேகமாக வந்த கார், லாரியின் பின் பக்கமாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட இந்த விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உயிரிழந்தவர்களின் […]
கோழி ஒன்று தாயை இழந்து தவித்த நாய்குட்டிகளுக்கு தாயாய் மாறி அரவணைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிப்பவர் ஜெகன். இவருடைய தன்னுடைய வீட்டில் அழகிய நாய்க்குட்டி ஒன்று வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த நாய்க்குட்டியானது 5 நாய் குட்டிகளை ஈன்றுள்ளது. ஆனால் நாய் குட்டிகளை ஈன்ற பத்து நாட்களுக்குள் உடல்நலக்குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் கண்களை கூட திறக்காத அந்த நாய் குட்டிகள் பசிக்காக தாயை தேடி அவர் வீட்டில் அங்கும் இங்குமாக […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாயை இழந்த நாய் குட்டிகளுக்கு கோழி தாயாக மாறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள செய்யூரில் ஜெகன் என்பவரது வீட்டில் ஐந்து குட்டிகளை ஈன்ற நாய் பிரசவத்திற்கு பிறகு பத்து நாட்களில் இறந்துவிட்டது. கண்களை கூட திறக்காத நாய் குட்டிகளை அதே வீட்டில் இருக்கும் கோழி அரவணைத்து பாதுகாப்பதுடன் மற்ற விலங்குகள் நாய்க்குட்டிகளை நெருங்க விடாமல் விரட்டி அடிக்கின்றது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்ணிடம் நூதன முறையில் 1,30,000 ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டில் உள்ள வன்னியர் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கியில் நகையை அடகு வைத்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். பின்னர் அவர் பணத்துடன் வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பத்து ரூபாய் கீழே கிடக்கிறது என்று […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மூக்கை அறுத்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கொள்ளையர்கள் சிலர் மூக்கை அறுத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பாலூரில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. அந்தக் கடை மேலாளரின் […]
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டாஸ்மாக் ஊழியரிடம் 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் டாஸ்மார்க் கடை ஒன்றில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். சுரேஷ் டாஸ்மார்க் கடையில் வசூலான 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் சென்று கொண்டிருந்த வழியில் 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. […]
முன்விரோதம் காரணமாக இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார்(24). இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அஜித்குமாரை வழிமறித்து விரட்டி உள்ளனர். பின்னர் கத்தியால் அஜீத் குமாரை சரமாரியாக குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜித்குமாரின் உடலை […]
வீச்சரிவாளுடன் வாகன கொள்ளையர்கள் சுற்றி திரிந்த காட்சிகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் காவல்துறையினர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காவலர்களை பார்த்த அடையாளம் தெரியாத நபர்கள் தாங்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர். பின்னர் காவல்துறையினர் அந்த வாகனத்தை கைப்பற்றி சோதனையிட்டுள்ளனர் . சோதனையில் அது காயாரம்பேடு பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான வாகனம் என்று தெரியவந்துள்ளது. அதனை […]
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 40 டன் எடை உள்ள பிரம்மாண்ட காளிதேவி தேவியின் சிலை கேளம்பாக்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் முத்தையா ஸ்தபதி என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக சிற்ப கலைக்கூடம் நடத்தி வருகிறார். இச்சிற்பக் கலைக்கூடத்தில் முத்தையாஉடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இவ்விடத்தில் விநாயகர் சிலை, அம்மன் சிலை போன்ற பல வகையான சாமி சிலைகள் செதுக்கப்பட்டு பல் வேறு இடத்திற்கு அனுப்பப்படுகிறது. […]
டிராக்டரில் இன்ஜின் கோளாறு காரணமாக கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் வசிப்பவர் குமரேசன். டிராக்டர் உரிமையாளரான இவருக்குப் நவீன்(20) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நவீன் சம்பவத்தன்று நீலமங்கலம் கிராமத்தில் ஏரிக்கரை பக்கத்தில் உள்ள வயலில் ஏர் உழுது கொண்டிருந்துள்ளார். பின்னர் வேலை முடிந்ததும் டிராக்டரில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது அவருடன் நீலமங்கலம் பெரிய காலனியை சேர்ந்த மகாவிஷ்ணு ஹரி (20), டிசா(20) மற்றும் விஷ்ணு […]
பிரபல ரவுடி ஒருவர் சுடுகாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கொண்டங்கி கிராமத்தில் வசிப்பவர் சந்திரன். இவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆவார். இவருக்கு சதீஷ்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சம்பவத்தன்று கிராம பகுதியில் உள்ள சுடுகாடு பக்கத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக திருப்போரூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. […]
Nuclear Power Corporation of India-ல் காலியாக உள்ள Trade Apprentices ஆகிய பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : Nuclear Power Corporation of India பணியின் பெயர் : Trade Apprentices மொத்த காலியிடங்கள் : 65 பணியிடம் : செங்கல்பட்டு கல்வித்தகுதி : Diploma, BE., B.Com., B.Sc., ITI கடைசி நாள் : 11.01.2021 மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் […]
குளத்தில் குளிக்கச் சென்ற சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹரிசங்கர் என்பவ ரது மகள்களான ராகினி மற்றும் ரம்யா. அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகள் சாதனாவுடன் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்ற்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள் நீரில் மூழ்கினர். அவர்களின் சத்தம் கேட்ட, அப்பகுதி மக்கள் மூன்று சிறுமிகளையும் […]
செங்கல்பட்டில் வீட்டு முன்பு நின்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் ராம் நகரில் வசித்து வருபவர் லட்சுமி. 53 வயதுடைய இவர் நேற்று காலை தனது வீட்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில் மோட்டார் பைக்கில் வந்த 2 நபர் லட்சுமி கழுத்தில் உள்ள 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று உள்ளனர். இதை குறித்து லட்சுமி […]
நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். நிவர் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நிறுத்தம், ரயில்கள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். புயலின் தாக்கம் […]
குஷ்பு பயணித்த கார் டேங்கர் லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பாஜகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பு வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கடலூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே சென்ற சமயம் முன் சென்ற டேங்கர் லாரி மீது குஷ்பு பயணித்த கார் மோதியது. இதில் குஷ்புவுக்கு லேசான காயங்கள் தான் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு கூறுகையில் “மேல்மருவத்தூர் அருகே […]
கல்பாக்கம் அருகே கிணற்றில் சகோதரிகள் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள ஆமைபாக்கம் என்ற கிராமத்தில் கூலித்தொழிலாளி ஹரி கிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு கீதா என்ற மனைவியும், பிரியங்கா (13), செண்பகவல்லி (11) என்ற 2 மகள்களும் உள்ளனர். அவர்களில் பிரியங்கா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். செண்பகவல்லி கல்பாக்கம் அடுத்துள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து […]
செங்கல்பட்டு அருகே மனிதனின் முகம் போன்று தோற்றமளித்த அரியவகை ஆந்தையை காண்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. செங்கல்பட்டு மாவட்டம் காத்தான் தெருவில் இருக்கின்ற ஒரு ஆலமரத்தில் இருந்து திடீரென ஒரு ஆந்தை கீழே விழுந்துள்ளது. அந்த ஆந்தை மனிதனின் முகம் போன்ற அமைப்பை கொண்டு அரிய வகை ஆக இருந்துள்ளது. ஆனால் அதற்கு உடல்நிலை முடியாததால் பறந்து செல்ல முடியாமல் மக்கள் குடியிருப்பு அருகே விழுந்து கிடந்தது. அதனால் அந்த ஆந்தையை காட்டுப்பகுதியில் விடுவதற்கு மக்கள் அங்கிருந்து […]
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அருள் கேட்க வந்த பெண் உடல் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தலூர் கிராமத்தில் இருக்கும் பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முருகம்மாள் என்பவர் அருள்வாக்கு கூறி வந்தார். இந்நிலையில் பேய் பிடித்திருப்பதாக கூறி சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த தங்கம் என்ற பெண்ணை அருள்வாக்கு கேட்பதற்காக கணவரின் உதவியால் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரை 15 நாட்களுக்கு கோவிலில் தங்கி இருக்க […]