சிறுவன் ஒருவர் கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் வசிப்பவர் மணிவண்ணன். இவருடைய மகன் 12 வயதான தமிழ்காவியன். இவர் சம்பவத்தன்று மாலையில் செங்குன்றம் பக்கத்திலுள்ள தோட்டத்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். இதையடுத்து அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்துக் கொண்டிருந்திருக்கிறார். இவர்கள் அனைவரும் நீரில் நீச்சல் அடித்து விளையாடி உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக, தமிழ்க்காவியன் திடீரென நீரில் மூழ்கியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக […]
Tag: செங்கல்பட்டு
வாலிபர் ஒருவரை மர்ம நபர்கள் கல்லால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கீழ்கரணை பகுதியில் வசிப்பவர் தேவபிரசாத்(26). இவர் மறைமலைநகரில் பாஸ்ட் புட் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலையில் தேவிபிரசாத் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த சென்றுள்ளார். அப்போது விஜி என்பவருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் தேவபிரசாத்தை கல்லால் அடித்ததோடு மட்டுமல்லாமல் […]
மதுராந்தகம் அருகே குடும்ப தகராறில் அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ரவி. 48 வயதான இவர் கோவில்களில் அர்ச்சகராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ரவி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப் போட்டுக் கொண்டார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகம் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுராந்தகத்தில் 24 மணி நேரமும் நடைபெறும் மது விற்பனையை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரும் இவரது மனைவி ஆனந்தியும் தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு வேளையில் மது வாங்க வரும் ஆண்கள் பலர் வீடு தெரியாமல் அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டின் கதவைத் தட்டி மது கேட்பதாகவும், அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 24 […]
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார் அளித்தும் காவல்துறை கண்டுகொள்ளாததால் மது விற்பனை செய்யும் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மதுராந்தகத்தில் தர்மராஜா கோவில் விநாயகர் தெருவில் சரவணன் ஆனந்தி தம்பதியினர் அப்பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் மது வாங்க வரும் ஆண்கள் பலர் வீடு தெரியாமல் அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டின் கதவை தட்டியும் மது கேட்பதாகவும் […]
அக்டோபர் 30-ஆம் தேதி மிலாதுநபி பண்டிகை கொண்டாட்டபட இருப்பதை முன்னிட்டு காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சியர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் அக்டோபர் 30-ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார். 30ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளும், அத்துடன் இணைந்த மதுக்கடைகளை மூடவேண்டும். உத்தரவை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பல்லாவரம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மேடவாக்கம், மடிப்பாக்கம், மீனம்பாக்கம், திரிசூலம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுபாக்கம் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் பெருமாள்மலை, அட்டுவம்பட்டி, செண்பகனூர், சின்னபள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து. மதுரை […]
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் பதவியில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் படாலும் பகுதியில் அமைந்துள்ளது மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மதுராந்தகம் உத்திரமேரூர், திருப்பூரூர், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள நிர்வாக இயக்குனர் பதவிக்கு கடந்த 2019 பாரதிய ஜனதா கட்சியின் மாநில […]
வேலைக்கு புறப்பட்ட ஆயுதப்படை காவலர் செல்லும்வழியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு அருகே பழைய சீவரம் பகுதியில் வசித்து வருபவர் இன்பரசு. 28 வயதாகும் அவர் புழல் சிறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று வீடு திரும்பிய இன்பரசு ,இன்று பணிக்கு செல்ல அவரது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ […]
செங்கல்பட்டை அடுத்த பழைய சீவரத்தில் பகுதிகளில் வசித்து வரும் இன்பரசு என்பவர் புழல் சிறையில் ஆயுதப்படை காவலர் பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட போது அவர் தொலைபேசிக்கு நண்பர்கள் அழைப்பதாக கூறி அழைத்துள்ளனர். இதனை அவர் வெளியே செல்ல இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்ற போது 2 இருசக்கர வாகனங்கள் வந்த மர்ம நபர்கள் அவரை மடக்கி சரமாரியாக வெட்டி படுகொலை […]
திருமணம் முடிந்த இளம் பெண் கணவனின் செயலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது செங்கல்பட்டை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் ஹேமாவதி இவரை 17 வயதில் அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கு பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர். திருமணம் முடிந்து ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் இத்தம்பதிகளுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையான ஜெகநாதன் தினமும் குடித்துவிட்டு ஹேமாவதியிடம் சண்டையிட்டு உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் […]
பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் வெட்டி கொல்லப்பட்டதை கண்டித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டத்தின் இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோவைப்பாக்கம் என்ற ஊரை சேர்ந்த ராமச்சந்திரன். 50 வயதான இவர் அ.தி.மு.க சார்பில் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவராக இருத்துள்ளார் . நேற்று அவர் கடப்பாக்கம் அடுத்த கோவைப்பாக்கம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டினர்.இதில் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடத்த அவரை மீட்டு அருகில் […]
மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க wi-fi நடைமுறை. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கண்காணிக்க புதிய wi-fi கருவி நவீன நடைமுறைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் நோயாளியின் இதயத் துடிப்பு, மூச்சு விடும் அளவு, ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை wi-fi மூலம் தொடர்ந்து கணினி மற்றும் செல்போன் மூலம் கண்காணிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
செங்கல்பட்டில் ஒட்டப்பட்டுள்ள நடிகர் விஜய் போஸ்டரால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அகிலமெங்கிலும் உங்களை வென்றிட யார் தலைவா என்றும், உங்களை பெற்றதில் பெருமை கொள்கிறது தமிழ்நாடு, ஆளப்போகும் தமிழனை 2021ல் எதிர்பார்க்கிறோமென விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஏற்கனவே நடிகர் விஜய்யை எம்ஜிஆர் போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்துள்ள பரமேஸ்வர மங்கலம் பகுதியில் 7 வயது சிறுமி தன்னுடைய வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞன் அன்பாக பேசி சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று […]
செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் இருசக்கர வாகனங்களில் படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நேற்றே தென் மாவட்டங்களுக்கு படையெடுத்து எடுத்து சென்று உள்ளனர். கார், வேன், லாரி மூலமாக தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடுதலாக செலவு செய்வதைவிட இருசக்கர வாகனத்திலேயே குடும்பத்துடன் பயணிக்க பொதுமக்கள் முன் வந்துள்ளனர். ஒரு மணி நேரத்தில் சுமார் பத்தாயிரம் இருசக்கர வாகனங்கள் பரனூர் சுங்கச்சாவடியை […]
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே தனியார் கல் குவாரிகளால் ஒரு கிராமத்தில் இருக்கும் வீடுகள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மதுராந்தகம் தாலுக்கா விராலூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகாமலை கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் பிரதான தொழில் விவசாயமாக உள்ளது. இப் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் தனியார் கல் குவாரிகளால் பொது மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இங்குள்ள […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மருந்துக் கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டல் விடுத்த ரவுடி தனிப்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ராசாத்தி கலைஞர் நகர் என்ற பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்துவருகிறார்.இவர் வண்டலூர் ஊராட்சியில் இருக்கின்ற ஓட்டேரி 4வது மெயின் ரோடு பகுதியில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த ரவுடி சிலம்பரசன் என்பவர் வினோத்குமாரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு 50 […]
ஒரு கிராமத்தில் சாலை அமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகிலுள்ள செங்காட்டூர் கிராமத்தில் தொடங்கி அனுமந்தபுரம் வரை சாலை போடும் பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மீண்டும் சாலைக்கான பணிகள் ஏப்ரலில் தொடங்கப்பட்டு குழிகள் தோண்டப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது வரை சாலைப் பணிகள் நடைபெறாமல் […]
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அச்சப்பட்டு பொதுமக்கள் வீட்டை பூட்டி விட்டு ஓட்டம் பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கத்தில் கொரோனா பரவல் கூடிக்கொண்டே செல்வதால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆட்சீஸ்வரர் கோவில் தெருவில் பரிசோதனை முகாம் நடைபெற்றபோது அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் சோதனை செய்ய அச்சப்பட்டு தலைமறைவாகிவிட்டனர். பெரும்பாலானோர் வீடுகளை பூட்டிக் கொண்டு வெளிவர மறுத்துவிட்டனர். தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனைக்காக மக்கள் காத்துக்கிடக்கும் […]
கடந்த சில வாரங்களாக சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவது அரசுக்கு சவால் அளிக்கிறது. இருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கும் தமிழக அரசு அதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதனை கட்டுப்படுத்தி வருகிறது. அதேபோல் அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகமும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் முழு முடக்கம் அறிவித்து மாவட்ட நிர்வாகம் கொரோனாவை கட்டுபடுத்த முயற்சிக்கின்றது. அந்த […]
நாடு முழுவதும் இருக்கின்ற ஏழை எளிய மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், முதல் நிலை பட்டதாரிகள் என மத்திய மாநில அரசுகள் பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னை பல்கலைக் கழகம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விவசாய கூலி வேலை செய்யும் பெற்றோர், முதல் தலைமுறை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை […]
சற்றுமுன் வெளியான அதிர்ச்சி செய்தி ….!!
செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குவதும், புதுச்சேரியில் பாதிப்பு 2000 தாண்டி வரும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டு வரும் அதே வேளையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்துகிறது. கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னை நீங்கலாக பிற பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. […]
சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த இன்ஸ்பெக்டர் தங்கராஜ், காவலர் செந்தில்குமார் ஆகியோருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் கவிஷ்கா.. இந்த சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு 5 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது.. சிறுமியின் தந்தை கார்த்திக் பண உதவி ஏதும் கிடைக்காமல் மிகுந்த மனவேதனையில் தவித்து வந்தார். இதையடுத்து நந்தம்பாக்கம் காவல்துறை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கராஜ், காவலர் செந்தில்குமார் மற்றும் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்கள் […]
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவின் மையமாக விளங்கும் தலைநகர் சென்னை, அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களிலும் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பெருமளவு தொழிலாளர், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பாதிப்பை உணர்ந்து தமிழக அரசு அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து, நிவாரண உதவியை அளித்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது தெருக்கூத்து கலைஞர்களுக்கும் நிவாரணம் வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், […]
தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் தலைநகர் சென்னையை ஆட்டிப்படைத்தது. இதன் தாக்கத்துக்கு பயந்த பலரும் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பினர். இதனால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா தமிழகம் முழுவதும் உள்ள ஏனைய மாவட்டங்களில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது அரசுக்கு கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவள்ளூர் , ராணிப்பேட்டை, மதுரை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் கவனத்தை அதிகமாக பதிவாகியுள்ளது […]
செங்கல்பட்டு அருகே ஊராடங்கினால் ஏற்பட்ட விரக்தியால் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆறாவது கட்டமாக தொடரும் ஊரடங்கினால் பலர் வேலை வாய்ப்புகளை இழந்தும், பலர் தொழில் முடக்கத்தாலும் மன விரக்தியில் காணப்படுகின்றனர். இந்த பிரச்சனையெல்லாம் முடிவடைந்து இதிலிருந்து மீண்டு வருவதற்கு சில மாதங்கள் ஆகும் என்று இருக்கும் பட்சத்தில், […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் அண்டை மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தொற்று கற்பனைக்கும் எட்டாத வகையில் அதிகரிக்கிது கொண்டே செல்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிற்பகல் வரை புதிதாக 239 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 7000யை கடந்திருக்கின்றது. இதனால் தற்போதுவரை […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 86 பேர் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6633 ஆக இருந்தது. இதில் 3445 பேர் குணமடைந்து வீட்டு திரும்பியுள்ளார்கள். இதனால் 3068 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 119 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிர் இழந்திருக்கிறார்கள். இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்தால் மொத்த எண்ணிக்கையானது 6719 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 197 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 6355 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். 3023 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் 3220 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 111 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6552 ஆக உயர்ந்திருக்கிறது. […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,139 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சென்னை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டில் மேலும் 330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,139 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 99 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் புதிதாக 153 பேருக்குகொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை இன்று ஒரே நாளில் 153 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனால் பாதிக்கப்பட்டோரின் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5700 தாண்டி இருக்கிறது. இதுவரை கொரோனாவால் 5701 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100யை நெருங்க இருக்கின்றது. இதுவரை 94 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். இன்று மட்டும் 5 பேர் உயிரிழப்பதாக சுகாதார துறை சார்பாக […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 5,242 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,650 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,504 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,387 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 5,051 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,644 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,326 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் நிலவரப்படி புதிதாக 202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 5,051 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,644 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,326 […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,911 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,589 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,246 […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று பாதித்தவர்களில் 150 பேர் சென்னைக்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 10 மருத்துவமனைகள் உள்ளன. அங்கு ஏற்பட்டுள்ள புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 3 பட்டியலாக வெளியிடப்படுகிறது. அந்த வகையில் காலை 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 2வது பட்டியலில் 159 பேரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பதித்தவர்கள் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,651 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,463 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,119 […]
பிரியாணி வாங்கித் தராத கோபத்தில் கணவர் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையில் மனைவி தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மகாபலிபுரம் அருகே இருக்கும் பூஞ்சேரி பகுதியில் மனோகரன் தனது மனைவி சௌமியா மற்றும் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். கடந்த புதனன்று மனோகரன் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் மனோகரனிடம் பணம் கொடுத்து பிரியாணி வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த மனோகரனின் மனைவி தனக்கும் பிரியாணி வேண்டுமென கேட்டுள்ளார். ஆனால் மனோகரன் தன்னிடம் பணம் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது வெளியாகியுள்ள 3ம் கட்ட அறிக்கையில் மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இன்று ஒரே நாளில் கொரோனவால் பாதித்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து செங்கல்பட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,647 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை ஒட்டி அமைத்துள்ள செங்கல்பட்டில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,407 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,355 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,986 […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,202 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,825 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,185 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை 45 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2ம் கட்ட பட்டியலில் பாதிக்கப்பட்டவர்களின் புதிய எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, 3ம் கட்ட பட்டியலில் மொத்தமாக 155 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,030 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,027 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,945 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,076ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனா […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 3,872 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,850 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,016 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனா […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 3,745 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,933 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,762 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,870 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனா […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,086 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் இங்கு 130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று வரை 442 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் […]