செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 3,620 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,831 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,743 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 51 பெருகி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,671ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கற்பட்டில் இதுவரை கொரோனா பாதித்த […]
Tag: செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 3,620 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,432 ஆக இருந்தது. நேற்று வரை, 1,755 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நேற்று வரை சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,635 ஆக இருந்த நிலையில், இன்று 1,823 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 87 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அண்டை மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றைய தினமும் செங்கல்பட்டில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா என்பது உறுதிசெய்யப்பட்ட\ நிலையில் இன்று செங்கல்பட்டில் மேலும் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 372 அதிகரித்துள்ளது. இன்று மாலை இந்த எண்ணிக்கை 100யை தாண்டும் என சுகாதாரத்துறை […]
சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் முழு ஊரடங்கு அலம்படுத்தப்பட உள்ளதால் தாம்பரத்தை அடுத்த மணிவாகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை காவல் எல்லைக்குட்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30ம் தேதி வரை அமல்படுத்துவதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், கடைகள் திறப்பு நேரத்தை குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. […]
அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த நான்கு மாவட்டங்களின் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30ஆம் தேதி வரை பொது ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களும் விலையில்லாமல் உணவு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் முதியோர்களின் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் சென்னைக்கு அருகாமையில் இருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா தொற்றானது தீவிரமடைந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 3,271 பிற பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,597 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள தற்போது 1,640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் […]
12 நாள் ஊரடங்கு ஆரம்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் 3 மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதலாக 7 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதேசமயம் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் […]
12 நாட்கள் முழு ஊரடங்கிற்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். இந்த முழு ஊரடங்கு முடிந்தவுடன் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் குறையும் என தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 63 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 63 பேருக்கு கொரோனா உறுதியானதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 3,171 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் நேற்றுவரை மொத்த எண்ணிக்கை 3,108 ஆக இருந்தது. மேலும் நேற்று வரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1501 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1576ல் இருந்து 1,639 ஆக அதிகரித்துள்ளது. […]
சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து சென்னை காவல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டம் – ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள், இணை மற்றும் துணை ஆணையர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. […]
பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ள 4 மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ 1000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் நடத்திய ஆலோசனைக்குப்பின் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 12 நாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,085 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டம் தான் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று மட்டும் 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,005 ஆக அதிகரித்தது. நேற்றுவரை செங்கல்பட்டில் 1,288 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், […]
4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை அடைக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வீரியம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் பகுதிகளிலும், செங்கல்பட்டு பெருநகர சென்னை காவல் பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் […]
செங்கல்பட்டில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. அதில் சென்னை முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னையில் இருந்து அதன் அருகாமை பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. செங்கல்பட்டில் நேற்று மட்டும் 178 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,882 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 1,255 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 160ஆக பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகவே இரட்டை எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மூன்று இலக்க எண்ணிக்கையில் பதிவாகி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுவாக சென்னை புறநகர் பகுதியில் இருக்க கூடிய பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பரிசோதனையும் அதிகரித்துள்ளதால் கொரோனா எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது என்றும், இன்னும் கூடுதலாக இருக்கும் எனவும் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. அதில் சென்னை முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னையில் இருந்து அதன் அருகாமை பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். செங்கல்பட்டில் நேற்று மட்டும் 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,569 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 1,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள […]
செங்கல்பட்டில் மேலும் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. அதில் சென்னை முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னையில் இருந்து அதன் அருகாமை பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். செங்கல்பட்டில் நேற்று மட்டும் 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,569 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 1,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள […]
செங்கல்பட்டில் இன்று புதிதாக125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டில் நேற்று வரை 2,444 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 903 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 1,580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை செங்கல்பட்டில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி […]
சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்ல பைக், ஆட்டோவில் சென்றாலும் இ – பாஸ் கட்டாயம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டில் நேற்று வரை 2,444 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 903 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 1,580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று மட்டும் செங்கல்பட்டில் […]
செங்கல்பட்டில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000த்தை கடந்துள்ளது. மொத்தம் 2, 504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரக் காலமாக கொரோனா தொற்று 1,00 க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டறியப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று தற்போதைய நிலவரப்படி 60 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று மட்டும் செங்கல்பட்டில் 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நேற்றுவரை 2,444 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,464 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதித்தவர்களில் 80 பேர் சென்னைக்கு வந்து சென்றவர்கள் ஆவர். சென்னையில் இருந்து வேலை நிமித்தமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழிசாலைகளுக்கு தினமும் செல்கின்றனர். அவர்களுக்கு தினமும் எடுக்கப்பட்டு வரும் பரிசோதனைகளில் பலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் […]
செங்கல்பட்டில் இன்று மேலும் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,288 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 158 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியானது. நேற்று வரை செங்கல்பட்டில் 2,146 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியிருந்தது. அதில் மொத்தம் 883 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று வரை 1247 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பெறுபவர்களின் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 2,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரக் காலமாவே செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்து 33,229 ஆக அதிகரித்துள்ளது. அதில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதி சென்னை ஆகும். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிப்புகள் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்தி மாவட்டதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,944 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,854 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் நேற்று வரை 785 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 15 பேர் கொரோனவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,053ல் இருந்து 1,143 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1,719 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 763 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 941 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 14 பேர் […]
சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு ஐபிஎஸ் அதிகாரிகளோடு தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் கொரோனா பாதிப்புகளை குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சிறப்பு அதிகாரிகளோடு தலைமை செயலர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. […]
செங்கல்பட்டில் மேலும் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1,624 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 689 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 920 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் செங்கல்பட்டில் இன்று […]
செங்கல்பட்டில் மேலும் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1,537 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 678 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 844 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் செங்கல்பட்டில் இன்று […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1,233 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 615 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 596 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதித்த 11 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். இந்த […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1,177 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 610 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 555 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதித்த 11 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். இந்த […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1094பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 583 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 499 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதித்த 11 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போதைய […]
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று காலை ஆலோசனை நடைபெற்றது. முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர் குழுவின் பிரதிநிதியான பிரதீப் கவுர் பேட்டியளித்தார். அப்போது சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது. எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும். பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தகவல் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையை தொடர்ந்து செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1000பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 443 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 545 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி மேலும் 45 பேருக்கு புதிதாக கொரோனா […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 989ஆக உயர்ந்துள்ளது. செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 933 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 403 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 519 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டில் இதுவரை கொரோனா பாதித்த […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 922ஆக உயர்ந்துள்ளது. செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 888 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 395 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 482 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் […]
செங்கல்பட்டில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 844 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 832 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 255 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 568-ல் இருந்து 580 ஆக […]
செங்கல்பட்டில் இன்று புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 824 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் 46 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நேற்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 779ஆக இருந்த நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு 824ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 253 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு 764ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 245 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 513 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என பலருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதியாகி வருகிறது. அதேபோல பல்வேறு […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 655 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் நேற்று ஒரே நாளில் செங்கல்பட்டில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. மேலும் நேற்று வரை 233 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 416 ஆக இருந்தது. இந்த நிலையில், […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 656 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை காரணமாக நேற்று செங்கல்பட்டில் கொரோனவால் பதித்தவர்கள் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்திருந்தது. மேலும், நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 193 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், இன்று கொரோனாவுக்கு சிகிச்சை […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600 – ஐ தாண்டியது. எண்ணிக்கை மட்டும் 615 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 190 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் 365 பேர் உள்ளனர். இந்த நிலையில், இன்று சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளது […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை இந்த மாவட்டத்தில் 498 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 187 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 4 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த […]
டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதலாக 250 டோக்கன் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக்கிலும் இன்று முதல் இரவு 7 மணி வரை மது விற்பனை செய்யலாம் என தமிழக அரசு மேலும் இரண்டு மணி நேரம் விற்பனை நீடித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தற்போது மேலும் ஒரு அறிவிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 டோக்கனுக்கு பதிலாக 750 டோக்கன் வழங்கப்படும் என்று டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 கடைகள் மட்டுமே […]
டாஸ்மாக் மதுக்கடையில் 750 டோக்கன் வழங்கப்படும் என்று டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைக்கு செல்வதற்கான நேரம் என்பது மேலும் இரண்டு மணி நேரம் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,மேலும் இரண்டு மணி நேரம் நீடித்து மாலை 7 மணி வரை கடைகள் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வெளிமாநிலம் மற்றும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என 55 பேருக்கு ஒரே நாளில் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. அதில் 68 பேர் குணமடைந்திருந்த நிலையில் 377 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். […]
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 24 மதுக்கடைகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் 10 கடைகள், வாலாஜாபாத்தில் 3 மதுக்கடைகள், உத்திரமேரூரில் 3 மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் வட்டங்கள், சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் அங்கு மதுக்கடைகள் திறக்கப்படாது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசின் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 451 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 430 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 67 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 4 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 379 ஆக […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 391 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. இன்று புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் கோயம்பேடு சந்தையை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 342 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, செங்கல்பட்டில் 66 பேர் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தொற்று உறுதியான 32 பேரில் 25 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்ட 388 பேரில் 150 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 356 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 388 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை 4 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ள நிலையில் 65 பேர் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பரங்கிமலையில் – 44, கூடுவாஞ்சேரியில் -23, கேளம்பாக்கத்தில் – 6, அச்சிறுப்பாக்கத்தில் – 4, செங்கல்பட்டில் – 3 பேர் உட்பட மொத்தம் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 267 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவர். மேலும் கோயம்பேடு சந்தை சென்று […]